ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

+20
பிஜிராமன்
dsudhanandan
kitcha
balakarthik
சதாசிவம்
அப்துல்லாஹ்
பாலாஜி
மஞ்சுபாஷிணி
மு.வித்யாசன்
செய்தாலி
ANTHAPPAARVAI
மகா பிரபு
uma rani
கா.ந.கல்யாணசுந்தரம்
rajeshkumar
சிவா
Aathira
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
கே. பாலா
24 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Empty ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by கே. பாலா Sun Jan 02, 2011 12:04 am

First topic message reminder :

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by சதாசிவம் Wed Sep 28, 2011 8:03 pm

நல்ல கவிதை,
....எனக்கு தெரிந்த வரை இன்று இருப்பதை விட, 10 வருடம் முன் அதிக அளவில் வரதட்சணை கொடுமை இருந்தது,,,,,செவ்வாய் தோஷம் பற்றி அதிக பயம் இருந்தது,, அன்று முதிர் கண்ணிகள் உருவாகவில்லை ...

ஆனால் இன்று தான் அதிகமாக இருக்கிறார்கள் .......தோசமும், வரதட்சணையுமா காரணம்....... அதிர்ச்சி


சதாசிவம்
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by கே. பாலா Wed Sep 28, 2011 8:52 pm

dsudhanandan wrote:ஷாஜகானும் வேண்டாம்... ராமனும் வேண்டாம்... ராவணா நீயாவது.... எனும் வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது.... மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டுவந்ததற்கு நன்றி
நன்றி சுதா நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by இளமாறன் Wed Sep 28, 2011 9:04 pm

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ? சூப்பருங்க சூப்பருங்க

இவளுக்கென்று யாராவது பிறக்காமலா போய்விடுவார்கள் அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by rameshnaga Wed Sep 28, 2011 9:20 pm

ஒரு முதிர்க்கன்னியின் ஏக்கத்தை..அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
பாலா..ஒரு மிக அழகான கவிதையாய். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by கே. பாலா Wed Sep 28, 2011 9:33 pm

rameshnaga wrote:ஒரு முதிர்க்கன்னியின் ஏக்கத்தை..அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
பாலா..ஒரு மிக அழகான கவிதையாய். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வசிஷ்டரின் வாயால் "பிரம்ம ரிஷி " பட்டம் பெற்றது போலிருக்கிறது உங்களின் பாராட்டு ! நன்றி ரமேஷ் நாகா நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by shivaahshankar Wed Sep 28, 2011 10:24 pm

கே. பாலா wrote:வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்


பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011

http://karghi.blogspot.com

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by shivaahshankar Wed Sep 28, 2011 10:26 pm

வந்து போச்சு வயசு

அரை கிழம் ஆன பின்னும்
இன்னும் நான் குமரியாவே..............................


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்


பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011

http://karghi.blogspot.com

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by rameshnaga Wed Sep 28, 2011 11:09 pm

கே. பாலா wrote:
rameshnaga wrote:ஒரு முதிர்க்கன்னியின் ஏக்கத்தை..அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
பாலா..ஒரு மிக அழகான கவிதையாய். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வசிஷ்டரின் வாயால் "பிரம்ம ரிஷி " பட்டம் பெற்றது போலிருக்கிறது உங்களின் பாராட்டு ! நன்றி ரமேஷ் நாகா நன்றி
ரொம்பவும் நன்றி!கே.பாலா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by ayyamperumal Sun Oct 02, 2011 4:47 pm

[quote]
கே. பாலா wrote:
காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?


ஜன்னலோரம் காத்திருந்தால்
சதி பின்னலில் வீழ்வாயே !



இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?

இலக்கியங்கள் ரசிப்பதற்குத்தான் என்று நினைக்கிறோம். ஆனால் அது தவறு !
.................. நன்றி பாலா சார் !


ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum