ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!

3 posters

Go down

94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  Empty 94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!

Post by ரபீக் Tue Jan 04, 2011 4:31 pm

94 வயதில் குழந்தை ஒன்றுக்கு தந்தையாகி உலகின் மிக வயதான தந்தை என்ற பெயரை இந்திய விவசாயி ஒருவர் பெற்றுள்ளார்.

ஹரியாணா மாநிலத்தின் கர்கோடாவைச் சேர்ந்த ராமஜித் ராகவ் என்ற 94 வயது முதியர் தன்னுடைய 50 வயது மனைவியின் மூலம் ஆண் குழந்தை ஒன்றுக்கு தந்தையாகி உள்ளதாக டெய்லி மெயில் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயியான ராமஜித் ராகவும் அவரு மனைவியும் தங்களது புதிய குழந்தையான கரம்ஜித் தங்களுக்கு கடவுள் அளித்த பரிசு என்று கூறியுள்ளனர்.

தினமும் மூன்று லிட்டர் பால் குடித்து வருவதும் அரைக் கிலோ வெண்ணெய் சாப்பிட்டு வருவதும்தான் தாம் இன்றும் இளமையாக இருப்பதற்குக் காரணம் என்று நம்புகிறார் ராமஜித்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் பிறந்த இந்தக் குழந்தை சகுந்தலாவுக்கு சுகப் பிரவசம் மூலம் பிறந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு 90 வயதில் 21 ஆவது குழந்தைக்கு தந்தையாகி இருந்த நானு ராம் ஜோகி என்பவர்தான் இதுவரை உலகிலேயே வயதான தந்தை என்று அறியப்பட்டு வந்தார். தற்போது அவரிடம் இருந்து அந்தப் பெயரைப் பறித்துள்ளார் விவசாயி ராமஜித் ராகவ்.

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  Empty Re: 94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!

Post by மஞ்சுபாஷிணி Tue Jan 04, 2011 4:44 pm

அருமையான விஷயம்...
உழைப்பு அதனால் உடல் ஆரோக்கியம் இதெல்லாமே தான் காரணம்...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ரஃபீக்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  Empty Re: 94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!

Post by உதயசுதா Tue Jan 04, 2011 4:50 pm

அவர் இளமையா இருக்கார் சரி.அத குழந்தை பெத்துதான் நிரூபிக்கணும்ன்னு இல்லையே. இவருக்கே இப்ப 94 வயசு ஆச்சு இன்னும் எத்தனை வருஷம் இவர் இருப்பார்.இவர் காலத்துக்கு அப்புறம் அந்த குழந்தையின் கதி
தாத்தா,பாட்டி ன்னு பெற பிள்ளைகளை கொஞ்ச வேண்டிய நேரத்துல
இதெல்லாம் தேவையா
என்னை பொறுத்த வரை இது சாதனை இல்லை வேதனை


94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  U94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  D94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  A94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  Y94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  A94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  S94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  U94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  D94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  H94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!  Empty Re: 94 வயதில் தந்தையான இந்திய விவசாயி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum