புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
62 Posts - 39%
heezulia
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
10 Posts - 6%
prajai
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
4 Posts - 3%
mruthun
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
21 Posts - 5%
prajai
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_m10கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்  Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் குழந்தைகள்-சுந்தர்ஜிபிரகாஷ்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 03, 2011 8:44 pm

குழந்தைகள் எதையுமே யோசிக்காமலோ காரணமில்லாமலோ சொல்வதோ செய்வதோ இல்லை.

அவர்கள் கையில் எந்த நிர்ப்பந்தமும் இல்லையாதலால் அநேகமாக அவர்கள் சொல்வது கவிதையாகவோ உண்மையாகவோ இருக்கிறது.

ஒரு
பொய்யை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையுண்டு.உண்மையை மறந்து விடலாம்
என்பதையே குழந்தைகளை நினைவில் வைத்துச் சொன்ன வாக்கியமாக இருக்குமோ
தெரியவில்லை.

இன்று தஞ்சாவூர்க்கவிராயர் தொலைபேசியில் ஒரு கவிதை வாசித்துக் காட்டினார்.

வானத்தில் வசிப்பது
யார் என்று
கேட்ட குழந்தையிடம்
கடவுள் என்றேன்.
இல்லை
காகம் என்று
திருத்தியது குழந்தை.

இது
அவருக்கும் அவரின் இரண்டு வயதுப் பேரனுக்கும் நடுவில் நடந்த சம்பாஷணையில்
பிறந்த கவிதை. இதே தஞ்சாவூர்க்கவிராயருக்கு இருபத்திஐந்து வருடங்களுக்கு
முன்னால் மகன் பிறந்தபோது அவன் அவரிடம் கேட்ட கேள்வியும் இன்னும் என்னிடம்
இருக்கிறது. “அப்பா! தண்ணீலயே நீஞ்சிக்கிட்டு இருக்கே இந்த மீன்லாம்
ராத்திரீல எப்படீப்பா தூங்கும்?”

ஸென் தத்துவம் சொல்வதும் இதைத்தான்- “எது அநுபவமோ அது கவிதை.”

குழந்தைகளின்
கண்களைப் பாருங்கள். அவை பொய் சொல்வதில்லை. அன்பைப் பூசுகின்றன. அவற்றில்
கர்வமோ அகம்பாவமோ அலட்சியமோ இல்லை. இவையெல்லாம் ஒரு குழந்தை யோசிக்கத்
துவங்கும் வரைதான். அது கண்ணெதிரே ஒரு கடவுளைப் பார்க்கும் போது கடவுளையும்
காட்டுமிராண்டியைப் பார்க்கும்போது காட்டுமிராண்டியையும் பிரதிபலிக்கும்
கண்ணாடியாய் இருக்கிறது.

தினமும் செய்தித்தாள்
வாசிப்பவனின் குழந்தைக்கு அந்தப் பழக்கம் தானாய் வந்து அதன்பிறகு தகப்பனால்
சுடச்சுட செய்தித்தாள் வாசிக்க முடிவதில்லை என்று சந்தோஷமாய் அலுத்துக்
கொள்ள முடிகிறது.புத்தகக் கண்காட்சிக்குப் போகத் துவங்குகிறது.

ஓவியம்
தீட்டவும் பாட்டுக்கள் பாடவும் தெரிந்தவளின் குழந்தைக்குத் தொற்றுவியாதி
போலத் தானாய்த் தொற்றிக்கொள்கிறது. பாட்டி சொடுகு போட்டபடி இருப்பதைக்
காணும் பேத்தி சொடுகுவின் நுணுக்கங்களை இயல்பாய்க் கற்கிறாள்.

அதே
போல அப்பாவின் பேச்சு ஒரு வீட்டில் எல்லோரையும் ஆட்டுவித்தால் அதே
பாணியில் பேசவும் நகலெடுக்கவும் அந்தக் குழந்தை கற்றுக்கொள்கிறது.
விரும்புகிறது. தாயைப் போலப் பிள்ளையும் நூலைப் போலச் சேலையும்.

எழுதிக்கொண்டிருக்கும்போது ஒஷோ சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு
ஆசிரியை வகுப்பின் குழந்தைகளிடம் ஏசுவின் படத்தை வரையச் சொல்ல எல்லாக்
குழந்தைகளும் தங்கள் மனதிலுள்ள ஏசுவை வரைந்துகொண்டிருக்க என்னைப் போலிருந்த
ஒரு குழந்தை மட்டும் விமானத்தின் படத்தை வரைந்து மூன்று இருக்கைகளுடன்
முடித்தது. ஆசிரியை என்னமுயன்றும் குழந்தையின் மனதைப் புரிந்துகொள்ள
முடியவில்லை. காரணம் கேட்க குழந்தை சொன்னது:

”முதல் இருக்கையில் ஏசு. இரண்டாவது இருக்கையில் அவருடைய அம்மா.”
”சரி. மூன்றாவது இருக்கை காலியாக இருக்கிறதே அதில் யார்?”
“அதுதான் பைலட்டுக்கு. அவரில்லேன்னா ப்ளேன் கீழ விழுந்துடும்ல”

ஆக குழந்தைகளின் மனது தர்க்கங்களுக்கு விடையை நேரடியாகச் சொல்வதாகவும் மற்றொரு பார்வையில் மிக எளிமையானதாகவும் இருக்கிறது.

குழந்தைகள்
பூட்டாத கதவுகளுக்குச் சாவியைத் தேடுவதில்லை. தேவையற்ற இடங்களில்
நம்பிக்கை கொள்வதிலை. தேவையான இடங்களில் சந்தேகம் கொள்வதில்லை. ஒரு
ஊதுவத்தியின் சுழலும் நறுமணப்புகை போல-வெற்றிடங்களையெல்லாம் நிரப்பும்
ஒப்பில்லாத இசை போல- இருக்குமிடங்களை தெய்வீகமானதாய் சுகந்தமானதாய்
மாற்றுகிறார்கள்.

என்றும் உங்களின் உற்சாகத்தையும் இளமையையும் காத்துக் கொள்ள இரண்டு காயகல்பங்கள் உள்ளன. அதில் ஒன்று குழந்தைகளின் சகவாசம். கரைந்து
போய்விட்ட என் குழந்தைமையைத் தேடியலைகிறேன் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு குழந்தையின் பின்னும்.
-சுந்தர் ஜி பிரகாஷ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக