புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார்ப்பரேஷன் பாங்கில் 575 கிளார்க் பணியிடங்கள்
Page 1 of 1 •
பொதுத் துறை முன்னணி வங்கிகளில் ஒன்றான கார்ப்பரேஷன் பாங்க் நாடெங்குமுள்ள தனது கிளைகளுக்குத் தேவைப்படும் கிளார்க் பணியிடங்களை அறிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூருவைத் தலைமையகமாகக் கொண்ட இந்த வங்கி சிறப்பான செயல்பாட்டிற்காக அறியப்படும் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. மாநில வாரியாகக் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டில்லியில் 60 காலியிடங்களும் அரியானாவில் 50, கர்நாடகாவில் 100, கேரளாவில் 30, ம.பி.,யில் 55 மற்றும் பஞ்சாபில் 50 என காலியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மாநில வாரியாகவே காலியிடங்களுக்கு ஆள் எடுக்கப்படும். ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கு மட்டுமே ஒருவர் விண்ணப்பிக்க முடியும்.
தகுதிகள்: பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2ல் குறைந்தது 55 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1.8.2009 அன்று 18 முதல் 29 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும்.
தேர்வு நாள்: இப்பணிக்கான தேர்வு நவம்பர் 29, 2009 அன்று நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே இதை எழுதலாம். எந்த மாநில காலியிடத்துக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்த மாநிலத்தில் உள்ள தேர்வு மையத்தில் மட்டுமே இதை எழுத முடியும். பிற மாநில காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது அந்த மாநில மொழியில் திறன் பெற்றிருக்க வேண்டும் என பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கார்ப்பரேஷன் வங்கி இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. எனவே பிற மாநில காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுப் பகுதிகள்: போட்டித் தேர்வில் அப்ஜக்டிவ் பகுதியில் ரீசனிங் மற்றும் கணிதம் ஒரு பிரிவாகவும், கிளரிகல் ஆப்டிடியூட் ஒரு பிரிவாகவும் ஆங்கிலம் ஒரு பிரிவாகவும் இடம் பெறும். தனித்தனியாக ஒவ்வொன்றிலும் பாஸ் செய்வதுடன் ரேங்கிங்கிலும் வர வேண்டும். தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் கழிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., மதச் சிறுபான்மையினருக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கும் தேர்வுக்கான இலவச சிறப்புப் பயிற்சி நடத்தப்படும் விபரங்களை வங்கியின் இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: இப் பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். www.corpbank.com தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். முழு விபரங்களையும் இதே தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.50. கார்ப்பரேஷன் வங்கியின் கிளைகளில் அக்கவுண்ட் எண் 0377/இஅ/01/000695 ல் பணம் செலுத்தி ரசீதைப் பெறலாம். இப்படிப் பெறப்படும் ரசீதை பத்திரமாக வைத்துக் கொண்டு தான் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் விண்ணப்பிக்க முடியாது. தற்போது பயன்பாட்டிலுள்ள இமெயில் முகவரி ஒன்றையும் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் பதிவுத் தாளை பிரிண்ட் செய்து எடுத்துக் கொண்டு தபால் மூலமாக ரசீதுடன் சேர்த்து அனுப்ப வேண்டும். ஆன்லைனில் 18.8.2009 முதல் 18.9.2009 வரை விண்ணப்பிக்கலாம். பிரிண்ட் அவுட்டில் ஒரு போட்டோ ஒட்டப்பட வேண்டும். பிரிண்ட் அவுட்டுடன் அனைத்து சான்றிதழ்களின் அட்டெஸ்டட் நகல்களும் அனுப்பப்பட வேண்டும். இது சாதாரண தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
பிரிண்ட் அவுட், ரசீது மற்றும் சான்றிதழ்கள் அனுப்பும் முகவரி:
Corporation Bank, Post Box No. 7743, Borivali (West), Mumbai 400 092.
இவை சென்றடைய கடைசி நாள் செப்டம்பர் 25, 2009.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1