ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை

5 posters

Go down

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Empty உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை

Post by அகீல் Sun Jan 02, 2011 9:59 am

இந்திய ஆசிரமத்தில் சுருதி பாண்டே என்ற 6 வயதான சிறுமி உலகிலேயே வயது குறைந்த யோகா ஆசிரியையாகக் கருதப்படுகின்றார்.

இவர் தற்போது வட இந்தியாவிலுள்ள ஆசிரமமொன்றில் யோகா ஆசிரியையாக உள்ளார்.இது தொடர்பில் கருத்து தெரிவித்த இவரது குரு ஹரி சேட்டன் (வயது 67), சுருதி
4 வயதாக இருக்கும் போதே தன்னிடம் யோகா கற்பதற்காக சேர்ந்ததாகவும் அவளிடம்
இருந்த சிறப்புத்திறமையை இனங்கண்டு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.தற்போது இச்சிறுமி காலை 5.30 மணிக்கே வகுப்பை ஆரம்பித்து விடுவார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அச்சிறுமி,
தனது வழிகாட்டல்களை ஏனையோர் பின்பற்றுவது தன்னை ஆசிரியை போல் உணரச்
செய்வதாகவும் தனது சகோதரன் யோகா கலையில் ஈடுபட்டதனாலேயே தனக்கும் ஆர்வம்
ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றார்.


தற்போது 11 வயதான இவரது சகோதரர் ஹார்ஸ் குமார், 5 வயதிலேயே 84 யோக
நிலைகளைக் கற்றமையால் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர் என்பது
குறிப்பிடத்தக்கது.







அகீல் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Empty Re: உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை

Post by Aathira Sun Jan 02, 2011 10:30 am

நறை முடியில் மேதை இல்லை என்பது புரிகிறது.. திறமைக்கு தலைவணங்கி.. மேலும் வளர வாழ்த்துக்கள்.


உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Aஉலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Aஉலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Tஉலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Hஉலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Iஉலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Rஉலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Aஉலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Empty Re: உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை

Post by சிவா Sun Jan 02, 2011 10:36 am

அதிசய திறமை பெற்ற இச்சிறுமிக்கு வாழ்த்துகள்!


உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Empty Re: உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை

Post by பிரசன்னா Sun Jan 02, 2011 1:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Empty Re: உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை

Post by arsad Sun Jan 02, 2011 1:23 pm

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை 677196 உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை 677196
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Empty Re: உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை

Post by சிவா Wed Jan 05, 2011 3:30 pm

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Article-1341900-0C96338E000005DC-808_634x417


உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Empty Re: உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை

Post by சிவா Wed Jan 05, 2011 3:30 pm

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Article-1341900-0C96347D000005DC-593_634x337


உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Empty Re: உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை

Post by சிவா Wed Jan 05, 2011 3:31 pm

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Article-1341900-0C963411000005DC-11_634x388


உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை Empty Re: உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!!
» உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்!
» ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
» உலகின் இளம் வயது CEO-வாக மாறிய 14 வயது சென்னை சிறுமி
» கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum