Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
+13
இசையன்பன்
varsha
mohan-தாஸ்
அன்பு தளபதி
அசோகன்
jackbredo
புவனா
ப்ரியா
தமிழ்ப்ரியன் விஜி
உதயசுதா
சிவா
ரிபாஸ்
தேனி சூர்யாபாஸ்கரன்
17 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
நான் அதிகமாக ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...
இதே போல் உங்களுக்கும் பிடித்த புதிய பாடல்களை பதிவிடுங்கள்...நானும்..ரசிக்கிறேன்..
இந்த பாடல் இடம் பெற்ற படம்..காதல் சொல்ல வந்தேன்..
பாடியது..கார்த்திக்.
இசை ..யுவன் சங்கர் ராஜா..
இதே போல் உங்களுக்கும் பிடித்த புதிய பாடல்களை பதிவிடுங்கள்...நானும்..ரசிக்கிறேன்..
இந்த பாடல் இடம் பெற்ற படம்..காதல் சொல்ல வந்தேன்..
பாடியது..கார்த்திக்.
இசை ..யுவன் சங்கர் ராஜா..
Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Thu Jan 06, 2011 10:52 pm; edited 2 times in total
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
மிகவும் அருமையான பாடல்!
எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!
எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
enakku பிடிச்ச பட்டு மழை வருது வருது குடை கொண்டு வா,
மானே உன் மாராப்பிலே
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் peranbile
படம்:ராஜா கைய வச்சா
இதோட காணொளிகள் கிடைக்கலை.எனக்காக யாராச்சும்
போட்டு விடுங்கப்பு
மானே உன் மாராப்பிலே
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் peranbile
படம்:ராஜா கைய வச்சா
இதோட காணொளிகள் கிடைக்கலை.எனக்காக யாராச்சும்
போட்டு விடுங்கப்பு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
சுதாவிற்குப் பிடித்த பாடலான “மழை வருது மழை வருது குடை கொண்டுவா” பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
அமராவதி படத்தில் வரும் “தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே” என்ற பாடலும் என் மனதைத் தழுவிச் செல்லும் பாடல்களில் ஒன்றாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
INNORU PAATTU SOLREN SIVAA. ATHUKKUM NEENGALE VIDEO THANTHU VIDUNGALEN PLEASE
PADAM: GIRIDAM
PATTU: AKKAM, PAKKAM YAARUM ILLAA BULOGAM VENDUM.
PADAM: GIRIDAM
PATTU: AKKAM, PAKKAM YAARUM ILLAA BULOGAM VENDUM.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
படம்: படித்தால் மட்டும் போதுமா?
இசை: விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்லவேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்லவேண்டுமா
நடமாடும் மேகம் நவனாகரிகம்
அலங்காரச் சின்னம் பனிபோல மின்னும்
நடமாடும் தென்றல்
பழங்காலச் சின்னம் பணிவான தெய்வம்
துள்ளிவிழும்...வெள்ளினிலா...துள்ளிவிழும் வெள்ளினிலா
துவண்டுவிழும்...கொடியிடையாள்...துவண்டுவிழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும் பெண்ணந்தப் பெண்ணல்லவோ
அங்கே...ம்ம்ம்...கண்டேன்...ம்ம்ம்...வந்தேன்
(பூ ஒன்று)
நான் பார்த்த பெண்ணைன நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில்...நீ இருந்தாய்...என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில்...நான் இருந்தேன்...உன் வடிவில் நானிருந்தேன்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லையே
சென்றேன் ...ம்ம்ம்...கண்டேன்...ம்ம்ம்...வந்தேன்
(பூ ஒன்று)
இசை: விஸ்வனாதன்-ராமமூர்த்தி
பாடல்: பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்லவேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்லவேண்டுமா
நடமாடும் மேகம் நவனாகரிகம்
அலங்காரச் சின்னம் பனிபோல மின்னும்
நடமாடும் தென்றல்
பழங்காலச் சின்னம் பணிவான தெய்வம்
துள்ளிவிழும்...வெள்ளினிலா...துள்ளிவிழும் வெள்ளினிலா
துவண்டுவிழும்...கொடியிடையாள்...துவண்டுவிழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும் பெண்ணந்தப் பெண்ணல்லவோ
அங்கே...ம்ம்ம்...கண்டேன்...ம்ம்ம்...வந்தேன்
(பூ ஒன்று)
நான் பார்த்த பெண்ணைன நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில்...நீ இருந்தாய்...என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில்...நான் இருந்தேன்...உன் வடிவில் நானிருந்தேன்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லையே
சென்றேன் ...ம்ம்ம்...கண்டேன்...ம்ம்ம்...வந்தேன்
(பூ ஒன்று)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
திரை படம் :- கோவா.
இசை:- யுவன் ஷங்கர் ராஜா.
இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி மறைத்தது..
தானாக பூத்து வருகுது..
தேடாமல் தேடி கிடைப்பது எங்கே..?
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும், தூங்காமலும்
நாள் செல்லுதே..
இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொள்ளாமல் கொள்ள...
சுகம் என்னென்று சொல்ல...
நீ துணை வரவில்லை
நீண்டவழி என் பயணம் ohh...
அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்..?!
என் நெஞ்சமோ உன்போல அல்ல
ஏதோ ஒரு மாற்றம்
நிலை புரியாத தோற்ற்றம்..
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மனநிலைதான் Ohhh ohh...
மனதிலே முன்னூறு உணர்வுகள்...
மலர்ந்ததே முத்தான உறவுகள்...
திறந்ததே தன்னாலே கதவுகள்...
நமக்கு முன்னாலே...
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என்மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே.
..
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» நான் ரசித்த மாதங்கி மாயாவின் ராப் இசைப் பாடல்கள் -விஜி
» நான் மிகவும் ரசித்த பாடல்.
» இன்று நான் ரசித்த பாடல்
» நான் ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
» பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்!
» நான் மிகவும் ரசித்த பாடல்.
» இன்று நான் ரசித்த பாடல்
» நான் ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
» பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்!
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|