ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி

+3
ப்ரியா
சிவா
jackbredo
7 posters

Go down

Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி Empty Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி

Post by jackbredo Wed Jan 05, 2011 1:39 pm

Vlc media player-ல் இருக்கும் இன்னொரு அதிகமாக அறியப்படாத வசதி அதிலிருக்கும் வீடியோ/ஆடியோ கன்வர்டர் (Video/Audio converter). கொடுக்கப்படும் பலவிதமாக வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட் கோப்புகளை நமக்கு தேவையான வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட்டாக மாற்ற அதன் Convert வசதி உதவுகின்றது.

விஎல்சி மீடியா பிளயரை திறந்து அதில் Media-வை கிளிக்செய்து.
அதில் Convert/Save என்பதை தெரிவு செய்யவும்.

இங்கே File சட்டத்தில் Add-ஐ சொடுக்கி உங்கள் கோப்பை அங்கே சேர்த்து விடவும்.

இப்போது கீழே Convert/Save என்பதை சொடுக்கினால் அங்கே ஒரு புதிய Convert எனும் சட்டம் தோன்றும். அங்கே Profile என்பதில் எந்த ஃபார்மேட்டாக மாற்ற வேண்டுமோ அந்த ஃபார்மேட்டை தெரிவுசெய்யவும். பின் Start-யை கிளிக்கினால் உங்கள் வீடியோ தேவையான ஃபார்மேட்டுக்கும் மாற்றப்பட்டு விடும்.


Track Synchronization வசதியையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். சில சமயங்களில் மூவி பார்க்கும் போது அதன் வீடியோவானது முந்திசென்று ஒலி லேட்டாக வர அது எரிச்சலூட்டிக்கொண்டிருக்கும்.

வீடியோவில் தோன்றும் மனிதர்களின் வாயசைவுக்கு ஒலிக்கும் வார்த்தைகள் ஒத்திருப்பதில்லை. இதை சரிசெய்ய உதவுவது தான் இந்த டிராக் சிங்க் வசதி.Vlc media player-ல் Tools-->Track Synchronization-ல் நொடிகளை கூட்டி குறைத்து ஆடியோவை
வீடியோவுக்கு இணையாக்கி கொண்டுவரலாம். சப்டைட்டில்கள் கூட கட்டுப்பாடின்றி ஓடினால் அவற்றையும் நம் வேகத்துக்கு கொண்டுவர இதில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.



jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி Empty Re: Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி

Post by சிவா Wed Jan 05, 2011 1:41 pm

இதுவரை அறியாத தகவல்கள்! நன்றி!


Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி Empty Re: Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி

Post by ப்ரியா Wed Jan 05, 2011 1:45 pm

நன்றி பகிர்வுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உண்மைதான் அண்ணா ..சில திரைப்படங்களில் அசைவுக் கேற்றவாறு ஒலி அமைப்பு இருப்பதில்லை ..
Vlc media player இலவச மென்பொருள் தானே அண்ணா ?
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி Empty Re: Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி

Post by Guest Wed Jan 05, 2011 1:54 pm

இலவசம் தான் தோழி.....க்ரைம் நாவல்கள் படிக்குரிங்களா இல்லயா.... சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி Empty Re: Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி

Post by உதயசுதா Wed Jan 05, 2011 2:38 pm

தெரியாத தகவல்கள்.நன்றி ஜாக்


Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி UVlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி DVlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி AVlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி YVlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி AVlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி SVlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி UVlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி DVlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி HVlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி Empty Re: Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி

Post by தமிழ்நேசன்1981 Wed Jan 05, 2011 2:44 pm

புதிய தகவல்களுக்கு நன்றி...நண்பரே.. Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி 154550
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி Empty Re: Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி

Post by கலைவேந்தன் Wed Jan 05, 2011 5:14 pm

நீண்ட நாட்களாக நான் நம்புவது விஎல்சி... விஎல்சி...விஎல்சி மட்டுமே...டிங் டாங்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி Empty Re: Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி

Post by அருண் Wed Jan 05, 2011 5:44 pm

நல்ல செய்தியை அறிய தந்தமைக்கு நன்றி ,,,,
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி Empty Re: Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum