ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு - Page 2 Empty ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு

Post by பிரகாஸ் Sat Aug 22, 2009 8:19 pm

First topic message reminder :

சென்னை: தனக்கு ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து கல்யாணம் செய்து மோசடி செய்து விட்ட கணவரிடமிருந்து விவாகரத்து வழங்கக் கோரியும், அவர் ரூ. 1 கோடி நிரந்தர பராமரிப்புத் தொகையை தர வேண்டும் என்று கோரியும், அவரது மனைவி கோர்ட்டில் வழக்கு ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு - Page 2 Hi_link தொடர்ந்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 24 வயதாகும் அந்த பெண் இதுதொடர்பாக 2வது குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், எனது கணவருக்கு ஆண்மைக் குறைவு உள்ளது. திருமணத்திற்கு முன்பே இதுகுறித்து அவரது பெற்றோருக்குத் தெரியும். ஆனால் அதை மறைத்து எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

இந்த ஆண்மைக் குறைவு குறித்து பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது. அது சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாத பாரம்பரிய ஆண்மைக் குறைவு பிரச்சினையாகும். தன்னால் உடல் ரீதியாக மனைவி ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு - Page 2 Hi_linkயாக வரப் போகிறவரின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று எனது கணவருக்கும் திருமணத்திற்கு முன்பே தெரியும்.

திருமணத்திற்குப் பின்னர் இது எனக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும், எனது கணவர் வீட்டிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தேன்.

எனது மாமியார் வரதட்சணை கூடுதலாக தரவில்லை என்று குத்திக் காட்டிப் பேசுவார். எனது பெற்றோருடன் பேச அனுமதிக்க மாட்டார். ஒரு முறை நான் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது எனது மாமனார் ஒளிந்திருந்து பார்த்தார்.

ஒரு முறை எனது கணவர் என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு - Page 2 Hi_link செய்ய முயற்சித்தார். மாமியார் வீட்டினரின் நிர்ப்பந்தம் காரணமாக நான் பார்த்துக் கொண்டிருந்த சாப்ட்வேர் வேலையையும் விட நேரிட்டது.

2008ம் ஆண்டு மே மாதம் எனக்குத் திருமணமானது. அன்று முதல் இதுவரை எனது கணவர் என்னை உடல் ரீதியாக தொடக் கூட இல்லை.கல்யாணம் நடந்து முடிந்த சில நாட்கள் வரை அவர் என்னுடன் படுக்காமல், தனது பெற்றோரை எனக்குத் துணையாக படுக்குமாறு கூறி வந்தார்.

இப்படி ஒரு பக்கம் எனது கணவரின் செயலால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மறுபக்கம் எனது மாமியார், நாள் முழுவதும் என்னை வேலை வாங்கிக் கொண்டே இருப்பார்.

எனது திருமணத்திற்காக எனது பெற்றோர் ரூ. 11லட்சம் வரை செலவிட்டனர். இதுதவிர 30 பவுன் நகைக, வெள்ளி, வீட்டுப் பாத்திரங்கள் என வாங்கிக் கொடுத்தனர்.

எனக்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட மன வலி, உடல் கொடுமை, சித்திரவதைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

எனவே என்னை ஏமாற்றி, சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய செயலுக்காக எனது கணவர் குடும்பத்தார் ரூ. 1 கோடி நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.

எங்களுக்குள் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, செப்டம்பர் 16ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, ஜூலை 4ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் சார்பாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரைப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடுமாறும், பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் கோரி உயர்நீதிமன்றத்திலும் அந்தப் பெண்ணின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down


ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு - Page 2 Empty Re: ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு

Post by பிரகாஸ் Sat Aug 22, 2009 9:12 pm

அப்படி கேளுங்கள் சிவா
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு - Page 2 Empty Re: ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு

Post by priyamudanradja Mon Aug 24, 2009 10:19 am

vaadamm piradivaadam illaamal vazkai irukkathu appadi irunthal athu vazhkaiyai irukkathu.... I pray for the justice piragas
avatar
priyamudanradja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 10/03/2009

Back to top Go down

ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு - Page 2 Empty Re: ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum