ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

+22
யினியவன்
ரா.ரா3275
முனைவர் ம.ரமேஷ்
முகம்மது ஃபரீத்
ரபீக்
ரகு . B
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
முரளிராஜா
தாமு
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
மு.வித்யாசன்
குடந்தை மணி
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹாசிம்
உதயசுதா
Thanjaavooraan
கே. பாலா
26 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Empty சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Sun Jan 02, 2011 1:34 pm

First topic message reminder :

1
உன்
தரிசன நாட்களை
வாழ்வின்
வசந்த நாட்களென
வரவு வைக்கிறேன் !

*******
2
நான்
உன்
விழியால்
வீழ்தபட்டவன்
எழுவது
எப்போது!

*****
3
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !

*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!


*****
5
போதை சுகம்
உணர்ந்ததில்லை
உன்
கண்களை
சந்திக்கும்
வரை !


Last edited by கே. பாலா on Sun Jun 12, 2011 6:00 pm; edited 2 times in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Sun Jun 12, 2011 6:12 pm




14
முரண்
அமுத விஷம் !
குளிர் நெருப்பு
அப்புறம்
உன் கண்கள் !




15

என் நெஞ்சம்
இரும்பல்ல !
ஆனால்
எப்படி ஈர்த்தது
உன் காந்த
கண்கள் ?
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by அப்துல்லாஹ் Sun Jun 12, 2011 6:33 pm

முரண்தொடையில் கலக்கிட்டீங்க பாலா...
அதென்ன கண்களா அல்லது பார்வையா...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Aசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Bசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Dசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Uசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Lசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Lசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Aசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Sun Jun 12, 2011 6:38 pm

அப்துல்லாஹ் wrote:முரண்தொடையில் கலக்கிட்டீங்க பாலா...
அதென்ன கண்களா அல்லது பார்வையா...
நெஞ்சம் இரும்பானதால் கண்கள் காந்த மாகிவிட்டது. பார்வையும் சரிதான்! நண்பா சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 678642
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 12, 2011 6:41 pm

கே. பாலா wrote:1
உன்
தரிசன நாட்களை
வாழ்வின்
வசந்த நாட்களென
வரவு வைக்கிறேன் !


*******
2
நான்
உன்
விழியால்
வீழ்தபட்டவன்
எழுவது
எப்போது!


*****
3
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !

*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!


*****
5
போதை சுகம்
உணர்ந்ததில்லை
உன்
கண்களை
சந்திக்கும்
வரை !

வசந்தமே என்றும்
நிலைத்திருக்க
அன்பை விதைக்க
வேண்டுகிறேன்....

வீழ்வதும் எழுவதும்
அனுபவங்கள்
பாடங்களாகும்போது....

எத்தனை முறை
இமை தடுத்தாலும்
பார்வை சொல்லும்
கதையோ ஒருநூறு....

காதல் மனதை
வசப்படுத்தும்போது
உள்ளம் இனிப்பதால்தான்
பேரும் இனிக்கிறதோ?


மிக அருமையான முத்துக்கோர்வையான குட்டி குட்டி கவிதைகள் பாலா...... அன்பு வாழ்த்துக்கள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 7:01 pm

கே. பாலா wrote:1
உன்
தரிசன நாட்களை
வாழ்வின்
வசந்த நாட்களென
வரவு வைக்கிறேன் !

*******
2
நான்
உன்
விழியால்
வீழ்தபட்டவன்
எழுவது
எப்போது!

*****
3
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !

*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!


*****
5
போதை சுகம்
உணர்ந்ததில்லை
உன்
கண்களை
சந்திக்கும்
வரை !
உங்களின் ஒவ்வொரு சிறிய கவிதையிலும்
தங்களின் காதல் பெரிதாய் அழகாய் தெரிகிறது...
அருமை.நண்பரே...கலக்குங்க.. சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 224747944 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 224747944 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 224747944
காதலில் காதலியை வீழ்த்த நினைப்பவன்..
அவள் காலில் வீழ்ந்தே போவான்...
இது...உணர்ந்தவர்களின் வாக்கு..
.
சரியா..பாலா..? புன்னகை புன்னகை புன்னகை


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Friendshipcomment54சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Sun Jun 12, 2011 7:14 pm

வணக்கம் கவிஞரே! நீண்ட நாள்களாக காணோம்,!
//காதலில் காதலியை வீழ்த்த நினைப்பவன்..
அவள் காலில் வீழ்ந்தே போவான்..
// சரியா சொல்லிவிட்டீர்களே ! .அப்புறம் என்ன?.... கவியே சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 678642 நன்றி!


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 7:34 pm

கே. பாலா wrote:வணக்கம் கவிஞரே! நீண்ட நாள்களாக காணோம்,!
//காதலில் காதலியை வீழ்த்த நினைப்பவன்..
அவள் காலில் வீழ்ந்தே போவான்..
// சரியா சொல்லிவிட்டீர்களே ! .அப்புறம் என்ன?.... கவியே சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 678642 நன்றி!
வேலை அதிகம் நண்பரே...அதனால் தான்...தாமதம்... சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 தொடர்ந்து எழுதுங்கள்..படிக்க தயாராக நான். சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Friendshipcomment54சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Mon Jun 13, 2011 4:31 am

உங்கள் வாழ்துக்கவி மிக அருமை மஞ்சுசுபாஷினி சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 1772578765 நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Sun Jul 03, 2011 8:33 pm

கவிதை எண்:16
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Tblog1101cy66azezdjq3cvltw


மது விலக்கில்
அவளை கைது
செய்யுங்கள் !
கள் வைதிருக்கிறாள்
இதழ்களில்
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Sun Jul 03, 2011 8:37 pm

கவிதை எண்:17


சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550
அனைத்து வழிகளையும்
மூடிவிட்டேன்
ஆனால்
என் இதய அறைக்குள்
எப்படி வந்தாய் !
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 154550


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 4 Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum