புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை: அங்கே நடக்கும் கூத்தைப் பாருங்கள் ! 40,000 ஆயிரம் பொதுமக்கள் மாண்டு 2 வருடங்கள் கூட முடியவில்லை. ஆனால் சில தமிழர்கள் கூட்டுச்சேர்ந்து நடத்தும் துரோகங்களைப் பாருங்கள். இதைத்தான் ஆடு பகை ஆனால் குட்டி உறவு என்பார்களோ ? மக்களே நீங்கள் பதில் கூறுங்கள்.
எனக்கு இந்த படங்களில் இருக்கும் தவறுகள் புரியவில்லை... சிங்களர்கள் அருகில் இருப்பதா...? அல்லது சிங்களர்கள் விருந்தினராகக் கலந்து கொண்டது குறையா...? இல்லை ஒரு தொழிலை தொடங்க ஒரு தமிழன் விரும்பியது குறையா...?
கொஞ்சம் விளக்குவீர்களா சாந்தன்...?
கொஞ்சம் விளக்குவீர்களா சாந்தன்...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நானும் இதை கேட்க நினைச்சேன் கலை.ஆனா நான் இதை கேட்டா உங்களுக்கு இலங்கை தமிழர்கள் மேல அக்கரையே இல்லைன்னு,நீங்க சிங்களர்களுக்குதான் ஆதரவு தரிங்கன்னு மடல் எழுதாராங்ககலை wrote:எனக்கு இந்த படங்களில் இருக்கும் தவறுகள் புரியவில்லை... சிங்களர்கள் அருகில் இருப்பதா...? அல்லது சிங்களர்கள் விருந்தினராகக் கலந்து கொண்டது குறையா...? இல்லை ஒரு தொழிலை தொடங்க ஒரு தமிழன் விரும்பியது குறையா...?
கொஞ்சம் விளக்குவீர்களா சாந்தன்...?
இங்கே ஆதரவு எதிர்ப்பு என்ற கேள்வி எங்கே இருக்கிறது சுதா... ?புரியாதவர்கள் பேசும் பேச்சுக்களுக்கு செவி மடுப்பதே தவறு. நம் இனம் அங்கே வதை படுகிறது என்பதில் நமக்கெல்லாம் துக்கமே...
ஆயினும் ஒரு கடை திறப்பு விழா என்னும் போது அக்கம்பக்கம் இருக்கும் அனைவரையும் அழைப்பதும் வரவேற்பதும் என்ன தவறு என்று தான் புரியவில்லை.
சரி... சிங்களன் திறப்புவிழாவுக்கு வந்தான் என்பதும் அவனை வரவேற்றார்கள் என்பதும் எந்த வகையில் தமிழினத்துரோகம் என்பது புரியவில்லை...
ஒரு சிலர் குளிர்காயவேண்டுமென்றே தமிழர்களின் பிரச்சினைகளை மேலும் மேலும் சிக்க்லாக்கி வேடிக்கை பார்க்கிறார்களோ என்ற என் எண்ணம் மிகையில்லை என்பதுபோல் தான் தோன்றுகிறது..!
பொதுவாக என் கருத்தை முன்வைப்பதில் நான் தயங்கியதே இல்லை.. தமிழர்கள் என் உயிர் என்பதற்காக எடுத்ததுக்கெல்லாம் குற்றம் சாட்டும் பைத்தியக்காரன் இல்லை நான்...
நான் நிசாந்தனின் விளக்கத்திற்காகக் காத்திருக்கிறேன்..!
ஆயினும் ஒரு கடை திறப்பு விழா என்னும் போது அக்கம்பக்கம் இருக்கும் அனைவரையும் அழைப்பதும் வரவேற்பதும் என்ன தவறு என்று தான் புரியவில்லை.
சரி... சிங்களன் திறப்புவிழாவுக்கு வந்தான் என்பதும் அவனை வரவேற்றார்கள் என்பதும் எந்த வகையில் தமிழினத்துரோகம் என்பது புரியவில்லை...
ஒரு சிலர் குளிர்காயவேண்டுமென்றே தமிழர்களின் பிரச்சினைகளை மேலும் மேலும் சிக்க்லாக்கி வேடிக்கை பார்க்கிறார்களோ என்ற என் எண்ணம் மிகையில்லை என்பதுபோல் தான் தோன்றுகிறது..!
பொதுவாக என் கருத்தை முன்வைப்பதில் நான் தயங்கியதே இல்லை.. தமிழர்கள் என் உயிர் என்பதற்காக எடுத்ததுக்கெல்லாம் குற்றம் சாட்டும் பைத்தியக்காரன் இல்லை நான்...
நான் நிசாந்தனின் விளக்கத்திற்காகக் காத்திருக்கிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
கலை அண்ணனின் கருத்தை நானும் வரவேற்கிறேன் இது என்ன கொடுமை இருக்கிற மனிதன் பிளைக்க வேண்டாமா ?
தூரத்தில் இருந்து வருத்தப்படுவதை விட அருகில் இருந்து அனுபவிக்கும் மக்களுக்குத்தான் தெரியும் வலியின் அருமை !
தூரத்தில் இருந்து வருத்தப்படுவதை விட அருகில் இருந்து அனுபவிக்கும் மக்களுக்குத்தான் தெரியும் வலியின் அருமை !
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- kajan_djபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 20/05/2010
இதில் கலந்து கொண்டவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டு வந்தவர்கள் அல்லர். கட்டாயத்தின் பேரில் அழைப்பு விடுக்க வைக்கப்பட்டு பின் அதனை வெளிப்பார்வைக்காக நாகரிகமாக ஏற்றுக்கொண்டவர்கள். தற்போது தமிழர் பிரதேசங்களில் நடைபெறும் நாய்களுக்கு என போடப்படும் இனப்பெருக்க தடுப்பூசி போடப்படும் முகாம்கள் தொடங்கி முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படும் நிகழ்வுகள் வரையில் அந்தந்த நிகழ்வு முக்கியஸ்தர்களால் இவர்களின் பிரசன்னம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். . இல்லாவிட்டால் சங்கொலிதான் .. ..
சிங்கள தேசிய கீதத்துக்கு பலியாகிய முதல் உயிர்...
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/55772/language/ta-IN/article.aspx
சிங்கள தேசிய கீதத்துக்கு பலியாகிய முதல் உயிர்...
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/55772/language/ta-IN/article.aspx
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
நீங்கள் அனைவரும் முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். அனைத்து சிங்களவர்களும் இனவெறி பிடித்தவர்கள் இல்லை. நல்லவர்களும் உண்டு. இங்கு பிரதான குற்றச்சாட்டாக வைக்கப்பட்டுள்ளது என்னவென்றால், தமிழன் கடை திறந்தது அல்ல. தமிழனை வேரறுத்த இராசபக்சேவின் மகனும் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு வாய் சோறு கூட கிடைக்காமல் செய்த நாமல் இராசபக்சேவை அழைத்தது தான். அப்பாவிக் குழந்தைகளைக் கொன்றும், பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஈடுபடுத்திய சிங்கள சிப்பாய் உடன் படம் எடுத்துக் கொள்ளும் அந்த ஈனப் பிறப்புகளை பற்றித்தான் இந்த குற்றச்சாட்டு.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ஏதோ கசாபு கடையில் ஆடு தலை வெட்டி கையில் வைதுய்றுபாதுபோல் வைதிருக்கிறானே நிஷாந்தன் உங்கள் கருதுக்கு நான் தலைவணங்குகிறேன்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஈழத்து தமிழர்களுக்கு முழு விடுதலை கிடைத்தது போலவும் தமிழர்கள் தன்னிச்சையாக எதையும் செய்ய இயலும் நிலை இருப்பது போலவும் எண்ணி நீங்கள் கருத்தைக் கூறியுள்ளீர்கள் நிஷாந்தன்..
அந்த திறப்பு விழாவுக்கு மனம் முழுக்க மகிழ்வுடன் அவர்களை விருந்தினராக அழைத்தார்களா என்று அறியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஒரே காரணத்துக்காக அவர்களை துரோகிகள் என்று இழிவு படுத்துவது எவ்வகையில் நியாயம்...?
சிங்களவர்களுடைய அட்டூழியம் அங்கே குறையாத நிலையில் அவர்களைப் பகைத்துக்கொண்டு எவ்வித தொழிலும் செய்யாமல் சாகவேண்டும் என நினைக்கிறீர்களா...?
மீண்டும் மீண்டும் என் கருத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் தெரிகிறது.
எவ்வாறேனும் தமிழன் மூன்று வேளை உண்டு நிம்மதி வாழ்வு அங்கே வாழ வேண்டும் என்று பேராவல் கொண்ட என் எண்ணம் புரியும் என்று நினைக்கிறேன்.
மேலும் புகைப்படங்கள் பதிந்துவிட்டு அதுபற்றிய விளக்கங்கள் அங்கே எதுவும் எழுதாமல் எள்ளி நகையாடிவிட்டால் எப்படி அனைவருக்கும் புரியும்..?
ஏதோ ஒரு இணையம் கொடுத்த கேப்ஷனை அப்படியே பதிவிட்டுவிட்டு என்ன நிரூபனம் செய்ய நினைத்தீர்கள் என்பது புரியவில்லை.
இப்போது கூட அந்த நாமல் அல்லது நமால் பக்ஷே பற்றி தெரியவில்லை.. எது அவன் புகைப்படம் என்றுகூட தெரியவில்ல்லை..
எதையும் தெளிவுபட பதிவிட்டால் தானே விவரம் புரியும்..?
இத்துடன் இப்பிரச்சினையை இங்கே கைவிடுவோம்..
நன்றி.

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» போலி விஜிலன்ஸ் ஆபீசருக்கு நூதன தண்டனை: போலீஸ் ஸ்டேஷனுக்கு பெயின்ட் அடிக்கிறார்!
» முகத்தில் கறுப்பு பெயின்ட் பூசி எருமை மீது ஊர்வலம்: பெண்ணுக்கு கொடுமை
» யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை
» முயன்றால் முடியும் ??? பாருங்கள் செய்து பாருங்கள்
» கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2