ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Poll_c10கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Poll_m10கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Poll_c10 
heezulia
கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Poll_c10கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Poll_m10கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Poll_c10 
mohamed nizamudeen
கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Poll_c10கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Poll_m10கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு

4 posters

Go down

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Empty கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு

Post by arsad Mon Jan 03, 2011 1:50 pm

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாகப் புதிய விதிமுறைகளை புத்தாண்டில் அரசு அமுலுக்குக் கொண்டுவரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


அப்படி புதிய விதிமுறைகள் அமுலுக்கு வந்தால் பொது இடங்களில் குட்டைப் பாவாடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்படும்.

கலாசார விவகார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தனது அமைச்சின் கீழ் வரும் கலைப் பேரவைக்கு குட்டைப் பாவாடைகள் அணிவது சம்பந்தமான விதிமுறைகளை வகுக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

குட்டைப்பாவாடைகள் அணிவதால் ஏற்படும் கலாசாரத் தாக்கங்கள் பற்றி தனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இத்தகைய உடைகள் எமது கலாசாரத்தை மோசமாகப் பாதிப்பதாக சமய மற்றும் கலாசார நலன் சார் அமைப்புக்கள் அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளன.

உல்லாசப் பயணிகளின் வருகையோடு இந்த நிலைமை மேலும் மோசமடைவதாகவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வாறு கரிசனை காட்டும் குழுக்கள் அல்லது அமைப்புக்கள் எவை என்பது பற்றி அமைச்சர் எதுவும் கூறவில்லை.

பேராசிரியர் கார்லோ பொன்சேகா தலைமையிலான கலைப் பேரவையின் கவனத்துக்கு இந்த விடயத்தை தான் கொண்டு வந்துள்ளதாகவும், இந்த விடயம் பற்றி இன்னமும் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

மக்களின் தனிப்பட்ட உரிமைகளோடு தொடர்புடைய விடயத்தில் எவ்வாறு முடிவுகளை மேற்கொள்ளலாம் என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, கலைப்பேரவை இது பற்றி ஆராய்ந்து சில சிபார்சுகளைச் செய்யும். அதன்பிறகு அந்த சிபார்சுகளின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட விடயத்தில் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

கலைப்பேரவையின் செயலாளர் இதுபற்றிக் கூறுகைளில் தமது கலைப்பேரவையால் இன்னும் இந்த விடயம் ஆராயப்படவில்லை என்றும் எனவே இது பற்றி இப்போதைக்கு எதுவும் கூற முடியாது என்றும் சொன்னார்.

இதேவேளை சிங்கள கலாசாரம் மற்றும் உரிமைகள் பற்றி அதிகமாகப் பேசும் சிஹல உறுமய கட்சியின் ஆலோசகர் உதய கம்மன்பிலவிடம் இதுபற்றி கேட்டபோது தனது கட்சி இது பற்றி அமைச்சரின் கவனத்துக்கு எந்த விடயத்தையும் கொண்டுவரவில்லை என்றார்.

ஆப்கானிஸ்தானிலும் இவ்வாறான குட்டைப் பாவாடைகளுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Empty Re: கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு

Post by உதயசுதா Mon Jan 03, 2011 2:20 pm

நல்ல விசயம்தானே.


கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Uகொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Dகொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Aகொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Yகொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Aகொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Sகொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Uகொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Dகொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Hகொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Empty Re: கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு

Post by பூஜிதா Mon Jan 03, 2011 4:11 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Empty Re: கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு

Post by hajasharif Mon Jan 03, 2011 5:23 pm

நல்ல விசயம்தானே நடனம் நடனம் நடனம்


வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
avatar
hajasharif
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Back to top Go down

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Empty Re: கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு

Post by arsad Mon Jan 03, 2011 6:07 pm

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  678642 கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  678642
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Empty Re: கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அயோத்தி தீர்ப்பை வைத்து மத்திய அரசு அரசியல் செய்யாது-ப.சிதம்பரம்
» அரசு விழாக்கள் அரசியல் விழாக்களாக மாறுவதாக பேரூராட்சி தலைவர் புகார்
» 1444 அரசியல் கட்சிகளையும் ஆர்.டி.ஐ.,யில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு முடிவு
» "நாம் தமிழர் இயக்கம்" அரசியல் இயக்கமாக மாறும்: இயக்குநர் சீமான்
» அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum