ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

+8
கலைவேந்தன்
samalfasi
தமிழ்நேசன்1981
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
ப்ரியா
உதயசுதா
சிவா
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Empty காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by சிவா Wed 5 Jan 2011 - 14:20

First topic message reminder :

காவலன் படத்தினை பார்த்து சென்சார் போர்டு அதிகாரிகள் கண் கலங்கியிருக்கிறார்கள். எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர் கிடைக்காத கவலையில் இருக்கும் தயாரிப்பு தரப்பிற்கு இந்த செய்தி சற்று மன ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. விஜய் - அசின் நடிப்பில் சித்திக் இயக்கியிருக்கும் காவலன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை குறைந்தது 600 தியேட்டர்களிலாவது திரையிட வேண்டும் என்பது தயாரிப்பாளரின் ஆசை. ஆனால் முக்கிய தயாரிப்பாளர்கள் சிலர் முன்கூட்டியே தியேட்டர்களை புக் செய்து விட்டதால் இதுவரை 100 தியேட்டர்கள்தான் உறுதியாகி இருக்கிறது. மேலும் 100 தியேட்டர்களுக்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் ரொம்பவே டென்ஷனாக இருக்கும் படக்குழுவினர் காவலனை சென்சார் போர்டுக்கு அனுப்பினார்கள்.

படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கண்கலங்கி பாராட்டியிருக்கிறார்கள். தனக்கு எதிரானவர்களை நோக்கி விஜய் பேசும் வசனங்கள் அனல் கக்குகின்றனவாம். ஆனால் எங்கேயும் கத்தரி போட முடியாத அளவுக்கு ‌கதையோடு ஒன்றிய வசனங்களாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளை பார்த்த சென்சார் அதிகாரிகள் அவர்களை அறியாமலேயே கண் கலங்கி விட்டார்களாம். இந்த தகவல் காவலன் தயாரிப்பு தரப்பிற்கு சற்று ஆறுதலாய் இருக்கிறதாம்.

தினமலர்


காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by சிவா Wed 5 Jan 2011 - 19:13

கலை wrote:சரி சரி... லிங்க் கொடுங்க சிவா... காவலன் பட லின்க்கு... நாங்களும் அழனுமில்ல...? காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 67637

அதுக்குள்ள லிங்க் வேணுமா? காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 230655


காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by அருண் Wed 5 Jan 2011 - 19:22

ஒடுறது 2 நாட்கள் இன்னும் 2 நாட்கள் அதிகமா ஓடும்...அவ்வளவுதான்.. ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by krishnaamma Sat 8 Jan 2011 - 14:42

ரபீக் wrote:இந்த படமாவது ஓடினால் விஜய்க்கு நல்லது

ரபீக், விஜய்க்கு நல்லதா? தியேட்டர் காரங்களுக்கு நல்லதா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by krishnaamma Sat 8 Jan 2011 - 14:52

சிவா wrote:
கலை wrote:சரி சரி... லிங்க் கொடுங்க சிவா... காவலன் பட லின்க்கு... நாங்களும் அழனுமில்ல...? காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 67637

அதுக்குள்ள லிங்க் வேணுமா? காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 230655

ஏதுக்குள்ள ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

நம்ம சைட்ல தான் சிவா.புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by பாலாஜி Sat 8 Jan 2011 - 15:28

படம் பார்க்க போகும் மக்களை நினைத்து அதிகாரிகள் கண் கலங்கி இருப்பார்கள்....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by Aathira Sat 8 Jan 2011 - 17:38

விஜய் மீண்டு வர, மீண்டும் வர, வாழ்த்துக்கள்.. வாழ்க்கையில வெற்றி தோல்வி எல்லாம் சகஜம்தானே..


காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Aகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Aகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Tகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Hகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Iகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Rகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Aகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! - Page 2 Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் விசாரணை நீடிப்பு: சென்சார் போர்டு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு
» ‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு
» படம் பார்த்து கதை சொல்க (கண்டிப்பாக பார்த்து யோசித்து கதை சொல்லவும் )
» நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!
» சென்சார் போர்டுதான் முழித்துக்கொள்ளவேண்டும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum