Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது
பிரபல நடிகை மீனா நேற்று அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மீனா. மீனா என்றால் என்றால் நம் நினைவுக்கு வருவது அவரது அழகான கண்கள் தான்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீனா பெங்களூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் வித்யாசாகர் என்பவரை மணந்தார். பின்னர் நடிப்பில் இருந்து மெல்ல மெல்ல விலகி பெங்களூரில் செட்டில் ஆனார்.
இந்நிலையில் அவர் கர்ப்பமானார். தலை பிரசவத்திற்கு சென்னையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று அவருக்கு பிரசவ வலி எடுத்ததை அடுத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நேற்று பகல் 11. 30 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள்
தட்ஸ்தமிழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது
அது சரி அடுத்த வாரிசு வந்துடுச்சுன்னு சொல்லுங்க.
எப்படி இருந்தாலும் சரி வாழ்த்துகள்
எப்படி இருந்தாலும் சரி வாழ்த்துகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது
உதயசுதா wrote:அது சரி அடுத்த வாரிசு வந்துடுச்சுன்னு சொல்லுங்க.
எப்படி இருந்தாலும் சரி வாழ்த்துகள்
எதுவும் உள்குத்து இல்லையே அக்கா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது
அப்படியா? மீனாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா
சொல்லவே இல்ல ?
![நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது
பிளேடு பக்கிரி wrote:அப்படியா? மீனாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சாசொல்லவே இல்ல ?
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மாமு யாரு அப்பா
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:அப்படியா? மீனாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சாசொல்லவே இல்ல ?
![]()
![]()
![]()
இம்புட்டு நாளும் நான் மீனாவ தானே நினைச்சுட்டு இருந்தேன்
![நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
![நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
![நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது
ரிபாஸ் wrote:எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மாமு யாரு அப்பா![]()
![]()
![]()
அது யாரா இருந்தா உனக்கு என்னய்யா?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது
பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:அப்படியா? மீனாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சாசொல்லவே இல்ல ?
![]()
![]()
![]()
இம்புட்டு நாளும் நான் மீனாவ தானே நினைச்சுட்டு இருந்தேன்![]()
![]()
இதல்லம் ஒரு பொலப்பா அய்யோ அய்யோ
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது
பிளேடு பக்கிரி wrote:ரிபாஸ் wrote:எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மாமு யாரு அப்பா![]()
![]()
![]()
அது யாரா இருந்தா உனக்கு என்னய்யா?
என்ன அப்பு இப்படி கேட்டுபுட்டே எல்லாம் ஒரு நல்ல நோக்கம்தான்
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது
» நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது... குவியும் வாழ்த்துகள்..!
» எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது - அசுரன்.
» ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!
» நடிகர் ஸ்ரீகாந்துக்கு பெண் குழந்தை பிறந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|