ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை)

5 posters

Go down

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Empty எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை)

Post by kirikasan Sun Jan 02, 2011 1:27 pm

ஒருநாள் தன் தங்கையின் துயரத்தை உணர்கிறான் ஒரு அண்ணன். தன் மணவாழ்வு அண்ணனின் அன்பை பிரித்து தூரமாக்கிவிட்டதே! அண்ணா என்ன துன்பம் கொள்ளுகிறாரோ என்று தங்கை கவலைப்படுவதைக் கண்டு பாடுவது இது



வாழ்வினில் ஆயிரம் வந்ததைக் கண்டவன்
வாட்டம் எனக்கில்லை ஞானப்பெண்ணே!
தாழ்விலும் ஏற்றமும் தன்னில் திளைத்தவன்
தாங்கும் உரமுண்டு ஞானப்பெண்ணே!
மூழ்கி எழுந்தவன் மூச்சுப் பிடித்துமே
முற்றும் கடந்தவன் ஞானப்பெண்ணே!
வீழ்வில்லை இன்னுமும் வீறுகொண்டே பாரில்
வெல்லத் திடமுண்டு ஞானப்பெண்ணே!

யாவும் உணர்ந்தவன் ஞாலம் அறிந்தவன்
நானே ஓர் ஞானியாம் ஞானப்பெண்ணே!
தாவும் இளம்தென்றல் தன்னில் புயலையும்
தாங்குமிடி கண்டான் ஞானப்பெண்ணே!
ஏவும் இயற்கையின் ஓடுமுகில் வந்து
என்ன மறைக்கினும் ஞானப்பெண்ணே!
மேவும் முகில் உள்ளே மெல்ல ஒளிர்நிலா
மீண்டும் வெளிவரும் ஞானப் பெண்ணே!

கொட்டும் மழைவரும் கூவி இடித்திடும்
சட்டச்சட பெரும் சத்தமெல்லாம்
விட்டுவிடும் ஒருவேளை அமைதியின்
வேகம் பிறந்திடும் ஞானப்பெண்ணே!
வட்டமுகம்வாடி வாழ்வது விட்டுநீ
வண்ணம் எடுத்தெழில் சோலையிலே,
சிட்டுகுருவியென் றோடிப் பறந்திடு
சிந்தை அமைதிகொள் ஞானப் பெண்ணே!

வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே!
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை

என்றுமே வாழ்வில் நிலைப்பதில்லை இருள்
ஓடும் ஒளிவரும் ஞானப்பெண்ணே!
நன்றும் பெருந்தீமை நல்லதும் கெட்டதும்
நாளும் தினம்மாறும் ஞானப்பெண்ணே!
குன்றும் குழிகளும் கோடி உண்டு இது
கொண்டது வாழ்வடி ஞானப் பெண்ணே!
வென்று புகழொடு வாழ நினைத்திடு!
வெய்யவனாய் ஒளிர் ஞானப்பெண்ணே!


Last edited by kirikasan on Wed Jan 05, 2011 1:34 pm; edited 3 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Empty Re: எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை)

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Jan 02, 2011 4:06 pm

வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே!
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை
.............................மனதைக் கவர்ந்த வரிகள் கிரிகாசன் அவர்களே.
பாராட்டுக்கள். எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196
கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Empty Re: எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை)

Post by kirikasan Sun Jan 02, 2011 5:50 pm

Kaa Na Kalyanasundaram wrote:வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே!
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை
.............................மனதைக் கவர்ந்த வரிகள் கிரிகாசன் அவர்களே.
பாராட்டுக்கள். எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196
கா.ந.கல்யாணசுந்தரம்.

புத்தாண்டில் கிடைத்த முதல் கவிதைக்கான வாழ்த்து! நன்றிகள் கோடி !
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Empty Re: எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை)

Post by Emotion Mon Jan 03, 2011 8:53 am

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196
Emotion
Emotion
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Empty Re: எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை)

Post by Thanjaavooraan Mon Jan 03, 2011 4:08 pm

நன்று எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Empty Re: எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை)

Post by மஞ்சுபாஷிணி Mon Jan 03, 2011 8:56 pm

பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு அண்ணன் ஒரு வரம் போல...
தாயன்பு தந்தையன்பு இரண்டையும் சமமாய் கொடுத்து தன்னை உருக்கி தங்கையை வளர்த்து இன்னொருத்தரின் கையில் பிடித்துகொடுத்தப்பின்னரே தன் வாழ்க்கைக்கு ஒரு இணையை தேடிக்கொள்ளும் அற்புத பிறவி அண்ணன்...

மிக அருமையான நேர்த்தியான வரிகளுடன் அழகு மிளிரும் அன்பைச்சொரியும் கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் கிரிகாசன் ஐயா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Empty அவளே எல்லாம்!

Post by kirikasan Wed Jan 05, 2011 1:30 pm

தந்தையும் நீயே தாயும் நீயே
தாரணி எங்கும் ஒளிர்பவள் நீயே
வந்தாய் மனதில் வாழ்ந்திடத் தாயே
வளமேவாழ வழி செய்தாயே!


சக்தியே சகலதும்

தந்தாய் என்றும் தாயே அன்பைச் சக்தி பெரியவளே
எந்தாயின்றி உலகில் நானும் இருப்பேனோ விதியே
முந்தாய் கண்டே முழுதும் கண்டோம் முன்னே இருப்பவளே
உந்தாய் என்றே கண்டாய் நீயும் ஒங்கி வளமுறவே

சிந்தை என்றும் சீராயன்பு செழித்து வளருகவே
விந்தை யுலகில் அவளே அன்றி வியப்பு எதுஉளதே
செந்தா மரையில் இருக்கும் அவளே சிரிக்கும் மின்குமிழில்
வந்தேஉலகில் வடிவம் கொண்டாள் வாழ்வில் பெரும்ஒளியே

வெந்தேபோகும் வாழ்வில் என்றும் விழிக்கு ஒளியெனவே
ஈந்தாள் தன்னை இருக்கும் வரையும் இதயம் தடதடவே
பூந்தாள் பற்றி புவியாய் சுழன்று பொலிவாள் நடமிடவே
மெந்தாள் அசைய மிளிரும் வாழ்வு மீளும் அவளிடமே

கண்டேன் அவளை கவியாய் எந்தன் கலைக்கு அதிபதியே
வண்டேன் மலரில் வாசம் அவளே வாழ்வில் நறுமணமே
கொண்டேன் அவளே குலவும் இன்பம் கொடியின் ஒருபிடியே
தொண்டே சக்தி சுடரை உலகில் தொழுதே பாடுவதே
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Empty Re: எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum