புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெமியும், புத்தாண்டு குட்டி தேவதையும் !
Page 1 of 1 •
புத்தாண்டு பிறக்கப்போகும் நேரம் வெகு அருகே வந்து கொண்டிருக்கிறது. அந்த பனிப்படர்ந்த மலையில் ஜெமி தன் நண்பர்களுடன் பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.
"வீ...!' என்று மேட்டிலிருந்து இறங்கும்போது கத்தி கொண்டே இறங்கினான். அவனின் வேகத்திற்கு மற்றவர்கள் பின்தங்கி விட்டனர். பெரிய பனிப்புதர் செடியையே தாண்டி சறுக்கி, மிகவும் மிருதுவான பனி குவியலின் மேல் தன் பலகையை நிறுத்தினான்.
"அட! அது வேடிக்கையாக இருக்கிறது. நான் உன் பலகையில் சவாரி செய்யலாமா?'' என்று ஒரு சிறிய புல்லாங்குழல் இசைப்பு போன்ற குரல் கேட்டது. ஜெமி ஆச்சர்யத்துடன் உட்கார்ந்திருக்க, ஒரு குட்டி உருவம் அந்த புதர் செடியிலிருந்து தவழ்ந்தபடி வெளியே வந்தது.
"நீ இங்கே என்ன செய்கிறாய்?'' என்று ஜெமி கேட்டான்.
"கால தந்தையிடமிருந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன்!'' என்று பதில் வந்தது.
"நான்தான் புத்தாண்டு. இதோ என் பணியை நள்ளிரவில் இருந்து தொடங்க வேண்டும். ஆனால், அதற்கு முன் சற்று விளையாட விரும்புகிறேன்!'' என்றது புல்லாங்குழல் குரல் குட்டி.
"சரி!'' என்றான் ஜெமி. "இந்த பலகையை அதோ அந்த சிறிய குன்றின் மேல் ஏற்ற உதவு. பின் இருவரும் பலகையில் ஏறி அந்த பக்கம் சறுக்கலாம்!''
சிறிய குன்றின் மேலே ஏறியவுடன், புத்தாண்டான அந்த "குட்டி தேவதை' ஜெமியின் பின்னாடி, பனிச்சறுக்கு பலகையில் உட்கார்ந்தது. பலகை வேகம் எடுக்க தொடங்கியவுடன், "கெட்டியாக பிடிச்சுக்கோ!'' என்று குட்டி தேவதையிடம் கத்தினான்.
"இது அற்புதம்!'' என்று குட்டி தேவதை குஷியுடன் கூறியது. கீழே இறங்கும் வேகத்தினால் மூச்சு விடுவதும், இழுப்பதும் சற்று சிரமமாய் இருந்தது. ஜெமி சிறிய அலறலுடன் தூரே கையை காட்டினான்.
"அதுதான் காலத்தின் தந்தை!'' என்றது குட்டி தேவதை.
அவர்களின் பாதையில் நீண்ட தாடியுடன் ஒரு பெரியவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் அருகே ஒரு கைத்தடியும், கையில் ஒரு மணல் கடிகாரமும் இருந்தது.
"அவர் என்னை பார்த்தால், நான் ஓடி வந்ததற்கு ஒரு செல்ல அடி அடிப்பார்!'' என்றது புத்தாண்டு குட்டி தேவதை.
"எஸ்கேப்!'' என்று சொல்லியபடி பலகையிலிருந்து குதித்து எங்கோ ஓடி மறைந்தது.
காலத்தின் தந்தை பனியை காலால் தள்ளியபடி அங்கும் இங்கும் பார்த்தபடியும் உட்கார்ந்திருந்தார்.
"என்னால் அந்த புத்தாண்டு தேவதையை பிடிக்கவே முடியாது!'' என விசனப்பட்டார்.
"அது ஒரு விளையாட்டு பெண். நள்ளிரவில் அது கடிகார கூண்டில் மணி அடித்து, அனைவருக்கும் புத்தாண்டு பிறந்துவிட்டது என்பதை அறிவிக்க வேண்டுமே!'' என்றார் காலத்தின் தந்தை.
"அந்த புத்தாண்டு குட்டி தேவதை நீங்கள் ஒரு தட்டு தட்டப்போகிறீர்கள் என பயந்து ஓடி விட்டது!'' என்று விளக்கினான் ஜெமி.
"நீங்கள் அதை மன்னிப்பீர்கள் என்றால், நான் அதனை உங்களுக்காக கண்டுபிடித்து தருகிறேன்!'' என்றான் ஜெமி.
"அப்படின்னா சரி!'' ஆனால், ஞாபகம் வைத்து கொள். அது கடிகார கூண்டை நள்ளிரவிற்குள் அடைந்துவிட வேண்டும். நான் இப்போது சற்று மேஜிக் செய்கிறேன். நீ வேகமாய் போய் அந்த தேவதையை தேடி கண்டுபிடிக்க இது உதவும்!''
காலத்தின் தந்தை தன் கையில் உள்ள கால கடிகாரத்தை ஜெமியை நோக்கி மந்திரம் போல ஆட்டினார். ஜெமி புத்தாண்டு தேவதையை கண்டுபிடிக்க கிளம்பினான்.
வெகு சீக்கிரமே பனியில் பட்டு போன்ற குட்டி கால் தடங்களை ஜெமி கண்டான். அதை தொடர்ந்து பனி பலகையில் மேலும் கீழும் சறுக்கி கொண்டே போனான் ஜெமி.
"இந்த இடமெல்லாம் அருமையாய் இருக்கிறதே!' என வியந்தபடி சறுக்கினான் ஜெமி.
"ரொம்ப நேரம் ஆகிவிடுவதற்குள் என்னால் அந்த குட்டி தேவதையை கண்டுபிடித்துவிட முடியும்!'' என நினைக்கிறேன் என்றான் ஜெமி.
அப்போது "உதவி - உதவி' என்ற அலறல் கேட்டது. அங்கே வேலியில் வேயப்பட்ட இரும்பு கம்பியில் புத்தாண்டு குட்டி தேவதை சிக்கி கொண்டு கதறி கொண்டு இருந்தது.
"நான் அந்த பக்கம் போக பார்த்தேன். என்னுடைய சட்டை மாட்டி கொண்டது. என்னால் வெளியே வர முடியவில்லை!'' என்றது குட்டி தேவதை.
"நான் உனக்கு உதவுகிறேன்!'' என்றான் ஜெமி. "ஆனால், முதலில் நீ கடிகார கூண்டு இருக்கும் இடத்திற்கு போவேன் என்று உறுதி அளிக்க வேண்டும்!'' என்றான் ஜெமி.
"ஆனால், காலத்தின் தந்தை என்னிடம் கோபம் காட்டுவாரே!'' என்று வருத்தத்துடன் கேட்டது குட்டி தேவதை.
"நீ உடனே வந்து விட்டால் உன்னை மன்னித்துவிடுவதாக அவர் கூறி விட்டார்!'' என்றான் ஜெமி.
"ஓ சரி! நான் உறுதி அளிக்கிறேன்!'' சொன்னது புத்தாண்டு குட்டி தேவதை.
"ஆனால், நான் புத்தாண்டு மணியை அடிக்க வேண்டும். அது ஒரு சுமையான சுகமான வேலை!'' என்றது குட்டி தேவதை.
ஜெமி குட்டி தேவதையை வேலியில் இருந்து விடுவித்து, பின் இருவரும் பனிச்சறுக்கு பலகைக்கு வந்தனர். இப்போது குட்டி தேவதை முன்னே உட்கார்ந்து வழி காட்டியது.
பனிச்சறுக்கு பலகை மேலும் கீழும் ஏறி இறங்கியபடி பயணிக்க இருவரும் வெகு ஜாலியாய் சறுக்கினர். இப்போது கடிகார கூண்டை நோக்கி போகும் புத்தாண்டு குட்டி தேவதையின் மனநிலையும் மகிழ்ச்சிக்கு மாறி இருந்தது.
அது ஒரு பெரிய கட்டடம். அந்த மேல் கூரைக்கு சற்று கீழே, ஜெமியால் மூன்று பெரிய மணிகளை காண முடிந்தது. கட்டடத்தின் கீழே காலத்தின் தந்தை காத்து கொண்டிருந்தார். குட்டி தேவதையை கண்டதும் அவர் முகம் மலர்ந்தார். நடந்த விஷயங்களை எல்லாம் மறந்தார்.
"நான் உன்னுடைய பனிச்சறுக்கு பலகையில் மேஜிக் செய்கிறேன். அதன் மூலம் நீ விரைவாய் வீடு சேருவாய்!'' என்றார் காலத்தின் தந்தை.
பின், விடைபெற்ற ஜெமி மிக விரைவாய் வீடு நோக்கி பனிச்சறுக்கு பலகையில் விரைந்தான். வானத்தில் பளீர் என நிலா ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அன்று புத்தாண்டு பிறப்பு என்பதால் ஜெமி விழித்து கொண்டிருந்தான். ஜன்னலருகே நின்று கொண்டு புத்தாண்டு மணி ஓசையை கேட்க ஆவலுடன் காத்திருந்தான். பின் இரவு - நள்ளிரவானது. அங்கே, சற்று தூரமே, "டிங், டேங்க், டாங்க். டிங்-டேங்க்-டாங்க்! என்று மணியோசை முழங்கியது.
"ஹேப்பி நியூ இயர்!'' என்றான் ஜெமி மிக சத்தமாக. மணிகளுக்கும் ஏன் உலகினிற்கே கேட்கும் விதமாக, மிக சத்தமாக சொன்னான். அங்கே வாசலில் அவருடைய மாமா, புத்தாண்டு அதிர்ஷ்டத்தின் அறிகுறியான ஒரு படி கரி மற்றும் ஏராளமான பலூன்களுடன் நின்று கொண்டு வாழ்த்தினார்.
அதிலிருந்து ஒரு பலூனை தனக்கெனவும், மற்றொன்றை புத்தாண்டிற்கு எனவும் ஜெமி தேர்ந்தெடுத்தான். அந்த புத்தாண்டு குட்டி தேவதையை மறுபடியும் பார்த்தால், தருவதற்காக மற்ற அனைத்து பலூன்களையும் பத்திரமாக வைத்தான் ஜெமி.
சிறுவர்மலர் வாசக குட்டீஸ்களுக்கு குட்டி தேவதையின் புத்தாண்டுவாழ்த்துக்கள்!
சிறுவர் மலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1