புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Poll_c10ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Poll_m10ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Poll_c10ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Poll_m10ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Poll_c10ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Poll_m10ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 05, 2011 2:23 pm

ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை 05-azhagiri1-200

சென்னை: மு.க.அழகிரி விவகாரம் பெரிதாகியுள்ளது. நீரா ராடியாவுடன் பேசும்போது தன்னைப் பற்றி அவதூறான முறையில் கருத்துக்களை வெளியிட்ட கனிமொழி, பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசாவை திமுகவை விட்டு நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுகவை விட்டும், திமுக பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக கூறி முதல்வர் கருணாநிதியிடம் அழகிரி கடிதம் கொடுத்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த உயர் மட்டக் கூட்டத்திற்கும் அவர் வரவில்லை.

இந்த நிலையில் அழகிரி தனது கடிதத்தில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளதாக தெரிகிறது. இதை நிறைவேற்ற முடியாவிட்டால் தான் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய ராசாவை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

நீரா ராடியாவுடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது தன்னைப் பற்றி அவதூறான முறையில் பேசிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியை விட்டு அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

சென்னையில் கனிமொழி ஏற்பாடு செய்துள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அழகிரி வைத்துள்ளதாக தெரிகிறது.

இதுதவிர கட்சியி்ல் மாநில அளவில் தனக்கு முக்கியப் பொறுப்பு தர வேண்டும் என்றும் அழகிரி கோரியுள்ளாராம். மேலும், கோபாலபுரம் இல்லத்தை இலவச மருத்துவமனையாக்கும் திட்டத்திற்கும் அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அழகிரியின் இந்த புதிய போர்க்கொடியால் திமுக வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.

இருப்பினும் அழகிரியின் இந்த போர்க்கொடி முதல்வரைக் கவலைப்படுத்தவில்லை என்று தெரிகிறது. மாறாக, இதை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்று நடந்த திமுக உயர் மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எதைப் பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் நம்முடன் நீடிப்பது உறுதி. அதேபோல பாமகவும் நம்முடன் வரும். எனவே தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று முதல்வர் கூறியுள்ளாராம்.

தட்ஸ்தமிழ்

ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 05, 2011 2:42 pm

தலைவருக்கு இதெல்லாம் சகஜம்.நாலு மனைவி கட்டும்போதே இதுக்கெல்லாம் தயாராகி இருப்பார்

ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Uராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Dராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Aராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Yராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Aராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Sராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Uராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Dராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Hராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jan 05, 2011 2:53 pm

பத்து பொண்டாட்டிகாரனுக்கு எல்லா துணைவிகளையும், அவளுகளுக்கு பொறந்த புள்ளைங்களையும் சந்தோசமாக வைப்பது கஷ்டம். பகுத்தறிவு குடும்பம் சந்தி சிரிகிறது. கடவுள் நின்று கொல்லும்.சாகப்போற நேரத்தில் கூட நிம்மதியாக சாகவிடாது............

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 05, 2011 5:04 pm

பனங்காட்டு நரி... சலசலப்புக்கு அஞ்சுமா...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 05, 2011 5:16 pm

எல்லம் கண்துடைப்பு ...... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jan 05, 2011 5:17 pm

புகைச்சல் ஆரம்பமாகிவிட்டது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 05, 2011 5:19 pm

நல்லதொரு குடும்பம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 05, 2011 5:20 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:பத்து பொண்டாட்டிகாரனுக்கு எல்லா துணைவிகளையும், அவளுகளுக்கு பொறந்த புள்ளைங்களையும் சந்தோசமாக வைப்பது கஷ்டம். பகுத்தறிவு குடும்பம் சந்தி சிரிகிறது. கடவுள் நின்று கொல்லும்.சாகப்போற நேரத்தில் கூட நிம்மதியாக சாகவிடாது............

ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை 359383 ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை 359383 ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை 359383

ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக