ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமம் தேடும் காதல்....

+8
SK
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
V.Annasamy
ரிபாஸ்
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
ஹாசிம்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காமம் தேடும் காதல்.... Empty காமம் தேடும் காதல்....

Post by ஹாசிம் Wed Jan 05, 2011 8:01 pm

வாழத்துடிக்கும் வாலிபனே
உண்மைக்காதலை ஊர்ந்தறிந்திடு
காதலெனும் அழகுத்தேரினில்
பவ்வியமாய் நீயும் அமர்ந்திடு

கன்னியொன்று என்றுகண்டு
கண்ணடைத்து காதல் சொல்லி
காமவலையில் கட்டுண்டு
காளையுனை அழித்திடாதே...

அழகியகுணம் அன்புநிறைந்தமனதுடன்
அவளொருவள் உனக்காகவே
பூலோகம் அடைந்துவிட்டாள்
வீற்றிருக்கிறாள் வைகறையில்

நீயிழைக்கும் தவறொன்றை
உன்துணை செய்ய ஏற்பீரா..
கற்பின் சமநிலைக்கு
உன் கற்பும் முக்கியமே...

காதலின்றிய காமத்தில் இன்பமில்லை
காமம் தேடும் காதல் வெல்வதில்லை
காதலின்றி மனிதம் வாழ்வதில்லை
வாழ்வின் அந்தமும் காதலாகிறதே..


நேசமுடன் ஹாசிம்
காமம் தேடும் காதல்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காமம் தேடும் காதல்.... Empty Re: காமம் தேடும் காதல்....

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 05, 2011 10:16 pm

ஹாசிம் wrote:வாழத்துடிக்கும் வாலிபனே
உண்மைக்காதலை ஊர்ந்தறிந்திடு
காதலெனும் அழகுத்தேரினில்
பவ்வியமாய் நீயும் அமர்ந்திடு

கன்னியொன்று என்றுகண்டு
கண்ணடைத்து காதல் சொல்லி
காமவலையில் கட்டுண்டு
காளையுனை அழித்திடாதே...

அழகியகுணம் அன்புநிறைந்தமனதுடன்
அவளொருவள் உனக்காகவே
பூலோகம் அடைந்துவிட்டாள்
வீற்றிருக்கிறாள் வைகறையில்

நீயிழைக்கும் தவறொன்றை
உன்துணை செய்ய ஏற்பீரா..
கற்பின் சமநிலைக்கு
உன் கற்பும் முக்கியமே...

காதலின்றிய காமத்தில் இன்பமில்லை
காமம் தேடும் காதல் வெல்வதில்லை
காதலின்றி மனிதம் வாழ்வதில்லை
வாழ்வின் அந்தமும் காதலாகிறதே..
நல்ல கவிதை நண்பா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காமம் தேடும் காதல்.... Friendshipcomment54காமம் தேடும் காதல்.... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

காமம் தேடும் காதல்.... Empty Re: காமம் தேடும் காதல்....

Post by ஹாசிம் Thu Jan 06, 2011 9:42 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
ஹாசிம் wrote:வாழத்துடிக்கும் வாலிபனே
உண்மைக்காதலை ஊர்ந்தறிந்திடு
காதலெனும் அழகுத்தேரினில்
பவ்வியமாய் நீயும் அமர்ந்திடு

கன்னியொன்று என்றுகண்டு
கண்ணடைத்து காதல் சொல்லி
காமவலையில் கட்டுண்டு
காளையுனை அழித்திடாதே...

அழகியகுணம் அன்புநிறைந்தமனதுடன்
அவளொருவள் உனக்காகவே
பூலோகம் அடைந்துவிட்டாள்
வீற்றிருக்கிறாள் வைகறையில்

நீயிழைக்கும் தவறொன்றை
உன்துணை செய்ய ஏற்பீரா..
கற்பின் சமநிலைக்கு
உன் கற்பும் முக்கியமே...

காதலின்றிய காமத்தில் இன்பமில்லை
காமம் தேடும் காதல் வெல்வதில்லை
காதலின்றி மனிதம் வாழ்வதில்லை
வாழ்வின் அந்தமும் காதலாகிறதே..
நல்ல கவிதை நண்பா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி தோழா....


நேசமுடன் ஹாசிம்
காமம் தேடும் காதல்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காமம் தேடும் காதல்.... Empty Re: காமம் தேடும் காதல்....

Post by உதயசுதா Thu Jan 06, 2011 9:48 am

உங்க கவிதை அருமையா இருக்கு ஹாசிம்
ஆனா நல்ல அறிவுரைகளைதான் யாரும் கேட்பதில்லை


காமம் தேடும் காதல்.... Uகாமம் தேடும் காதல்.... Dகாமம் தேடும் காதல்.... Aகாமம் தேடும் காதல்.... Yகாமம் தேடும் காதல்.... Aகாமம் தேடும் காதல்.... Sகாமம் தேடும் காதல்.... Uகாமம் தேடும் காதல்.... Dகாமம் தேடும் காதல்.... Hகாமம் தேடும் காதல்.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காமம் தேடும் காதல்.... Empty Re: காமம் தேடும் காதல்....

Post by ரிபாஸ் Thu Jan 06, 2011 10:02 am

சூப்பர் அருமயான வரிகள் வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காமம் தேடும் காதல்.... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காமம் தேடும் காதல்.... Empty Re: காமம் தேடும் காதல்....

Post by V.Annasamy Thu Jan 06, 2011 10:02 am

அறிவைத் தூண்டும் அறிவுரை.

நல்ல கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

காமம் தேடும் காதல்.... Empty Re: காமம் தேடும் காதல்....

Post by சிவா Thu Jan 06, 2011 10:20 am

இளைஞர்களுக்கு சிறந்த அறிவுரை கூறும் கவிதைப் படைப்புக்கு நன்றி ஹாசிம்!

ஊர்ந்தறிந்திடு - இந்த வார்த்தை புரியவில்லை!


காமம் தேடும் காதல்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காமம் தேடும் காதல்.... Empty Re: காமம் தேடும் காதல்....

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jan 06, 2011 10:34 am

//கன்னியொன்று என்றுகண்டு
கண்ணடைத்து காதல் சொல்லி
காமவலையில் கட்டுண்டு
காளையுனை அழித்திடாதே...
//

நல்ல ஒரு ஆண் மகன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் இலகக்ணம் ...........
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

காமம் தேடும் காதல்.... Empty Re: காமம் தேடும் காதல்....

Post by SK Thu Jan 06, 2011 11:13 am

நல்ல கவிதை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காமம் தேடும் காதல்.... Empty Re: காமம் தேடும் காதல்....

Post by arsad Thu Jan 06, 2011 11:59 am

ஹாசிம் wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
ஹாசிம் wrote:
காதலின்றிய காமத்தில் இன்பமில்லை
காமம் தேடும் காதல் வெல்வதில்லை
காதலின்றி மனிதம் வாழ்வதில்லை
வாழ்வின் அந்தமும் காதலாகிறதே..
நல்ல கவிதை நண்பா... காமம் தேடும் காதல்.... 154550 காமம் தேடும் காதல்.... 154550 காமம் தேடும் காதல்.... 154550

மிக்க நன்றி தோழா....


என்னை கவர்ந்த வரிகள் அருமை..... காமம் தேடும் காதல்.... 599303 காமம் தேடும் காதல்.... 154550 காமம் தேடும் காதல்.... 599303
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

காமம் தேடும் காதல்.... Empty Re: காமம் தேடும் காதல்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum