புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொசுவை ஒழிக்கும் எளிய வழி Poll_c10கொசுவை ஒழிக்கும் எளிய வழி Poll_m10கொசுவை ஒழிக்கும் எளிய வழி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கொசுவை ஒழிக்கும் எளிய வழி Poll_c10கொசுவை ஒழிக்கும் எளிய வழி Poll_m10கொசுவை ஒழிக்கும் எளிய வழி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கொசுவை ஒழிக்கும் எளிய வழி Poll_c10கொசுவை ஒழிக்கும் எளிய வழி Poll_m10கொசுவை ஒழிக்கும் எளிய வழி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கொசுவை ஒழிக்கும் எளிய வழி Poll_c10கொசுவை ஒழிக்கும் எளிய வழி Poll_m10கொசுவை ஒழிக்கும் எளிய வழி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Page 1 of 2 1, 2  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 05, 2011 5:03 pm

கொசுவை ஒழிக்கும் எளிய வழி Phto3

உங்க வீட்டில இருக்கும் ஒரு கொசுவை பிடிச்சு அதுக்கு நல்லா கிச்சு கிச்சு மூட்டி விடுங்க....
அதால தாங்க முடியாம நல்லா வாய் விட்டு சிரிக்கும்....

அந்த நேரம் பார்த்து நீங்க கை
யில ரெடியா வச்சிருக்கும் விஷ பாட்டில்ல எடுத்து
அதுலருந்து ரெண்டு சொட்டு விஷத்தை..

கொசு பார்க்காத நேரம் பார்த்து அதோட வாயில விட்டுருங்க...

கொசு துடி துடிச்சு செத்து போகும்.......

அப்பாடா ... கொசு காலி....

இப்படியே உங்க வீட்டுல இருக்கிற எல்லா கொசுவுக்கும் கிச்சு கிச்சு மூட்டி விட்டு இதே மாதிரி பண்ணுங்க....

கொசுவை ஒழிக்கும் எளிய வழி Power-Star-Srinivasan
priyadhana
priyadhana
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 05/01/2011

Postpriyadhana Wed Jan 05, 2011 5:32 pm

லூசா ப்பா நீ ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 05, 2011 5:34 pm

priyadhana wrote:லூசா ப்பா நீ ?

வந்ததுமே மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்களே!

கொசுவை ஒழிக்கும் எளிய வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Wed Jan 05, 2011 5:36 pm

அசத்தல் சிட்டி(ரோபோ)

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 05, 2011 5:36 pm

சாதாரண லூசு இல்ல பிரியா, சிவா வைத்தியம் பார்க்குர லூசு
அதான் இன்னும் அவர் குணமாகவே இல்லை

கொசுவை ஒழிக்கும் எளிய வழி Uகொசுவை ஒழிக்கும் எளிய வழி Dகொசுவை ஒழிக்கும் எளிய வழி Aகொசுவை ஒழிக்கும் எளிய வழி Yகொசுவை ஒழிக்கும் எளிய வழி Aகொசுவை ஒழிக்கும் எளிய வழி Sகொசுவை ஒழிக்கும் எளிய வழி Uகொசுவை ஒழிக்கும் எளிய வழி Dகொசுவை ஒழிக்கும் எளிய வழி Hகொசுவை ஒழிக்கும் எளிய வழி A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 05, 2011 5:39 pm

உதயசுதா wrote:சாதாரண லூசு இல்ல பிரியா, சிவா வைத்தியம் பார்க்குர லூசு
அதான் இன்னும் அவர் குணமாகவே இல்லை

புதுசா வந்தவங்ககிட்ட என்னைப் பத்தி பெருமையா சொல்வீங்கன்னு பார்த்தா, இப்படிச் சொல்லிட்டீங்களே? கொசுவை ஒழிக்கும் எளிய வழி 67637

கொசுவை ஒழிக்கும் எளிய வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 05, 2011 5:48 pm

சிவா wrote:
உதயசுதா wrote:சாதாரண லூசு இல்ல பிரியா, சிவா வைத்தியம் பார்க்குர லூசு
அதான் இன்னும் அவர் குணமாகவே இல்லை

புதுசா வந்தவங்ககிட்ட என்னைப் பத்தி பெருமையா சொல்வீங்கன்னு பார்த்தா, இப்படிச் சொல்லிட்டீங்களே? கொசுவை ஒழிக்கும் எளிய வழி 67637
சரி சரி வருத்தபடாதீங்க. பிரியா , நான் சிவா வ பத்தி சொன்னது எல்லாம் சும்மா தமாசு.
சிவா ரொம்ப நல்லவரு,வல்லவரு,நாளும் தெரிஞ்சவரு.
வைத்தியத்துல இவர்தான் ராஜா.இவர் பார்க்குர வைத்தியத்தலதான்
மலேசியல மக்கள் தொகை அதிகமா இல்லையாம

கொசுவை ஒழிக்கும் எளிய வழி Uகொசுவை ஒழிக்கும் எளிய வழி Dகொசுவை ஒழிக்கும் எளிய வழி Aகொசுவை ஒழிக்கும் எளிய வழி Yகொசுவை ஒழிக்கும் எளிய வழி Aகொசுவை ஒழிக்கும் எளிய வழி Sகொசுவை ஒழிக்கும் எளிய வழி Uகொசுவை ஒழிக்கும் எளிய வழி Dகொசுவை ஒழிக்கும் எளிய வழி Hகொசுவை ஒழிக்கும் எளிய வழி A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 05, 2011 5:49 pm

priyadhana wrote:லூசா ப்பா நீ ?

ஒரு பையன் புத்திசாலிதனமா ஒரு ஐடியா சொன்னா இந்த உங்களுக்கு பொறுக்காதே? கொசுவை ஒழிக்கும் எளிய வழி 211781

கொசுவை ஒழிக்கும் எளிய வழி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 05, 2011 5:50 pm

சிவா wrote:
priyadhana wrote:லூசா ப்பா நீ ?

வந்ததுமே மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்களே!

என்ன போட்டு கொடுக்கிறீங்களா? கொசுவை ஒழிக்கும் எளிய வழி 44296 கொசுவை ஒழிக்கும் எளிய வழி 44296

கொசுவை ஒழிக்கும் எளிய வழி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 05, 2011 5:51 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:சாதாரண லூசு இல்ல பிரியா, சிவா வைத்தியம் பார்க்குர லூசு
அதான் இன்னும் அவர் குணமாகவே இல்லை

புதுசா வந்தவங்ககிட்ட என்னைப் பத்தி பெருமையா சொல்வீங்கன்னு பார்த்தா, இப்படிச் சொல்லிட்டீங்களே? கொசுவை ஒழிக்கும் எளிய வழி 67637
சரி சரி வருத்தபடாதீங்க. பிரியா , நான் சிவா வ பத்தி சொன்னது எல்லாம் சும்மா தமாசு.
சிவா ரொம்ப நல்லவரு,வல்லவரு,நாளும் தெரிஞ்சவரு.
வைத்தியத்துல இவர்தான் ராஜா.இவர் பார்க்குர வைத்தியத்தலதான்
மலேசியல மக்கள் தொகை அதிகமா இல்லையாம

வஞ்ச புகழ்ச்சி அணி மாதிரி தெரியுது அதிர்ச்சி அதிர்ச்சி

கொசுவை ஒழிக்கும் எளிய வழி Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக