ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

கப்பலைக் கடத்தியது புலிகளா கனேடிய அதிகாரிகள்

Go down

கப்பலைக் கடத்தியது புலிகளா கனேடிய அதிகாரிகள் Empty கப்பலைக் கடத்தியது புலிகளா கனேடிய அதிகாரிகள்

Post by நிசாந்தன் Mon 3 Jan 2011 - 16:57

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் கனடா வன்கூவரை அடைந்த அகதிகள் கப்பலான எம்..வி சன் சீ கப்பலைக் கடத்திச் சென்றது புலிகள் என்று கனேடிய அதிகாரிகள் கூறுகின்றனர். இக்கப்பற்பயணத்தை ஒழுங்குசெய்ய உதவிய விடுதலைப் புலிகளின் நான்கு உறுப்பினர்களே அக்கப்பலை ஓட்டிச் சென்றதாகவும் கனேடிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இந்நால்வரும் கனடாவில் தங்கியிருந்தால் தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனக் குற்றங்கூறியுள்ள கனேடிய எல்லைப் பாதுகாப்புச் சேவையினர், இவர்களை இங்கு தங்க அனுமதிப்பதா இல்லையா என்ற விசாரணையை நடத்தும்படியும் கேட்டுள்ளனராம்.

தற்போது ஃபிராசர் ரீஜனல் கரெக்ஷனல் சென்ரரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி நால்வரிடமும் கனேடியப் போலீசாரும் எல்லைச் சேவைகள் முகவர் நிலையத்தினரும் விசாரணைகளை நடத்தியுள்ள நிலையில், நீதிமன்ற விசாரணைகள் இம்மாதம் அல்லது பெப்ரவரி மாதமளவில் தொடங்கவுள்ளதாக கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையின் மெலிசா அண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்த நால்வரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்த படியால் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இவர்களை கனடாவில் தங்க அனுமதிக்க முடியாது என்றும் அண்டர்சர் தெரிவித்தார்
.

மேற்படி கப்பலில் சென்ற 492 பேரில் 49 பெண்களும் 157 ஆண்களும் தடுப்பு முகாமிலிருந்து வெளியே சென்று தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் வன்கூவரிலேயே தங்கவுள்ளனர். அதோடு இன்னும் சிலர் ரொரன்ரோவில் தங்குவதற்கும் அங்குள்ள தமிழர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்ற நிலையில், பலர் அங்கும் சென்றுள்ளனர்
.

இதேவேளை, தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேறியுள்ளவர்கள் வேலை செய்வதற்கான அனுமதி இன்னமும் வழங்கப்படாததால் அவர்கள் வேலை செய்வதற்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
» குஜராத் பாடப்புத்தகத்தில் மாற்றம்: சீதையை கடத்தியது ராமர்
» தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?
» கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !
» சட்டவிரோத குடியேறிகளை எச்சரிக்கிறார் கனேடிய பிரதமர்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum