Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்
+20
பிஜிராமன்
dsudhanandan
kitcha
balakarthik
சதாசிவம்
அப்துல்லாஹ்
பாலாஜி
மஞ்சுபாஷிணி
மு.வித்யாசன்
செய்தாலி
ANTHAPPAARVAI
மகா பிரபு
uma rani
கா.ந.கல்யாணசுந்தரம்
rajeshkumar
சிவா
Aathira
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
கே. பாலா
24 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்
First topic message reminder :
வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !
சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !
கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !
எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !
காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !
காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?
பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?
இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?
வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !
சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !
கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !
எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !
காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !
காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?
பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?
இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?
Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்
மனதை குத்தும் வரிகள்.
முதல் கவிதை.அருமை.இந்தக் கவிதையை எப்படி நான் பார்க்காமல் போனேன்.(மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி)
எத்தனையோ வரதட்சணை கொடுமைகள் நம் நாட்டில் நடக்கிறது.ஆனால் முன்பு போல் இல்லாமல் இப்போது கொஞ்சம் குறைகிறது,காரணம் பல.
எதிர்காலத்தில் இந்த வரதட்சணை என்பது இருக்காது என்று நினைக்கிறேன்
முதல் கவிதை.அருமை.இந்தக் கவிதையை எப்படி நான் பார்க்காமல் போனேன்.(மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி)
எத்தனையோ வரதட்சணை கொடுமைகள் நம் நாட்டில் நடக்கிறது.ஆனால் முன்பு போல் இல்லாமல் இப்போது கொஞ்சம் குறைகிறது,காரணம் பல.
எதிர்காலத்தில் இந்த வரதட்சணை என்பது இருக்காது என்று நினைக்கிறேன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்
ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்
ஷாஜகானும் வேண்டாம்... ராமனும் வேண்டாம்... ராவணா நீயாவது.... எனும் வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது.... மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டுவந்ததற்கு நன்றி
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்
உங்கள் நெலமா புரியுது பாஸ் !balakarthik wrote:கே. பாலா wrote:இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?
யதார்த்தமாக கதிர்வீச்சு காக்கும் கவிதை அருமை ஆனால் இந்த வரிகள் நெருடலாக இருக்கே சார் ஒரு மாப்பிள்ளை வரதாசனை கேட்க்க அவ்ர்களின் பெற்றோர்களின் நெருக்கடித்தானே காரணம் அவனை எப்படி குத்தம் சொல்லமுடியும் அதுமட்டுமில்லாம சில இடங்களுல நான் பார்த்தவரை பெண்ணை பெத்தவர்கள் நல்ல மாப்பிள்ளை வீட்டுடக்கூடாதுணு இதை செய்யுறேன் அதை செயுரேநுணு ஆசை காட்டி கல்யாணம் செஞ்சு வச்சுடுவாங்க அப்புறம் கஸ்ட்ட படுறது அந்த பொன்னுத்தானே
Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்
உதயசுதா wrote:ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo
இப்படி சடாருனு சரண்டர் ஆக்கிட்டா அப்புறம் என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் எப்படி பொழைக்குறது சே சே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்
கே. பாலா wrote: உங்கள் நெலமா புரியுது பாஸ் !
அது சரி என்னை மாபிலையாக ஏத்துகிட்டதே பெரும் புண்ணியத்தோட மகிமை இதுல வரதாசனை வேற கேட்டா அப்புறம் இந்த கவிதயை ஆண்பாலில் எழுதவேண்டி இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்
நீங்க 9 மாதம் முன்பு இந்த கவிதைக்கு போட்ட பின்னூட்டம் முதல் பக்கத்தில் இருக்கு அப்போது இதே இங்க்லிஷ் தான் ...ஏன் இன்னும் கம்ப்யூட்டர் பிரச்சனை தீரலையா ???உதயசுதா wrote:ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo
Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்
balakarthik wrote:கே. பாலா wrote: உங்கள் நெலமா புரியுது பாஸ் !
அது சரி என்னை மாபிலையாக ஏத்துகிட்டதே பெரும் புண்ணியத்தோட மகிமை இதுல வரதாசனை வேற கேட்டா அப்புறம் இந்த கவிதயை ஆண்பாலில் எழுதவேண்டி இருக்கும்
Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்
ஆமா பாலா இடையில் இந்த மாதிரி தான் வருது.நான் என்ன பண்ணுறது?கே. பாலா wrote:நீங்க 9 மாதம் முன்பு இந்த கவிதைக்கு போட்ட பின்னூட்டம் முதல் பக்கத்தில் இருக்கு அப்போது இதே இங்க்லிஷ் தான் ...ஏன் இன்னும் கம்ப்யூட்டர் பிரச்சனை தீரலையா ???உதயசுதா wrote:ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo
பாஸ் கிட்ட நெட் கனெக்ஷன் ஸ்பீடை ஏத்த சொல்லி அப்ளிகேஷன் போட்டு இருக்கேன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்
ஸார்........மிக அருமையான வரிகள்.........
வரதட்சணை கொடுப்பதை சிலர் கௌரவமாக நினைக்கிறார்கள்....சிலர் திருமணத்தை வாழ்க்கையில் செட்டில் ஆகி விட ஜோக்கர் போன்று பயன் படுதுகிறார்கள்....
இவர்களால் அந்த பெண்......முதிர் கன்னி படும் பாட்டை உங்கள் பாட்டீல் கூறியது அருமை......நன்றிகள்......
வரதட்சணை கொடுப்பதை சிலர் கௌரவமாக நினைக்கிறார்கள்....சிலர் திருமணத்தை வாழ்க்கையில் செட்டில் ஆகி விட ஜோக்கர் போன்று பயன் படுதுகிறார்கள்....
இவர்களால் அந்த பெண்......முதிர் கன்னி படும் பாட்டை உங்கள் பாட்டீல் கூறியது அருமை......நன்றிகள்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum