புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 12:04 am

First topic message reminder :

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 6:20 pm

மனதை குத்தும் வரிகள். ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 224747944 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 2825183110

முதல் கவிதை.அருமை.இந்தக் கவிதையை எப்படி நான் பார்க்காமல் போனேன்.(மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி)ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 678642

எத்தனையோ வரதட்சணை கொடுமைகள் நம் நாட்டில் நடக்கிறது.ஆனால் முன்பு போல் இல்லாமல் இப்போது கொஞ்சம் குறைகிறது,காரணம் பல.

எதிர்காலத்தில் இந்த வரதட்சணை என்பது இருக்காது என்று நினைக்கிறேன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 6:21 pm

ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Yஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Sஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Hஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Sep 28, 2011 6:22 pm

ஷாஜகானும் வேண்டாம்... ராமனும் வேண்டாம்... ராவணா நீயாவது.... எனும் வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது.... மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டுவந்ததற்கு நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 6:22 pm

balakarthik wrote:
கே. பாலா wrote:இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில்
என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?

யதார்த்தமாக கதிர்வீச்சு காக்கும் கவிதை அருமை ஆனால் இந்த வரிகள் நெருடலாக இருக்கே சார் ஒரு மாப்பிள்ளை வரதாசனை கேட்க்க அவ்ர்களின் பெற்றோர்களின் நெருக்கடித்தானே காரணம் அவனை எப்படி குத்தம் சொல்லமுடியும் அதுமட்டுமில்லாம சில இடங்களுல நான் பார்த்தவரை பெண்ணை பெத்தவர்கள் நல்ல மாப்பிள்ளை வீட்டுடக்கூடாதுணு இதை செய்யுறேன் அதை செயுரேநுணு ஆசை காட்டி கல்யாணம் செஞ்சு வச்சுடுவாங்க அப்புறம் கஸ்ட்ட படுறது அந்த பொன்னுத்தானே சூப்பருங்க
உங்கள் நெலமா புரியுது பாஸ் ! ரிலாக்ஸ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 6:23 pm

உதயசுதா wrote:ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo

இப்படி சடாருனு சரண்டர் ஆக்கிட்டா அப்புறம் என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் எப்படி பொழைக்குறது சே சே சோகம் சோகம் சோகம் சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 6:25 pm

கே. பாலா wrote: உங்கள் நெலமா புரியுது பாஸ் ! ரிலாக்ஸ்

அது சரி என்னை மாபிலையாக ஏத்துகிட்டதே பெரும் புண்ணியத்தோட மகிமை இதுல வரதாசனை வேற கேட்டா அப்புறம் இந்த கவிதயை ஆண்பாலில் எழுதவேண்டி இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 6:27 pm

உதயசுதா wrote:ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo
நீங்க 9 மாதம் முன்பு இந்த கவிதைக்கு போட்ட பின்னூட்டம் முதல் பக்கத்தில் இருக்கு அப்போது இதே இங்க்லிஷ் தான் ...ஏன் இன்னும் கம்ப்யூட்டர் பிரச்சனை தீரலையா ??? ஜாலி ஜாலி ஜாலி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 6:28 pm

balakarthik wrote:
கே. பாலா wrote: உங்கள் நெலமா புரியுது பாஸ் ! ரிலாக்ஸ்

அது சரி என்னை மாபிலையாக ஏத்துகிட்டதே பெரும் புண்ணியத்தோட மகிமை இதுல வரதாசனை வேற கேட்டா அப்புறம் இந்த கவிதயை ஆண்பாலில் எழுதவேண்டி இருக்கும்
சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 6:34 pm

கே. பாலா wrote:
உதயசுதா wrote:ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo
நீங்க 9 மாதம் முன்பு இந்த கவிதைக்கு போட்ட பின்னூட்டம் முதல் பக்கத்தில் இருக்கு அப்போது இதே இங்க்லிஷ் தான் ...ஏன் இன்னும் கம்ப்யூட்டர் பிரச்சனை தீரலையா ??? ஜாலி ஜாலி ஜாலி
ஆமா பாலா இடையில் இந்த மாதிரி தான் வருது.நான் என்ன பண்ணுறது?
பாஸ் கிட்ட நெட் கனெக்ஷன் ஸ்பீடை ஏத்த சொல்லி அப்ளிகேஷன் போட்டு இருக்கேன்.

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Yஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Sஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Hஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 28, 2011 6:39 pm

ஸார்........மிக அருமையான வரிகள்.........

வரதட்சணை கொடுப்பதை சிலர் கௌரவமாக நினைக்கிறார்கள்....சிலர் திருமணத்தை வாழ்க்கையில் செட்டில் ஆகி விட ஜோக்கர் போன்று பயன் படுதுகிறார்கள்....

இவர்களால் அந்த பெண்......முதிர் கன்னி படும் பாட்டை உங்கள் பாட்டீல் கூறியது அருமை......நன்றிகள்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக