ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

+8
கலைவேந்தன்
samalfasi
தமிழ்நேசன்1981
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
ப்ரியா
உதயசுதா
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Empty காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by சிவா Wed Jan 05, 2011 12:50 pm

காவலன் படத்தினை பார்த்து சென்சார் போர்டு அதிகாரிகள் கண் கலங்கியிருக்கிறார்கள். எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர் கிடைக்காத கவலையில் இருக்கும் தயாரிப்பு தரப்பிற்கு இந்த செய்தி சற்று மன ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. விஜய் - அசின் நடிப்பில் சித்திக் இயக்கியிருக்கும் காவலன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை குறைந்தது 600 தியேட்டர்களிலாவது திரையிட வேண்டும் என்பது தயாரிப்பாளரின் ஆசை. ஆனால் முக்கிய தயாரிப்பாளர்கள் சிலர் முன்கூட்டியே தியேட்டர்களை புக் செய்து விட்டதால் இதுவரை 100 தியேட்டர்கள்தான் உறுதியாகி இருக்கிறது. மேலும் 100 தியேட்டர்களுக்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் ரொம்பவே டென்ஷனாக இருக்கும் படக்குழுவினர் காவலனை சென்சார் போர்டுக்கு அனுப்பினார்கள்.

படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கண்கலங்கி பாராட்டியிருக்கிறார்கள். தனக்கு எதிரானவர்களை நோக்கி விஜய் பேசும் வசனங்கள் அனல் கக்குகின்றனவாம். ஆனால் எங்கேயும் கத்தரி போட முடியாத அளவுக்கு ‌கதையோடு ஒன்றிய வசனங்களாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளை பார்த்த சென்சார் அதிகாரிகள் அவர்களை அறியாமலேயே கண் கலங்கி விட்டார்களாம். இந்த தகவல் காவலன் தயாரிப்பு தரப்பிற்கு சற்று ஆறுதலாய் இருக்கிறதாம்.

தினமலர்


காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by உதயசுதா Wed Jan 05, 2011 1:03 pm

கேளுங்கய்யா இந்த கொடுமைய
சென்சார் அதிகாரிகளே விஜய் படத்த பார்த்து அழுது இருக்காங்க .
எதுக்கு இப்படி ஒரு கேவலமான படத்த பார்த்துட்டோம்ன்னா?


காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Uகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Dகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Aகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Yகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Aகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Sகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Uகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Dகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Hகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by சிவா Wed Jan 05, 2011 1:08 pm

உதயசுதா wrote:கேளுங்கய்யா இந்த கொடுமைய
சென்சார் அதிகாரிகளே விஜய் படத்த பார்த்து அழுது இருக்காங்க .
எதுக்கு இப்படி ஒரு கேவலமான படத்த பார்த்துட்டோம்ன்னா?

அதேதான் சுதா! காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! 705463 காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! 705463 காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! 705463


காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by Guest Wed Jan 05, 2011 1:23 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தமிழ் மக்கள் எத்தன பேரு கலங்க போரங்களோ.... பாவம் ஜாலி
avatar
Guest
Guest


Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by ப்ரியா Wed Jan 05, 2011 1:29 pm

இந்தப் படமாவது விஜய்க்கு வெற்றிப் படமாக அமையட்டும் ..மகிழ்ச்சி மகிழ்ச்சி
விஜை அழகான திரைப் படங்களை தந்தவர் அன்பதை மறுக்க இயலாது அண்ணா ..

இடையில் தான் ரொம்ப சறுக்கிட்டார் ... சோகம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by ரபீக் Wed Jan 05, 2011 1:32 pm

இந்த படமாவது ஓடினால் விஜய்க்கு நல்லது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jan 05, 2011 1:36 pm

என்ன கொடுமை சார் இது. இளைய தளபதி படத்தை பார்த்தா அழுதீங்க? அவர் நார்மலா காமெடி படத்துல மட்டும் தானே நடிப்பாரு ? அது சரி விதி யாரை விட்டுச்சு.??

------ விடியும் வரை இந்த கிண்டல் தான் வேண்டாங்குறது..
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by தமிழ்நேசன்1981 Wed Jan 05, 2011 1:47 pm

விஜய் மீண்டு வர, மீண்டும் வர, வாழ்த்துக்கள்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by samalfasi Wed Jan 05, 2011 4:10 pm

விஜயா கொக்கவா ... thalakkanam கூட விஜய்க்கு ....ஆரம்பதில நல்ல நடிஜிருந்தாரூ ...பிறகு...அது தான் நடிப விட கூடுதலா இருக்கு .
samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by கலைவேந்தன் Wed Jan 05, 2011 5:40 pm

சரி சரி... லிங்க் கொடுங்க சிவா... காவலன் பட லின்க்கு... நாங்களும் அழனுமில்ல...? அழுகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு! Empty Re: காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum