ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

+22
யினியவன்
ரா.ரா3275
முனைவர் ம.ரமேஷ்
முகம்மது ஃபரீத்
ரபீக்
ரகு . B
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
முரளிராஜா
தாமு
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
மு.வித்யாசன்
குடந்தை மணி
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹாசிம்
உதயசுதா
Thanjaavooraan
கே. பாலா
26 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Empty சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Sun Jan 02, 2011 1:34 pm

First topic message reminder :

1
உன்
தரிசன நாட்களை
வாழ்வின்
வசந்த நாட்களென
வரவு வைக்கிறேன் !

*******
2
நான்
உன்
விழியால்
வீழ்தபட்டவன்
எழுவது
எப்போது!

*****
3
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !

*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!


*****
5
போதை சுகம்
உணர்ந்ததில்லை
உன்
கண்களை
சந்திக்கும்
வரை !


Last edited by கே. பாலா on Sun Jun 12, 2011 6:00 pm; edited 2 times in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ரா.ரா3275 Tue Mar 27, 2012 11:14 pm

பாலா சார்...குட்டிக் குட்டி வரிகளில் கொட்டி வைத்திருக்கிறீர்கள் காதலை... சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர்
என்னமோ திட்டமிருக்கு?...


சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 224747944

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Rசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Aசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Emptyசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Rசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by யினியவன் Tue Mar 27, 2012 11:20 pm

பாலா சாருக்கு இளமை ஊஞ்சலாடுது
குட்டிக் கவிதைகளில் காதல் ரசம் சொட்டுது சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by பது Wed Mar 28, 2012 12:53 pm

அருமை சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Wed Mar 28, 2012 12:58 pm

கே. பாலா wrote:
ரா.ரா3275 wrote:பாலா சார்...குட்டிக் குட்டி வரிகளில் கொட்டி வைத்திருக்கிறீர்கள் காதலை... சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர்
என்னமோ திட்டமிருக்கு?...
கொலவெறி wrote:பாலா சாருக்கு இளமை ஊஞ்சலாடுது
குட்டிக் கவிதைகளில் காதல் ரசம் சொட்டுது சூப்பருங்க
நன்றி கொலவெறி & ரா.ரா நன்றி ஆனா .
இதில் இரண்டு பேருமே "ஒரு வார்த்தையை" திட்டமிட்டே பயன்படுத்தியது மாதிரி தோனுதே ! உடுட்டுக்கட்டை அடி வ


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by உமா Wed Mar 28, 2012 1:01 pm

நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !

*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!

இவை இரண்டுமே ரொம்ப சூப்பர் அண்ணா.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by யினியவன் Wed Mar 28, 2012 1:04 pm

கே. பாலா wrote:
கே. பாலா wrote:
ரா.ரா3275 wrote:பாலா சார்...குட்டிக் குட்டி வரிகளில் கொட்டி வைத்திருக்கிறீர்கள் காதலை... சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர்
என்னமோ திட்டமிருக்கு?...
கொலவெறி wrote:பாலா சாருக்கு இளமை ஊஞ்சலாடுது
குட்டிக் கவிதைகளில் காதல் ரசம் சொட்டுது சூப்பருங்க
நன்றி கொலவெறி & ரா.ரா நன்றி ஆனா .
இதில் இரண்டு பேருமே "ஒரு வார்த்தையை" திட்டமிட்டே பயன்படுத்தியது மாதிரி தோனுதே ! உடுட்டுக்கட்டை அடி வ
இந்தக் குட்டி பிரச்சினையை பெரிசா ஆக்காதீங்க பாலா சார்.
அதுவாவே குட்டி பிரச்சினை பெரிசா ஆயிடும் - நீங்க ஜாக்கிரதையா இருங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Wed Mar 28, 2012 1:23 pm

கொலவெறி wrote:
இந்தக் குட்டி பிரச்சினையை பெரிசா ஆக்காதீங்க பாலா சார்.
அதுவாவே குட்டி பிரச்சினை பெரிசா ஆயிடும் - நீங்க ஜாக்கிரதையா இருங்க. புன்னகை
ஓ.கே . பாஸ் ! இதெல்லாம் எனக்கு எங்கே தெரியுது ! ?இந்த விஷயத்துல நா ஒரு கத்துக்குட்டி பைத்தியம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Wed Mar 28, 2012 7:06 pm

உமா wrote:
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !

*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!

இவை இரண்டுமே ரொம்ப சூப்பர் அண்ணா.
நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ரா.ரா3275 Wed Mar 28, 2012 10:06 pm

கே. பாலா wrote:
கே. பாலா wrote:
ரா.ரா3275 wrote:பாலா சார்...குட்டிக் குட்டி வரிகளில் கொட்டி வைத்திருக்கிறீர்கள் காதலை... சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர்
என்னமோ திட்டமிருக்கு?...
கொலவெறி wrote:பாலா சாருக்கு இளமை ஊஞ்சலாடுது
குட்டிக் கவிதைகளில் காதல் ரசம் சொட்டுது சூப்பருங்க
நன்றி கொலவெறி & ரா.ரா நன்றி ஆனா .
இதில் இரண்டு பேருமே "ஒரு வார்த்தையை" திட்டமிட்டே பயன்படுத்தியது மாதிரி தோனுதே ! உடுட்டுக்கட்டை அடி வ


அடப்பாவிகளா...எனக்குத் தெரிஞ்ச தமிழ்ல குட்டியா ஒரு பின்னூட்டம் போட்டேன்...
இத ஒரு 'குட்டியோட' பின்னூட்டமா ஆக்கி பிரச்சனைப் பன்றீங்களே?...அய்யோ யப்பா சாமீ... அய்யோ, நான் இல்லை


சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 224747944

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Rசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Aசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Emptyசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Rசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by sinthiyarasu Wed Mar 28, 2012 10:25 pm

எல்லாமே சூப்பருங்க அருமையிருக்கு
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 6 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum