ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதை

+10
rajeshkumar
புவனா
மோகன்
தேனி சூர்யாபாஸ்கரன்
ரிபாஸ்
சிவா
arsad
அகீல்
மஞ்சுபாஷிணி
அமுத வர்ஷிணி
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

புதுக்கவிதை Empty புதுக்கவிதை

Post by அமுத வர்ஷிணி Mon Jan 03, 2011 7:24 pm

வெட்கம்...!

எதற்கெடுத்தாலும்
மாமியாரை
வசைபாடும்
மருமகளாக
இருக்கிறாளே
உன்
மகனிடம்
சொல்லி
வைப்பதுதானே
என்ற
பக்கத்து வீட்டு
பர்வதத்துக்கு
மாதத்தில்
இரண்டேநாள்
வெளியூரிலிருந்து
வரும்
என்மகன்
வரவால்
சந்தோஷமாக
இருக்கும்
அவர்களின் காதல்
என்னால்
தடைபட்டு
விடக்கூடாதே
என்ற அக்கறையில்தான்
எனக்கூறிய
மாமியாரின்
பதிலில்
கதவோரம்
மறைந்திருந்து கேட்ட
மருமகளிடம்
தோன்றியது
நாணத்துடன் கூடிய வெட்கம்.....!!

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by மஞ்சுபாஷிணி Mon Jan 03, 2011 7:52 pm

ஆஹா எத்தனை அருமை இந்த வரிகளில் மறைந்திருக்கும் அன்பை தாயன்பை அறிய வைத்த அழகிய வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் அமுதவர்ஷிணி.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புதுக்கவிதை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by அகீல் Tue Jan 04, 2011 8:56 am

புதுக்கவிதை 677196 புதுக்கவிதை 677196 புதுக்கவிதை 677196


அகீல் புதுக்கவிதை 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by arsad Tue Jan 04, 2011 11:37 am

அருமயான கவிக்கு...... புதுக்கவிதை 154550 அமுதவர்ஷிணி..!
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by அமுத வர்ஷிணி Tue Jan 04, 2011 10:21 pm

[quote="மஞ்சுபாஷிணி"]ஆஹா எத்தனை அருமை இந்த வரிகளில் மறைந்திருக்கும் அன்பை தாயன்பை அறிய வைத்த அழகிய வரிகள்.....குஓட்டே
பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by அமுத வர்ஷிணி Tue Jan 04, 2011 10:21 pm

அகீல் wrote:புதுக்கவிதை 677196 புதுக்கவிதை 677196 புதுக்கவிதை 677196

புதுக்கவிதை 678642 புதுக்கவிதை 678642 புதுக்கவிதை 678642
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by அமுத வர்ஷிணி Tue Jan 04, 2011 10:22 pm

arsad wrote:அருமயான கவிக்கு...... புதுக்கவிதை 154550 அமுதவர்ஷிணி..!
மிக்க நன்றி. புதுக்கவிதை 678642
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by சிவா Wed Jan 05, 2011 9:28 am

அனைத்து மாமியாரும் இவ்வாறு இருந்துவிட்டால் அனைத்துமே மகிழ்ச்சியான குடும்பம்தான்!


புதுக்கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by ரிபாஸ் Wed Jan 05, 2011 9:40 am

புதுக்கவிதை 677196 புதுக்கவிதை 677196 புதுக்கவிதை 677196


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

புதுக்கவிதை Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by அமுத வர்ஷிணி Thu Jan 06, 2011 8:01 pm

சிவா wrote:அனைத்து மாமியாரும் இவ்வாறு இருந்துவிட்டால் அனைத்துமே மகிழ்ச்சியான குடும்பம்தான்!
மகிழ்ச்சியே.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

புதுக்கவிதை Empty Re: புதுக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum