Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
+2
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
6 posters
Page 1 of 1
திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
திண்டுக்கல்லில் உள்ள அரசு டாஸ்மாக் பாரில் மது அருந்திவிட்டு பணம் தராமல், கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 12 பேர், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையில் மது அருந்தியுள்ளனர்.
சாப்பிட்ட உணவுப் பொருட்களுக்கான தொகை 740 ரூபாயை தருமாறு பார் ஊழியர்கள் மாணவர்களிடம் கேட்டுள்ளனர்.
பணத்தை கொடுக்க மறுத்த மாணவர்கள், பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் பாரில் இருந்த மேசை, நாற்காலி ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். பார் ஊழியர்களை பாட்டில்களால் தாக்கியுள்ளனர். இதில் திரவியம், பெருமாள், பழனிச்சாமி ஆகிய மூன்று பார் ஊழியர்கள் காயம் அடைந்தனர்.
குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் போலீசார், தப்பியோடிய 10 மாணவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நக்கீரன்!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
வரம் கொடுத்தவன் தலையில் கை வைத்த மாறி ..
Re: திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
நாளைய இந்தியா டாஸ்மாக்கில் சாய்ந்து கிடக்கிறது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
மூன்றாம் வகுப்பு மானவர்களா....!!!!!!!!!!!!
samalfasi- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சீமானுடன் ரகளையில் ஈடுபட்ட போலீசார் (காணொளி)
» திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு
» 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|