ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள்

3 posters

Go down

இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள் Empty இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள்

Post by ரூபன் Sat Aug 22, 2009 1:48 pm




இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள் Nexus
நம்மில் பலரும் இணையத்தில் உலவும்போதோ, கணினியில் விளையாடும்போதோ,
வலைப்பதியும்போதோ இணைய வானொலி (internet radio) நிகழ்ச்சிகளைக் கேட்கும்
வழக்கமுடையவர்களே.

பல நேரங்களில் தொடர்ச்சியான பாடல்களைக் கேட்பதுகூட வெறுமையளிக்கும்.
அப்போது இணையவானொலியில் அறிவிப்பாளர்களின் குரலைக் கேட்பது மனதுக்கு
இதமளிக்கும்.

இந்த நிகழ்ச்சிகளை கணினியில் download (தரவிறக்கம் - இணையிறக்கம்) செய்து
மீண்டும் மீண்டும் கேட்டுமகிழ உதவக்கூடிய இலவசமென்பொருட்களை இங்கே
தருகிறேன்.

1) Screamer Radio :
இந்த மென்பொருள் வாயிலாக ஏராளமான இணைய வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கும்
அவற்றைக் கணினியில் பதிவதற்கும் நல்ல வாய்ப்பு. எந்த channelன்
நிகழ்ச்சியைப் பதிவு செய்ய (record) விரும்புகிறீர்களோ அதை நீங்கள் தேர்வு
செய்யவேண்டும். MP3, OGG, AAC, WMA ஆகிய கோப்பு வடிவங்களில் (file format)
பதிவு செய்து மீண்டும் மீண்டும் கேட்டு மகிழலாம்.

2) XstreamRadio :
ஆயிரக்கணக்கான தேசிய, உலகலாவிய (National, International) இணையவானொலிகளைக்
கேட்டும், அவற்றைக் கணினியில் பதிந்தும் மகிழ அருமையான மென்பொருள்


3) Nexus Radio :

எட்டாயிரத்துக்கும் அதிகமான வானொலி நிலையங்கள் மற்றும் 15 மில்லியன்
பாடல்கள் இவற்றை இணைய வாயிலாக இலவசமாகக் கேட்டுமகிழ உதவுகிறது. iPod,
iPhone அல்லது வேறுவிதமான கருவிகளில் பதிந்து கேட்டு மகிழலாம்.


4) Free Sound Recorder :
MP3, WMA or WAV கோப்புகளாகப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பை உருவாக்கித்
தருகிறது.கணினியின் sound card ஐப் பயன்படுத்தி இசை, பாடல், குரலொலி
போன்றவற்றைப் பதிவுசெய்ய எளிமையான மென்பொருள்.

5) Freecorder Toolbar : 100% இலவசமான மென்பொருள் இது. ஒலிப்பதிவு செய்ய ஏற்றதாகவும், உலவியிலிருந்தபடியே (browser) இதை இயக்கலாம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள் Empty Re: இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள்

Post by kirupairajah Sat Aug 22, 2009 3:23 pm

நல்ல தகவல், நன்றி


இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள் Empty Re: இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள்

Post by நிலாசகி Sat Aug 22, 2009 3:35 pm

புன்னகை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள் Empty Re: இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள்

Post by kirupairajah Sat Aug 22, 2009 3:39 pm

என்ன உடம்பு குணமடைந்து விட்டதா?


இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள் Empty Re: இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள்

Post by நிலாசகி Sat Aug 22, 2009 3:40 pm

சரியாகி விட்டது!!!கேட்டதற்கு நன்றி !
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள் Empty Re: இணைய வானொலி நிகழ்ச்சிகளைத் தரவிறக்க 5 இலவச மென்பொருட்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum