புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
5 Posts - 3%
prajai
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
2 Posts - 1%
சிவா
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
435 Posts - 47%
heezulia
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
30 Posts - 3%
prajai
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_m102010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Sun Jan 02, 2011 9:32 am

2010 ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து இருக்கும் தருவாயில் இன்றைய எமது செய்தியானது தொழிநுட்ப உலகில்
இவ்வருடத்தில் நிகழ்ந்த முக்கிய சில விடயங்களை நினைவுபடுத்தவுள்ளது.
இவற்றில் அதிகமான செய்திகளை நாம் உங்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள போதிலும் அவற்றை மீண்டும் திரும்பிப்பார்ப்போம்.

மொபைல் தொழிநுட்பம் (Mobile Technology)

1) எச்.டி.சி இவோ 4 ஜி

பிரபல எச்.டி.சி நிறுவனம் உலகின் முதலாவது வை-மெக்ஸ் தொழிநுட்பத்துடன் கூடிய இவோ 4 ஜி அதாவது நான்காவது தலைமுறை வலையமைப்பு
கையடக்கத்தொலைபேசியினை அறிமுகப்படுத்தியது.

2) அண்ட்ரோயிட் இயக்குதளம்

கூகுளின் அண்ரோயிட் இயக்குதளமானது உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப்
பெற்றது. அப்பிள் கையடக்கத்தொலைபேசிகளின் விற்பனையை முதல் முறையாக
அண்ரோயிட் தொலைபேசிகள் முறியடித்தன.

3) அப்பிளின் ஐ-போன் 4 ஜி மற்றும் ஐ-பேட்

அப்பிள் தனது ஐ-போன் வரிசையில் ஐ-போன் 4 ஜி யை அறிமுகப்படுத்தியது. சில
நாட்களிலேயே அதன் அண்டனாவில் காணப்பட்ட கோளாறுகள் காரணமாக பெரிதும்
விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மற்றும் ஐபேட் எனும்
சாதனத்தினையும் அறிமுகப்படுத்தியது.

4) கலெக்சி டெப்

கையடக்கத்தொலைபேசி உலகில் இது ஒரு மைல்கல் எனலாம். காரணம் இது ஒரு சிறிய கணனி மற்றும் கைப்பேசியின் இணைப்பாகும்.
சுமார் 7 அங்குல திரையைக் கொண்டதாகும்.

இவற்றைத்தவிர நொக்கியாவின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட என் 8 (N8),
டெல்லின் ஸ்ரைக் (Dell Streak), எல்.ஜியின் ஒப்டிமஸ்(Optimus ), சொனி
எரிக்சனின் எக்ஸ்பீரியா(Xperia), விவாஸ்(Vivaz) தொடர் கையடக்கத்தொலைபேசிகள்
மோட்டரோல்லாவின் மைல்ஸ்டோன்(Milestone), மைல்ஸ்டோன், ட்ரொயிட்(Droid)
பேசிகள் ஆகியன பெரிதும் பேசப்பட்ட வகைகளாகும்.

சமூகவலையமைப்புக்கள் (Social Networking)

1) பேஸ்புக்

பேஸ்புக் தனது 500 மில்லியன் பாவனையாளர் என்ற மைல்கல்லினை எட்டியது இவ்வருடத்திலேயாகும்.

2) டுவிட்டர்

இவ்வருடத்தில் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் 200 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை எட்டியது.

3) டயஸ்போரா மற்றும் கூகுள் +1

பேஸ்புக்கிற்கு போட்டியாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தளங்களும் இதுவரை வெளியாகவில்லை.

எனினும் செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளன.

4) பேஸ்புக் - ஸ்கைப் இணைவு

பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகியன ஒன்றாக இணைந்ததும் இவ்வருடத்திலேயாகும்.

கூகுள்

1) கூகுள் தானியங்கிக் கார்

கூகுள் முதன்முறையாக தனது தானியங்கிக் காரை பரீட்சித்துப் பார்த்து அதில் வெற்றியும் பெற்றது.

2) கூகுளின் 'குரோம் நெட்புக்'

கூகுள் தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டது.

இவற்றைத்தவிர முக்கிய விடயங்களாக,

1) ஈரானை உலுக்கிய ' ஸ்டக்ஸ்னெட்' வைரஸ்

அதி மேம்பட்ட வைரஸாக இது கருதப்படுகின்றது. ஈரானின் அணு உலைகளில்
செயற்பட்டு வரும் கணனிகளைத் தாக்கவே இது ஏவப்பட்டிருக்கலாம் என
கருதப்படுகின்றது.

2) சீனாவின் அதிவேக சுப்பர் கணனி

டியானி (Tianhe) - 1 A என்ற அதிவேக கணனியை இவ்வருடத்தில் சீனா மீள் அறிமுகம் செய்தது.

இதன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புகளை மேற்கொள்ளக்கூடியதாகும்.

3) பிளக்பெரிக்குத் தடை

சவூதி உட்பட சில நாடுகள் பிளக்பெரிக்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தன .
இதன் சிக்கலான என்கிரிப்ஷன்களே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டது. எனினும்
பின்னர் இத்தடை அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.

அகீல் 2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 02, 2011 9:56 am

தகவலுக்கு நனறி அகில்.. 2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  678642

2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  A2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  A2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  T2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  H2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  I2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  R2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  A2010 தொழில்நுட்ப உலகம் ஒரு மீள்பார்வை  Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக