ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு

3 posters

Go down

உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு Empty உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு

Post by mmani15646 Tue Jan 04, 2011 7:55 am

1975ஆம் ஆண்டு இந்திராகாந்தி தேர்தலில் ஐ‌ஏ‌எஸ் அதிகாரியைத்தன் தேர்தல் பணிக்குப் பயன் படுத்தியதால் அத்தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்யாமல் இந்தியாவில் அவசரநிலைப் பிரகடனம் செய்து விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்றப் பெரும் தலைவர்களை அவர்கள் எதிர்கட்சியில் உள்ளனர் என்ற காரணத்திற்காகச் சிறையில் அடைத்தார். தனிமனித உரிமைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. ஆனால் அன்றிருந்த பயந்தாங்கொள்ளி நீதிபதிகள் அவசரநிலைப் பிரகடனம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.கன்னா என்ற நீதிபதி மட்டும் அவசரநிலைப் பிரகடனுக்க எதிராகத்தீர்ப்பளித்தார்.
தற்போது (03.01.2011) வேறு ஒரு வழக்கின் போது 1976ஆம் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை வரலாற்றின் குப்பைத்தொட்டயில் போடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 34 ஆண்டுகள் கழித்தாவது உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பை மறுபரிசீலனைச்செய்து நேர் செய்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இதே போன்று மற்றொரு வழக்கில் காங்கிரஸ் கட்சித்லைமைக்கு எதிராக அடாவடித்தனமாகச் செயல்பட்டு இந்திராகாந்தி ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானார். ஆனால் பல்வேறு பொய் கோஷங்களை எழுப்பி 1971 தேர்தலில் வெற்றி பெற்றார். தன்னைப் பெறுவாரியான மக்கள் ஆதரித்ததால் தன்னுடைய கட்சிதான் உண்மையான காங்கிரஸ் என்று வாதம் செய்து உச்ச நீதிமன்றத்தில் சாதகமானத் தீர்ப்பு கிடைக்கப்பெற்றார்.
ஆனால் அதே நீதிமன்றம் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் தான் தேர்தலில் பெறுவாரியான மக்கள் வாக்கைப்பெற்றதால் தனக்கெதிரான ஊழல் வழக்குகளை இந்திராகாந்திக்குக் கொடுத்த தீர்ப்பினை மேற்கோள்காட்டி ரத்து செய்யும்படி முறையீடு செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் தேர்தலின் வெற்றியைக்கருத்தில் கொண்டு தீர்ப்பளித்த தன்னுடைய முந்தைய செயல் சரியல்ல என்று கருத்து தெரிவித்து அவருடைய வேண்டுகோளை மறுத்துவிட்டது.
இவ்வாறு தவறான தீர்ப்புகளை ஒப்புக்கொண்டு திருத்தம் செய்த உச்சநீதிமன்றத்திற்கு பாராட்டுக்கள்.


Last edited by mmani15646 on Tue Jan 04, 2011 9:08 pm; edited 1 time in total (Reason for editing : தலைமைநடத்துனர் அனுமதிக்காததால்)
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு Empty Re: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு

Post by சிவா Tue Jan 04, 2011 8:38 am

உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு Mmani10

தங்களின் 100-வது பதிவுக்கு வாழ்த்துகள் மணி!


உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு Empty Re: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு

Post by கலைவேந்தன் Tue Jan 04, 2011 1:09 pm

இது குறித்த சரியான தகவல்கள் கிடைத்த பின் தான் எதுவும் கூற இயலும். மேலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை யாரும் தயவு செய்து இங்கே விமரிசிக்க வேண்டாம். அது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இணையத்துக்கும் அது அபாயமானது. எனவே முடிந்தால் இங்கே எந்த விமரிசனமும் வெளியிடாதீர்கள். மீறி வருபவை நீக்கப்பட நேரிடலாம்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு Empty Re: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு

Post by mmani15646 Tue Jan 04, 2011 8:53 pm

சிவா wrote:உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு Mmani10

தங்களின் 100-வது பதிவுக்கு வாழ்த்துகள் மணி!

நன்றி! நன்றி!!
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு Empty Re: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு

Post by mmani15646 Tue Jan 04, 2011 8:56 pm

கலை wrote:இது குறித்த சரியான தகவல்கள் கிடைத்த பின் தான் எதுவும் கூற இயலும். மேலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை யாரும் தயவு செய்து இங்கே விமரிசிக்க வேண்டாம். அது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இணையத்துக்கும் அது அபாயமானது. எனவே முடிந்தால் இங்கே எந்த விமரிசனமும் வெளியிடாதீர்கள். மீறி வருபவை நீக்கப்பட நேரிடலாம்.

உச்சநீதிமன்றமே முன்னர் கொடுத்த தீர்ப்பை விமர்சித்து இருக்கிறது. இதில் ஏதும் நீதிமன்ற அவமதிப்பு இருப்பதாகக் கருதவில்லை. அவ்வாறு கருதினால் நீக்கிக்கொள்ளுங்கள்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு Empty Re: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum