புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
24 Posts - 44%
mini
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
381 Posts - 58%
heezulia
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
20 Posts - 3%
prajai
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
5 Posts - 1%
mini
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
3 Posts - 0%
Saravananj
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது...கடவுள் சொன்ன கவிதை.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 9:09 pm

கண்களை மூடிக் கொண்டேன்...
கனவிலே கடவுள் வந்தார்.

"இந்தியாவின் எதிர் காலம் "-கேட்டேன்.
இறைவன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ஆண்டவன் அழுது பார்த்தேன்..
அடிமனம் நடுங்கிக் கேட்டேன்.
"கவலைகள்" தீர்க்கும் கடவுள்
கவலையோடு கலங்கிச் சொன்னார்.

"பாரதி" எழுதும் நாளில் - மக்கள்
"முப்பது கோடி" என்றாய்.-இன்றோ
மூன்று பத்து ஆண்டுகள் பின்
"முன்னூறு கோடி" என்பாய்.

மனிதர்கள் என்வரம்தான்-என்றாலும்
இமைக்கின்ற பொழுதினுக்குள்
இடைவெளி ஏதுமின்றி...
அலைகளாய் சூல் தரிக்கும்
ஆர்ப்பாட்ட கடலினைப் போல்
கணநேர இடைவெளியின்றி...
கனக்கின்ற கருப்பைகள்
ஒரு போதும் வரம் இல்லை...
"வற்றாத சுமை"தான் என்றார்.

மேலும் சொன்னார்.

அங்கே பார்!
குடித்து நிற்கும் கூழுக்குக்
கும்பிட்டு..கும்பிட்டு
கூன் விழுந்த முதுகைப் பார்.
அங்கே-
குறுகி நிற்கக் குடிசை இல்லை.
ஆனால்-
கசங்கிய பாயில் இரண்டு;
கழுத்தில் மாலையாய் ஒன்று;
முதுகின் மேல் ஊஞ்சலாடும்...
மூட்டையாய் ஒன்று..
வறுமையை வரவேற்க
வயிற்றில் ஒன்று..-என
வளர்ந்து நிற்கும்
வாரிசுகளைப் பார்.
அம்மாவிற்குப் பேத்தியும்...
பெண்ணிற்குத் தம்பியும்..
ஒரே நாளில் பிறந்து விளையாடும்
அசிங்கத்தைப் பார்.
உன் தேசத்தின் எதிர்காலம்
தேகத்தில் அழிவதைப் பார்.

சின்னதாய் மூச்சு விட்டு-
கொஞ்சம் சிரிப்பிற்குத் திரும்பிய கடவுள்
மேலும் சொன்னார்-

வளமான தேசம் காண
நலமான மக்கள் வேண்டும்.
கணக்கிலா மக்கள் வேண்டாம்.
அளவான மக்கள் பெற்றால்
அழகான தேசம் காண-
நான் என்றும் உங்கள் பக்கம்-என்றார்.

பரமனைப் பணிந்து
வாழ்கின்ற வேதம் அறிந்து

என் கண்களைத் திறந்தேன் --நான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2011 7:03 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
ரமணியன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 03, 2011 8:35 am

அழகான கவிதை .....சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ...நன்றி நாகா !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 8:44 am

ரொம்பவும் நன்றி! ராமனீயன் சார் .,
ரொம்பவும் நன்றி! கே.பாலா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 03, 2011 10:49 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு சிறிய சந்தேகம் இப்பொழுதெல்லாம் குடும்பத்திற்கு ஒன்று அல்லது 2 குழந்தைகள் இருப்பதே கடினம்

அந்த காலத்தில் 40 வருடம் முன்பு ஒரு வீட்டில் 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் ஆடும் தாலாட்டு சத்தம் கேட்கும் என்று சொல்வார்கள் அம்மா பொண்ணு மருமகள் 3 பேருக்கும் ஒரே நேரத்தில் பிள்ளை பிறக்கும் இப்பொழுது அப்படி இல்லையே அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இது...கடவுள் சொன்ன கவிதை. Ila
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Mon Oct 03, 2011 11:09 am

நல்ல கவிதை நண்பா

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 11:44 am

ரொம்பவும் நன்றி! இளமாறன்., krpr...
இன்னமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பகுதிகளில்
இம்மாதிரி இருப்பதாய்க் கேள்விப் படுகிறேன்..இளமாறன்.
அதை வைத்துத்தான் இம்மாதிரி எழுதினேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக