ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

+22
யினியவன்
ரா.ரா3275
முனைவர் ம.ரமேஷ்
முகம்மது ஃபரீத்
ரபீக்
ரகு . B
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
முரளிராஜா
தாமு
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
மு.வித்யாசன்
குடந்தை மணி
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹாசிம்
உதயசுதா
Thanjaavooraan
கே. பாலா
26 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Empty சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Sun Jan 02, 2011 1:34 pm

1
உன்
தரிசன நாட்களை
வாழ்வின்
வசந்த நாட்களென
வரவு வைக்கிறேன் !

*******
2
நான்
உன்
விழியால்
வீழ்தபட்டவன்
எழுவது
எப்போது!

*****
3
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !

*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!


*****
5
போதை சுகம்
உணர்ந்ததில்லை
உன்
கண்களை
சந்திக்கும்
வரை !


Last edited by கே. பாலா on Sun Jun 12, 2011 6:00 pm; edited 2 times in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by Thanjaavooraan Wed Jan 05, 2011 4:07 pm

நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள்

அருமை சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by உதயசுதா Wed Jan 05, 2011 5:32 pm

எல்லா கவிதையுமே நல்லா இருக்கு பாலா


சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Uசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Dசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Aசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Yசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Aசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Sசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Uசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Dசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Hசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by Guest Wed Jan 05, 2011 7:50 pm

மகிழ்ச்சி காதலிங்க பாஸ் ,வாழ்க்கை nalla இருக்கும் ....
avatar
Guest
Guest


Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ஹாசிம் Wed Jan 05, 2011 8:13 pm

முத்துப்போன்ற கவிதைகள் அருமை நன்றி


நேசமுடன் ஹாசிம்
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 05, 2011 8:22 pm

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) 677196 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) 677196 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) 677196
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 05, 2011 10:11 pm


அனைத்தும் அருமையாக உள்ளது...நண்பரே...

தொடர்ந்து எழுதுங்கள்.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Friendshipcomment54சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Fri Jan 07, 2011 6:16 am

பாராட்டிற்கு மிக்க நன்றி . அய்யோ, நான் இல்லை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by சிவா Fri Jan 07, 2011 10:05 am

படிப்பவர்களுக்கும் காதல் வரவைக்கும் கவிதை வரிகள்! அருமை.. தொடருங்கள்!


சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by கே. பாலா Fri Jan 07, 2011 1:14 pm

அண்ணா. உங்களின் பாராட்டுக்கள் , எனக்கு உற்சாகம் ஊட்டும் டானிக். மிக்க நன்றி !
குதூகலம்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum