ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னூல் தயாரிக்க உதவி தேவை

+3
சிவா
அன்பு தளபதி
venkatesan1985
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Empty மின்னூல் தயாரிக்க உதவி தேவை

Post by venkatesan1985 Tue Jan 04, 2011 12:59 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்,
கேட்டதை அளிக்கும் கலியுக கற்பக விருட்சமான ஈகரையில் எனக்கும் ஒரு உதவி தேவை.தெரிந்தவர்கள் உதவவும்.

நான் சுமார் 10 பக்கங்கள் கொண்ட மின்நூலை தயாரிக்க விரும்புகிறேன்.அதில் தமிழ் மற்றும் ஹிந்தி எழுத்துக்கள் கலந்திருக்கும்.
1.இந்த மின்நூல் தயாரிக்க என்னென்ன மென்பொருள் தேவை?

2.அவை இலவசமாக எங்கே கிடைக்கும்?அதன் லிங்க்?

3.எப்படி மின்னூல் தயாரிப்பது?அதில் எழுத்து வண்ணங்களை மாற்றுதல்,புகைப்படங்களை இணைத்தல் போன்றவற்றை இணைப்பது எப்படி?

4.மேலும் இந்த PDF மின்னூலை தயாரிக்க உங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கவும.

இதுபற்றி ஏற்கனவே ஈகரையில் வந்திருக்கலாம.ஆனால் எனக்கு தெரியவில்லை.தெரிந்தவர்கள் லிங்க் தரவும.நன்றி
venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010

http://archakarkural.forumta.net

Back to top Go down


மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Empty Re: மின்னூல் தயாரிக்க உதவி தேவை

Post by சிவா Thu Jan 06, 2011 10:32 am

இங்கு கூறப்பட்டுள்ள ஏதாவது ஒரு முறையை முயற்சி செய்து பார்த்தீர்களா? தகவல்கள் அதிகம் கிடைத்தால் நல்லதுதானே! ஏதாவது ஒரு வழியில் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்கலாம் தானே!

உங்களிடம் Microsoft word இருந்தால் நான் கூறிய முறையில் நீங்கள் எதிர்பார்த்தது அனைத்துமே செய்ய இயலும். மேலும் மிகவும் எளிய முறை.

Microsoft word இல்லையென்றால் மற்ற நண்பர்கள் கூறியவற்றையும் முயற்சிக்கலாம்.


மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Empty Re: மின்னூல் தயாரிக்க உதவி தேவை

Post by Guest Thu Jan 06, 2011 12:48 pm

முதலில் தமிழ் ,இந்தி கலந்த பக்கங்களை டைப் செய்து கொள்ளுங்கள் ,பின்பு do pdf என்ற மென் பொருளை தரவிரக்குங்கள் நண்பா....

இதாயும் முயற்சிது பாருங்கள் நண்பா... புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Empty Re: மின்னூல் தயாரிக்க உதவி தேவை

Post by kirikasan Thu Jan 06, 2011 2:10 pm

முதலில் கீழ் காணும் முகவரியிலிருந்து PrimoPDF ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள்

மிகுதி இதோ! தமிழில்

http://download.cnet.com/PrimoPDF/3000-18497_4-10264577.html?tag=mncol;1







**************************************************************
PokatReader

http://www.pokat.com/

இன்னுமொரு மென்பொருளை
கூறுகிறேன்

இது பிடித்தால் பாவித்துக் கொள்ளுங்கள்
Pokat Reader (Pdf)இதற்குப்பெயர்.

http://download.cnet.com/PokatReader/3000-2075_4-10891661.html?tag=mncol;10

இதை நிறுவும்போது Java run time enviomentஎன்னும் மென்பொருள்
முதலே உங்கள் கணினிக்குள் இல்லாவிடில் நிறுவவா எனக் கேட்கும்
அப்போது ஆம் என பதிலளித்தால் நிறுவிக் கொள்ளும்

அல்லதுகீழ்காணும் முகவரியில் நீங்களாகவே நிறுவிக்கொள்ளலாம்
http://java.com/en/download/installed.jsp
இதில் Flip Book ன் அழகான effect காணப்படுகிறது
நீங்கள் உருவாக்கிய PDF ebook ஐ இதன்மூலம் பார்க்க மட்டுமே பாவிக்கப்படுகிறது. இதை புத்தகம் படிப்பவர் உபயோகித்து அழகான் முறையில் பக்கங்களை புரட்டிக் கொள்ளலாம்
Homepage : http://www.pokat.com/

இதைப் பார்க்கவும்



Last edited by kirikasan on Thu Jan 06, 2011 11:56 pm; edited 2 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Empty Re: மின்னூல் தயாரிக்க உதவி தேவை

Post by kirikasan Thu Jan 06, 2011 4:30 pm

மென்பொருள் இங்கு நான் குறிப்பிடுவதெல்லாம் இலவசமே
Martview மிக அழகான மென்பொருள். இதில் Pdf புத்தகங்களை mart
என்னும் முறைக்கு மாற்றி மிக அழகான வாசிப்பு தோற்றம் பெறுகிறது.
இதோ

Mart view

http://download.cnet.com/MartView/3000-2125_4-75011501.html?tag=mncol;3

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Empty Re: மின்னூல் தயாரிக்க உதவி தேவை

Post by venkatesan1985 Thu Jan 06, 2011 4:49 pm

நன்றி,நன்றி,நன்றி
venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010

http://archakarkural.forumta.net

Back to top Go down

மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Empty Re: மின்னூல் தயாரிக்க உதவி தேவை

Post by வெங்கட் Thu Jan 06, 2011 7:04 pm

பிடிஎஃப்24 என்ற இலவச மென் பொருளும் உமக்கு உதவக்கூடும் நண்பரே!!
அது இங்கே கிடைக்கும். http://en.pdf24.org/

இந்த தளத்தில் வேறு பல நல்ல இணை செயலிகளும் உள்ளன!!!!
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Empty Re: மின்னூல் தயாரிக்க உதவி தேவை

Post by kirikasan Fri Jan 07, 2011 2:43 am

இங்கே பார்க்கவும் மேலதிக தகவல்
http://www.eegarai.net/t50449-pdf-ebook-flip-book#463244
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Empty Re: மின்னூல் தயாரிக்க உதவி தேவை

Post by சிவா Fri Jan 07, 2011 10:25 am

Pokat Reader தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறேன் அண்ணா! மிகவும் அருமையான மென்பொருளைத் தந்துள்ளீர்கள். புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிக்கும் மனநிலையை ஏற்படுத்துகிறது! ஆனால் சில PDF கோப்புகள் திறக்க மறுக்கிறது.

மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Pokat10


மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Empty Re: மின்னூல் தயாரிக்க உதவி தேவை

Post by சிவா Fri Jan 07, 2011 2:45 pm

விண்டோஸ்7-ல் இதுபோன்று பிரச்சனை ஏற்படும் என நினைக்கிறேன் அண்ணா! Martview என்னும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பார்த்தேன்! மிகவும் அழகாக உள்ளது!

http://www.martview.com/

மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Pdf13


மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Empty Re: மின்னூல் தயாரிக்க உதவி தேவை

Post by kirikasan Fri Jan 07, 2011 3:04 pm

சிவா wrote:விண்டோஸ்7-ல் இதுபோன்று பிரச்சனை ஏற்படும் என நினைக்கிறேன் அண்ணா! Martview என்னும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பார்த்தேன்! மிகவும் அழகாக உள்ளது!

http://www.martview.com/


Martview தான் தற்சமயம் அழகானது என்று நினைக்கிறேன். இவ்வளவு நேரமும் pokat பிரச்சனையைத்தான் தேடினேன். அதாவது Pdf lock பண்ணலாம் என்று தெரிகிறது அப்படி ஏதாவது உள்ளதோ அல்லது நீங்கள் கூறுவது போல் window 7 ஆக இருக்குமோ தெரியவில்லை. ஆனால் Pokat reader Executive என்று commercial ரீதியான வெளியீடு இருக்கிறது போலதெரிகிறது. புதிதாக வந்ததால் முழுதாக அறிவதற்கு சிரம்மாக உள்ளது. பார்ப்போம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மின்னூல் தயாரிக்க உதவி தேவை - Page 2 Empty Re: மின்னூல் தயாரிக்க உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum