ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னல் உருவாகும் விதம்

4 posters

Go down

மின்னல் உருவாகும் விதம் Empty மின்னல் உருவாகும் விதம்

Post by சிவா Thu Jan 06, 2011 8:14 am

மழை பெய்யும்போதோ அல்லது மழை பெய்யுறதுக்கு முன்னேயோ, கண்ணைப் பறிக்கிற ஒளியோட மிகப்பெரிய கிளை போன்ற அமைப்பு உண்டாகும். இதைத்தான் `மின்னல்'னு சொல்றாங்க. இந்த மின்னல் எப்படி உருவாகுதுன்னு பார்ப்போமா?

குளம், குட்டை, ஏரி, கடல் என நீர்நிலைகள்ல இருந்து நீர் ஆவியாகி மேலே செல்லுதுன்னு உங்களுக்குத் தெரியும். இப்படி மேலே போகுற நீராவி, மறுபடியும் மழையாகப் பூமிக்கு வராவிடில், எல்லா நீர்நிலைகளும் வற்றி, உயிரினங்கள் பாதிக்கப்படும். ஆனால், மேலே செல்லும் நீராவி, அப்படியே இருந்து விடுவதில்லை. அது கரிய மேகங்களாகி, மழையா பூமிக்கு வரும்.

இப்படிக் கரிய மேகங்கள் உண்டாகுறபோது இயற்கையான விளைவுகளால் அந்த மேகங்கள்ல மின்சாரம் தோன்றுவது உண்டு. சில நேரங்கள்ல ஒரு மேகத்துல ஒரு வகை மின்சாரமும், வேறொரு மேகத்துல எதிர்வகை மின்சாரமும் தோன்றும். இப்படி எதிரெதிரான மின்சாரங்கள் கொண்ட ரெண்டு மேகங்கள் பக்கத்துல வரும்போது, ஒரு மேகத்துல இருந்து மற்றொரு மேகத்துக்கு மின்சாரம் தாவிப் பாயும். அப்படிப் பாயும்போது மிகப்பெரிய ஒளி உண்டாகும். இந்த ஒளி தான் `மின்னல்'னு அழைக்கப்படுது.


மின்னல் உருவாகும் விதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்னல் உருவாகும் விதம் Empty Re: மின்னல் உருவாகும் விதம்

Post by Emotion Thu Jan 06, 2011 8:45 am

நீங்க சொல்லுவதெல்லாம் சரிதான் அண்ணா ஆனால்
பெண்களையும் மின்னல் என்றுதானே காதலர்களும்
கவிஞர்களும் எழுதுகின்றார்கள் அப்போ இந்த பவர் எப்படி அவங்களுக்கு உருவாகுதுணு கொஞ்சம் சொல்லுங்க புன்னகை
Emotion
Emotion
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

மின்னல் உருவாகும் விதம் Empty Re: மின்னல் உருவாகும் விதம்

Post by சிவா Thu Jan 06, 2011 8:48 am

Emotion wrote:நீங்க சொல்லுவதெல்லாம் சரிதான் அண்ணா ஆனால்
பெண்களையும் மின்னல் என்றுதானே காதலர்களும்
கவிஞர்களும் எழுதுகின்றார்கள் அப்போ இந்த பவர் எப்படி அவங்களுக்கு உருவாகுதுணு கொஞ்சம் சொல்லுங்க புன்னகை

யாரையாவது பார்த்து வாம்மா மின்னல் என அழைத்துப் பாருங்கள், உடனடியாக இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும்.! மின்னல் உருவாகும் விதம் 230655


மின்னல் உருவாகும் விதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்னல் உருவாகும் விதம் Empty Re: மின்னல் உருவாகும் விதம்

Post by அகீல் Thu Jan 06, 2011 8:49 am

மின்னல் உருவாகும் விதம் 678642 மின்னல் உருவாகும் விதம் 678642 மின்னல் உருவாகும் விதம் 678642


அகீல் மின்னல் உருவாகும் விதம் 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

மின்னல் உருவாகும் விதம் Empty Re: மின்னல் உருவாகும் விதம்

Post by அகீல் Thu Jan 06, 2011 8:51 am

சிவா wrote:
Emotion wrote:நீங்க சொல்லுவதெல்லாம் சரிதான் அண்ணா ஆனால்
பெண்களையும் மின்னல் என்றுதானே காதலர்களும்
கவிஞர்களும் எழுதுகின்றார்கள் அப்போ இந்த பவர் எப்படி அவங்களுக்கு உருவாகுதுணு கொஞ்சம் சொல்லுங்க புன்னகை

யாரையாவது பார்த்து வாம்மா மின்னல் என அழைத்துப் பாருங்கள், உடனடியாக இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும்.! மின்னல் உருவாகும் விதம் 230655
மின்னல் உருவாகும் விதம் 168300 மின்னல் உருவாகும் விதம் 168300 மின்னல் உருவாகும் விதம் 168300


அகீல் மின்னல் உருவாகும் விதம் 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

மின்னல் உருவாகும் விதம் Empty Re: மின்னல் உருவாகும் விதம்

Post by Emotion Thu Jan 06, 2011 9:14 am

பயம்
Emotion
Emotion
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

மின்னல் உருவாகும் விதம் Empty Re: மின்னல் உருவாகும் விதம்

Post by ரிபாஸ் Thu Jan 06, 2011 9:29 am

பகிர்வுக்கு நன்றி தல


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மின்னல் உருவாகும் விதம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மின்னல் உருவாகும் விதம் Empty Re: மின்னல் உருவாகும் விதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum