புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 4:59 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_m10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_m10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10 
1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_m10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_m10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_m10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_m10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10 
21 Posts - 4%
prajai
ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_m10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_m10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_m10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_m10ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jan 04, 2011 4:29 pm

ஆந்திராவை சேர்ந்த மெட்டலசெருவு சூரிய நாராயண ரெட்டி என்ற சூரி நேற்று மதியம் தனது வழக்கறிஞரை சந்தித்து விட்டு திரும்பும் வழியில் நவோதயா காலனியருகே வைத்து துப்பாக்கியால் சுடப் பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த சூரிய நாராயண ரெட்டியை அவரது டிரைவர் ஜூப்ளிஹில்ஸ் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காத சூரிய நாராயண ரெட்டி நேற்று இரவு 7.30 மணியளவில் உயிரிழந்தார்.

இந்தப் படுகொலை குறித்து தெரிவித்த சூரிய நாராயண ரெட்டியின் சகோதரர் சுதிர் ரெட்டி, தனது சகோதரர் சூரி அவரது டிரைவர் மற்றும் சூரியின் உதவியாளர் பானு கிரண் மூவரும் மட்டுமே காரில் சென்றதாக தெரிவித்துள்ளார். சூரியின் உதவியாளர் பானு கிரனே சூரியை சுட்டதாக தெரிவித்துள்ளார் சூரியின் கார் டிரைவர்.

பரிதலா ரவியால் சூரியின் குடும்பத்தில் 7 பேர் ரேடியோ குண்டால் படுகொலை செய்யப் பட்ட பிறகு பழிக்குப் பழியாக பரிதலா ரவியும் படுகொலை செய்யப் பட்டார். இதன் காரணமாக இந்தப் படுகொலையில் பரிதலா ரவியின் ஆட்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதப் படுகிறது.

இந்த படுகொலையை அடுத்து பரிதலா ரவியின் சொந்த ஊரான ஆனந்தப்பூரில் காவல்துறை பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது. பரிதலா ரவி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சூரி பெங்களூரில் தங்கி இருந்து அவ்வப்போது வழக்குகளுக்காக மட்டுமே ஹைதராபாத் வந்து சென்றுள்ளார்.

தனது உண்மைக் கதையான ரத்த சரித்திரம் திரைப் படத்தையும் தனது ஆதரவாளர்கள் 200 பேர் புடை சூழ பெங்களூருவில் உள்ள தியேட்டரில் பார்த்துள்ளார் சூரி. தனிக் கட்சி ஆரம்பித்து கடப்பா நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டு இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இந்த படுகொலை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Jan 04, 2011 6:55 pm

ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  67637 ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  67637

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 04, 2011 7:30 pm

இப்டியே வெட்டு குத்துன்னு கத்தியால் ஆரம்பிச்சவனுக்கு கத்தியாலேயே சாவு ஹூம்...

அதுக்கு அர்ஸத் ஏன் அழறார்?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 05, 2011 9:29 am

மஞ்சுபாஷிணி wrote:இப்டியே வெட்டு குத்துன்னு கத்தியால் ஆரம்பிச்சவனுக்கு கத்தியாலேயே சாவு ஹூம்...

அதுக்கு அர்ஸத் ஏன் அழறார்?

அதானே, இதில் வருத்தப்பட என்ன உள்ளது!

ரத்த சரித்திரம் நிஜ ஹீரோ படுகொலை - ஆந்திராவில் பதட்டம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக