புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
53 Posts - 42%
heezulia
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
304 Posts - 50%
heezulia
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
21 Posts - 3%
prajai
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
3 Posts - 0%
Barushree
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணுறங்கு!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jan 01, 2011 11:37 pm









கண்ணுறங்கு! Karuna
சீராரும் செந்தமிழைச் சீரழிக்க வந்தவனே!
பேராரும் தமிழினத்தைப் பேரிடரில் விட்டவனே!
நீரோடுந் தமிழ்நிலத்தில் நீர்வற்றச் செய்தவனே!
வாராதோ சாவுனக்கு? வரும்வரையில் கண்ணுறங்கு!


தன்குடியே நாடாளத் தக்கதெலாஞ் செய்பவனே!
தன்பெயரில் தொலைக்காட்சி தந்தவனே! மதுக்கடைகள்
பொன்குவிக்கும் இடமென்று போய்திறந்த பெண்ணவளைப்
பின்பற்றி இந்நாட்டைப் பிணக்காடாய்ச் செய்தவனே!

பேணாத ஒழுக்கத்தைப் பேணுவதாய்ப் பறைசாற்றும்
நாணாத நெஞ்சினனே! நாத்தழும்பு கொண்டேனே!
காணாத இனமாகக் கவின்தமிழர் போயொழிய
வீணான செயலையெல்லாம் விரிப்பவனே கண்ணுறங்கு!

தனையெதிர்க்கும் சான்றோரைத் தற்குறிகள் என்பவனே!
உனைநிகர்த்தோன் இல்லையென ஊரைவிட்டே உரைப்பவனே!
தினையளவும் திருந்தாத தீயவனே! மூப்படைந்த
நிணக்குன்றே! இறப்புனக்கு நேரு(ம்)வரை கண்ணுறங்கு!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 02, 2011 10:16 am

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோஓஓஓஓஒ அருமை. அருமை...

என்ன பரிசு தந்தால் ஈடுனக்கு
சொன்ன கவிக்குக் கொடுத்திட
என்னிடமோ பொருளில்லை
பொன்னில்லை நல்லமனம் தவிர

நன்மணியில்லை நல்லதமிழுமில்லை
விண்மழையாய் பொழியும் உன்
சொன்மழைக்கு காணிக்கை யாய்என்
கண்மழையைத் த்ருகின்றேன் தேக்கி
கண்ணுறங்கு! 678642 கண்ணுறங்கு! 678642 கண்ணுறங்கு! 67637 கண்ணுறங்கு! 154550 கண்ணுறங்கு! 67637 கண்ணுறங்கு! 678642 கண்ணுறங்கு! 678642



கண்ணுறங்கு! Aகண்ணுறங்கு! Aகண்ணுறங்கு! Tகண்ணுறங்கு! Hகண்ணுறங்கு! Iகண்ணுறங்கு! Rகண்ணுறங்கு! Aகண்ணுறங்கு! Empty
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Jan 02, 2011 5:30 pm

மிக்க நன்றி அக்கா... புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jan 02, 2011 5:35 pm

வாராதோ சாவுனக்கு? வரும்வரையில் கண்ணுறங்கு! கண்ணுறங்கு! 403484 கண்ணுறங்கு! 403484 கண்ணுறங்கு! 403484 கண்ணுறங்கு! 403484

நீங்க தான் உண்மையான தமிழ் நேசன் கண்ணுறங்கு! 359383




கண்ணுறங்கு! Power-Star-Srinivasan
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jan 02, 2011 9:35 pm

தமிழ்நேசன்1981 wrote:







கண்ணுறங்கு! Karuna
சீராரும் செந்தமிழைச் சீரழிக்க வந்தவனே!
பேராரும் தமிழினத்தைப் பேரிடரில் விட்டவனே!
நீரோடுந் தமிழ்நிலத்தில் நீர்வற்றச் செய்தவனே!
வாராதோ சாவுனக்கு? வரும்வரையில் கண்ணுறங்கு!


தன்குடியே நாடாளத் தக்கதெலாஞ் செய்பவனே!
தன்பெயரில் தொலைக்காட்சி தந்தவனே! மதுக்கடைகள்
பொன்குவிக்கும் இடமென்று போய்திறந்த பெண்ணவளைப்
பின்பற்றி இந்நாட்டைப் பிணக்காடாய்ச் செய்தவனே!

பேணாத ஒழுக்கத்தைப் பேணுவதாய்ப் பறைசாற்றும்
நாணாத நெஞ்சினனே! நாத்தழும்பு கொண்டேனே!
காணாத இனமாகக் கவின்தமிழர் போயொழிய
வீணான செயலையெல்லாம் விரிப்பவனே கண்ணுறங்கு!

தனையெதிர்க்கும் சான்றோரைத் தற்குறிகள் என்பவனே!
உனைநிகர்த்தோன் இல்லையென ஊரைவிட்டே உரைப்பவனே!
தினையளவும் திருந்தாத தீயவனே! மூப்படைந்த
நிணக்குன்றே! இறப்புனக்கு நேரு(ம்)வரை கண்ணுறங்கு!
வைரவரிகள் அனைத்தும்.
அந்த வைர வரிகள்
சிலர் படித்தால் வைரம் வயிறை கிழிக்கும்..
சிலர் படித்தால் வைரம் கிடைத்த திருப்தி தரும்..
அந்த திருப்தியோடு ..மகிழ்வோடு..
கண்ணுறங்க..போகும்...நான்..
வாழ்த்துக்கள்...தமிழ்நேசன்..
தமிழ்நேசன் என்று சொல்லி ஏமாற்றும்
தமில்நேசனுக்கு ஒரு சாவுக்கடி.... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கண்ணுறங்கு! Friendshipcomment54கண்ணுறங்கு! 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 03, 2011 11:04 am

இந்த நூற்றாண்டின் சிறந்த தாலாட்டு என்று இதைக் கூற நான் தயங்கவில்லை..

எந்த வரியைப் பாராட்டுவது...? எல்லாவரிகளுமே சவுக்கடி தரும் வரிகள்...

மனம் நிறைந்த பாராட்டுக்கள் தமிழ்நேசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Jan 03, 2011 11:20 pm

கலை wrote:இந்த நூற்றாண்டின் சிறந்த தாலாட்டு என்று இதைக் கூற நான் தயங்கவில்லை..

எந்த வரியைப் பாராட்டுவது...? எல்லாவரிகளுமே சவுக்கடி தரும் வரிகள்...

மனம் நிறைந்த பாராட்டுக்கள் தமிழ்நேசன்..!

மிக்க நன்றி கலை அண்ணா.. புன்னகை

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Tue Jan 04, 2011 10:34 am

நல்ல சவுக்கடி என்று சொல்வதைவிட ......
நல்ல ....ருப்படி என்று சொல்வது மிக பொருத்தம் ........
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி 🐰 🐰 குதூகலம் குதூகலம் நடனம் நடனம் ஆமோதித்தல் ஆமோதித்தல் ..........
இன்னும் விட்டுப்போன ஸ்மைலிகள் ஏதாவது இருந்தால் நண்பர்கள் சேர்த்து கொள்ளவும்.



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 04, 2011 10:58 am

மிக மிக அருமையான நெருப்பில் தோய்த்த சவுக்கால் விளாறி விளாறி பாடிய தாலாட்டு சாவு மணியாக ஒலிக்கட்டும்... நாடு நல்லமுறையில் நலம் பெறட்டும்...

அன்பு வாழ்த்துக்கள் நாட்டை நலமாக்கும் இளைய சமுதாயமே....... கண்ணுறங்கு! 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணுறங்கு! 47
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue Jan 04, 2011 11:01 am

அருமை அருமை அருமை கண்ணுறங்கு! 677196 கண்ணுறங்கு! 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக