ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

+22
யினியவன்
ரா.ரா3275
முனைவர் ம.ரமேஷ்
முகம்மது ஃபரீத்
ரபீக்
ரகு . B
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
முரளிராஜா
தாமு
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
மு.வித்யாசன்
குடந்தை மணி
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹாசிம்
உதயசுதா
Thanjaavooraan
கே. பாலா
26 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Empty சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Sun Jan 02, 2011 1:34 pm

First topic message reminder :

1
உன்
தரிசன நாட்களை
வாழ்வின்
வசந்த நாட்களென
வரவு வைக்கிறேன் !

*******
2
நான்
உன்
விழியால்
வீழ்தபட்டவன்
எழுவது
எப்போது!

*****
3
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !

*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!

*****
5
போதை சுகம்
உணர்ந்ததில்லை
உன்
கண்களை
சந்திக்கும்
வரை !

Last edited by கே. பாலா on Sun Jun 12, 2011 6:00 pm; edited 2 times in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Sun Jul 03, 2011 8:41 pm

கவிதை எண்:18

புலவர்களே !
பெண்ணின் விழியை
வாள் என்றீர்களே
அதுஉண்மை !
ஏனெனில்
அது
தினம்
கொல்கிறதே!
என்னை
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 9:58 pm

கே. பாலா wrote:கவிதை எண்:17

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550
அனைத்து வழிகளையும்
மூடிவிட்டேன்
ஆனால்
என் இதய அறைக்குள்
எப்படி வந்தாய் !
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550

கண் சிமிட்டும் நொடியில்
பார்வைக்குள் நுழைந்ததாலோ?

அருமை வரிகள் பாலா.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 10:00 pm

கே. பாலா wrote:கவிதை எண்:18

புலவர்களே !
பெண்ணின் விழியை
வாள் என்றீர்களே
அதுஉண்மை !
ஏனெனில்
அது
தினம்
கொல்கிறதே!
என்னை
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550

காத்துக்கொள்ளும் கவசமாய்
அன்பை போர்த்திவிட்டால்
தப்பித்துவிடலாமோ?

அருமையான வரிகள் பாலா.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by rameshnaga Sun Jul 03, 2011 10:09 pm

வெகு எளிமையான..
ஆனால் மிக,மிக அருமையான...காதலின் வரிகள்
கே.பாலா. வாழ்த்துக்கள்.
அன்புடன் ரமேஷ் .
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Mon Jul 04, 2011 11:39 am

rameshnaga wrote:வெகு எளிமையான..
ஆனால் மிக,மிக அருமையான...காதலின் வரிகள்
கே.பாலா. வாழ்த்துக்கள்.
அன்புடன் ரமேஷ் .
ஒரு சிறந்த கவியின் பாராட்டு மகிழ்சியளிக்கிறது நன்றி ரமேஷ் ! சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 678642
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ரகு . B Mon Sep 19, 2011 12:06 pm

கே. பாலா wrote:சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Tblog11015k4fd9ujd251o1
9
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303
கருமியின்
கையிலிருக்கும்
காசுபோல !
உன்னையே
எண்ணிக்கொண்டிருக்கிறேன்
திரும்ப
திரும்ப

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550
10
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Tblog11016qu8ynqjb2q2p3

அன்பே !
உன்னை
நினைத்து
நான் தினம்
பிரசவிக்கிறேன்
கவிக் குழந்தை !
11
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Tblog1101jx96qzxhf7gqyf

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550
எல்லாம்
நகர்ந்து கொண்டிருக்கிறது
உலகம்
பொழுது
உயிரினம்
ஒவ்வொன்றும்..
..

என் நினைவு மட்டும்
உன்மேல்
நிலையாய்...

எப்போதும் ..
13
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Tblog11012rz4s6f7cyxc4g
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550
உனது பெயர்

எனது உதட்டில்

ஒட்டிக்கொண்டது !

அதை

உச்சரிக்கும்போது

நெஞ்சம் தித்திக்கின்றது !
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303
சரி....சரி... இன்னைக்கு வீட்டுக்கு வரேன் ! ......இப்படியெல்லாம் ..நடக்குதா ஒன்னும் புரியல
ரகு . B
ரகு . B
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ரபீக் Mon Sep 19, 2011 12:08 pm

சூப்பருங்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by முகம்மது ஃபரீத் Mon Sep 19, 2011 12:33 pm

அருமை சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by முனைவர் ம.ரமேஷ் Mon Sep 19, 2011 12:45 pm

உனது பெயர்
எனது உதட்டில்
ஒட்டிக்கொண்டது !
அதை
உச்சரிக்கும்போது
நெஞ்சம் தித்திக்கின்றது !
-- பாராட்டுக்கள்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Tue Mar 27, 2012 10:54 pm

ரகு . B wrote:
கே. பாலா wrote:சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Tblog11015k4fd9ujd251o1
9
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303
கருமியின்
கையிலிருக்கும்
காசுபோல !
உன்னையே
எண்ணிக்கொண்டிருக்கிறேன்
திரும்ப
திரும்ப

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550
10
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Tblog11016qu8ynqjb2q2p3

அன்பே !
உன்னை
நினைத்து
நான் தினம்
பிரசவிக்கிறேன்
கவிக் குழந்தை !
11
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Tblog1101jx96qzxhf7gqyf

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550
எல்லாம்
நகர்ந்து கொண்டிருக்கிறது
உலகம்
பொழுது
உயிரினம்
ஒவ்வொன்றும்..
..

என் நினைவு மட்டும்
உன்மேல்
நிலையாய்...

எப்போதும் ..
13
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Tblog11012rz4s6f7cyxc4g
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 154550
உனது பெயர்

எனது உதட்டில்

ஒட்டிக்கொண்டது !

அதை

உச்சரிக்கும்போது

நெஞ்சம் தித்திக்கின்றது !
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 599303
சரி....சரி... இன்னைக்கு வீட்டுக்கு வரேன் ! ......இப்படியெல்லாம் ..நடக்குதா ஒன்னும் புரியல
அய்யோ, நான் இல்லை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 5 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum