ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா

+4
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்நேசன்1981
சிவா
8 posters

Go down

இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Empty இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா

Post by சிவா Wed Jan 05, 2011 1:57 pm

சென்னை : "தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும். அப்போது தான் சலுகைகளையும், இலவசங்களையும் லஞ்சமாக கொடுத்து, ஏழைகளின் ஓட்டுகளை பெற முடியும் என்று முதல்வர் கருணாநிதி நினைக்கிறார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: ஏழை மக்கள் இருக்கிற வரை தமிழகத்தில் இலவசங்கள் தொடரும் என, புத்தாண்டு தினத்தன்று முதல்வர் கருணாநிதி பேசி இருக்கிறார். வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்த திட்டமும் இல்லை என்பதையும், ஏழை மக்களை பற்றிய அடிப்படை கவலை கூட தனக்கு இல்லை என்பதையும் தன்னையே அறியாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று தான் கருணாநிதி விரும்புகிறார். அப்போது தான் சலுகைகளையும், இலவசங்களையும் லஞ்சமாக கொடுத்து, ஏழை மக்களின் ஓட்டுக்களைப் பெற முடியும் என நினைக்கிறார்.

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவை அடிபணிய வைப்பதற்காகவும், அந்நாட்டு மக்களை பிரிட்டனில் அடிமைகளாக்க வேண்டும் என்பதற்காகவும், சீனர்களுக்கு போதை மருந்தை பிரிட்டிஷார் காட்டினர். இதன் விளைவாக பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து சீனர்கள் விடுதலை பெற நூற்றாண்டுகளாகியது. இதுபோன்ற மேலாதிக்கம் இந்த மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் மீது நிரந்தரமாக நிலை நிறுத்தப்பட வேண்டும் என கருணாநிதி விரும்புகிறார்.பொது வினியோக திட்டத்தின் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கின்ற அதே சமயத்தில், வெங்காயத்தின் விலை 90 ரூபாய். அனைத்து காய்கறிகளும் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு மேல் தான் விற்கப்படுகின்றன.

சாம்பார் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் பருப்பின் விலை ஒரு கிலோ 100 ரூபாய். சமையல் எண்ணெயின் விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல்.சமையல் காஸ் அடுப்புகள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், ஒரு சமையல் காஸ் சிலிண்டரின் விலை 400 ரூபாய். காஸ் சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு 98 நாட்கள் வரை வினியோகம் செய்யப்படுவதில்லை.அந்த அளவுக்கு காஸ் பற்றாக்குறை நிலவுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பல மணி நேர மின்வெட்டு மூலம் பயனாளிகளுக்கு இந்த சலுகை பயனளிப்பதில்லை.கலர் "டிவி'க்கள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், கேபிள் இணைப்புகளுக்கு அதிக செலவாகிறது. இதன் மூலம் கருணாநிதி குடும்பத்திற்கு நிரந்தர வருமானம் உறுதி செய்யப்படுகிறது. திரைப்படத் துறையை கருணாநிதி குடும்பத்தினர் கபளீகரம் செய்து விட்டனர். தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் கல்லூரிகளையும், நட்சத்திர ஓட்டல்களையும் கருணாநிதி குடும்பத்தினர் வாங்கி குவித்து கொண்டிருக்கின்றனர்.

சட்ட விரோத மணல் கொள்ளை கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் தான் இயங்குகிறது. சட்ட விரோத கிரானைட் கொள்ளையும் இவர்கள் ஆதிக்கத்தில் நடைபெறுகிறது. கருணாநிதியின் குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தான், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றிற்கு எல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது தான் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல். இந்த பணத்தை வைத்தே தமிழகத்தை யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாத அளவுக்கு மேம்படுத்தியிருக்கலாம்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

தினமலர்


இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Empty Re: இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா

Post by தமிழ்நேசன்1981 Wed Jan 05, 2011 2:08 pm

//..வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்த திட்டமும் இல்லை என்பதையும், ஏழை மக்களை
பற்றிய அடிப்படை கவலை கூட தனக்கு இல்லை என்பதையும் தன்னையே அறியாமல்
ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி//..

உண்மை, கருணாநிதி போடும் பட்ஜெட் எல்லாம் குடும்ப பட்ஜெட்தானே? இந்தம்மா கூறியதெல்லாமே மக்களுக்கு தெரிந்ததுதான், அந்த குடும்பப்பேய்க்கு இந்த பேச்சிலர் பிசாசு பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Empty Re: இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jan 05, 2011 2:26 pm

ஓட்டுக்கு பணம் என்பதை அறிமுகம் செய்தவர் நமது அண்ணாதுரை அவர்களை சேரும்.... இப்படி எல்லாம் பேசின வரலாறு பொய் ஆகிவிடாது .... அது சரி இப்ப்டியது கள்ளபணம் வெளி வரட்டும் .... கேளுங்கள் உறவகளே கொடுக்கப்படும்.
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Empty Re: இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா

Post by உதயசுதா Wed Jan 05, 2011 2:52 pm

தமிழ்நேசன்1981 wrote://..வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்த திட்டமும் இல்லை என்பதையும், ஏழை மக்களை
பற்றிய அடிப்படை கவலை கூட தனக்கு இல்லை என்பதையும் தன்னையே அறியாமல்
ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி//..

உண்மை, கருணாநிதி போடும் பட்ஜெட் எல்லாம் குடும்ப பட்ஜெட்தானே? இந்தம்மா கூறியதெல்லாமே மக்களுக்கு தெரிந்ததுதான், அந்த குடும்பப்பேய்க்கு இந்த பேச்சிலர் பிசாசு பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.
இரண்டு பேரும் ஒரே வரிசைதான் நேசன்.கொள்ளை அடிச்சு இவராச்சும்
தன் குடும்பத்துக்கு சேர்க்கிறார்.ஆனால் அந்தம்மா குடும்பமே இல்லமாள்
எம்புட்டு சொத்து?யாருக்காக அந்தம்மா சேர்த்தாங்க?




இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Uஇலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Dஇலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Aஇலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Yஇலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Aஇலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Sஇலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Uஇலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Dஇலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Hஇலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Empty Re: இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா

Post by கலைவேந்தன் Wed Jan 05, 2011 5:19 pm

சபாஷ் .... சரியான போட்டி...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Empty Re: இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா

Post by அருண் Wed Jan 05, 2011 5:25 pm

எங்களாள இதன் செய்ய முடியும்... கலைஞ்சர்... ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Empty Re: இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா

Post by பூஜிதா Wed Jan 05, 2011 5:50 pm

கலை wrote:சபாஷ் .... சரியான போட்டி...!


அவர்கள் போட்டி போட்டு கொள்ளை அடிப்பது நாம் பணம் தான் அண்ணா அழுகை அழுகை அழுகை அழுகை


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Empty Re: இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா

Post by SK Wed Jan 05, 2011 6:04 pm

பூஜிதா wrote:
கலை wrote:சபாஷ் .... சரியான போட்டி...!


அவர்கள் போட்டி போட்டு கொள்ளை அடிப்பது நாம் பணம் தான் அண்ணா அழுகை அழுகை அழுகை அழுகை

சரியாக soneergal பூஜிதா
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா Empty Re: இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum