ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம்

3 posters

Go down

நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம் Empty நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம்

Post by jackbredo Wed Jan 05, 2011 3:33 pm

கோஸ்கெட்ச் பெயருக்கு ஏற்பவே நண்பர்களோடு இணைந்து இணையம் வழியே வரைவதற்கான சேவையாகும்.நீங்கள் வரைந்துள்ள ஓவியத்தை நண்பர்களுக்கு காட்ட வேண்டும் என்றாலோ அல்லது சித்திரம் மூலம் புதிய யோசனையை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நினைதாலோ இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.இதற்கான எளிதான இணைய பென்சில்களும் வர்ணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.அவற்றில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொண்டு மனதில் உள்ளதை வரைந்து கொள்ளலாம்.இந்த பக்கத்தின் இணைய முகவரியை நண்பர்களுக்கு தெரிவித்தால் அவர்களும் அதே பக்கத்தை பார்க்க முடிவதோடு அதில் திருத்தங்களையோ மாற்றங்களையோ செய்யலாம்.

சும்மா ஜாலியாக வரைந்த சித்திரத்தை பகிர்ந்து கொள்ளவும் இந்த வ‌சதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.அல்லது நண்பர்களோடு இணைந்து துவக்க உள்ள புதிய நிறுவனம் அல்லது திட்டத்திற்கான வரைவு நகலையும் கூட இப்படி பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த சித்திரத்தை காணும் நண்பர்கள் அத‌னை மேம்படுத்துவதில் தங்களும் சேர்ந்து கொள்ளலாம் அல்லது தங்கள் கருத்துக்களை குறிப்பிடலாம்.இந்த வகையில் ஒரு மைய எண்ணத்தின் அடிப்படையில் நண்பர்கள் கூட்டாக செயல்பட்டு மாபெரும் திட்டத்தை உருவாக்கலாம்.

வரைவதற்கான இணைய கருவிகளோடு பல்வேறு வகையான உருவங்கள் போன்ற‌வற்றை பயன்படுத்தி கொள்ளும் வசதியும் இருக்கிற‌து.உதாரணமாக சித்திர கதை தோற்ற‌ங்களையோ அல்லது விளையாட்டு பொருட்களின் உருவத்தையோ பயன்படுத்தலாம். இதே போல குறிப்பிட்ட புகைப்படத்தியும் பயன்படுத்தலாம்.
புகைப்படங்களை தோன்ற செய்து பகிர்வது போல கூகுல் வரைப்படத்தையும் பகிர்ந்து கொள்ளும் வசதி இருக்கிறது.குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்ட இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

எல்லா உலாவிகளிலும் செயல்படும் என்பதும் தனியே பதிவு செய்து கொள்ள தேவையில்லை என்பதும் இந்த சேவையை மேலும் பயனுள்ளதாக்குகிற‌து

லிங்க்
http://www.cosketch.com/



jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம் Empty Re: நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம்

Post by SK Wed Jan 05, 2011 5:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம் Empty Re: நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம்

Post by அகீல் Wed Jan 05, 2011 6:57 pm

நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம் 677196 நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம் 678642


அகீல் நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம் 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம் Empty Re: நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum