ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வமான பாலாஜி வெங்கடாஜலபதி படம்

+2
சிவா
ராஜா
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அபூர்வமான  பாலாஜி வெங்கடாஜலபதி படம் - Page 2 Empty அபூர்வமான பாலாஜி வெங்கடாஜலபதி படம்

Post by ராஜா Sat Aug 22, 2009 12:02 pm

First topic message reminder :

எனக்கு மின்னஞ்சலில் வந்த பாலாஜி படம் இது.

மிக அபூர்வமான இந்த படம் திருப்பதி திருமலை கோவிலின் உள்ளே எடுத்தது. திருப்பதி திருமலை கோவில் வரலாற்றில் இரண்டு முறை தான் கோவிலின் உள்ளே படம் எடுக்க அனுமதிக்க பட்டது , இது அதில் ஒன்று.

இந்த படத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது போல் நல்ல செய்தி வருமா என்று தெரியவில்லை, ஆனால் படத்தை பார்த்தால் உண்மையிலேயே ஒரு அபூர்வமான படம் என்பது போல் தெரிகிறது.




அபூர்வமான  பாலாஜி வெங்கடாஜலபதி படம் - Page 2 Balaji
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


அபூர்வமான  பாலாஜி வெங்கடாஜலபதி படம் - Page 2 Empty Re: அபூர்வமான பாலாஜி வெங்கடாஜலபதி படம்

Post by ramesh.vait Sat Aug 22, 2009 2:37 pm

Kraja29 wrote:
சிவா wrote:நல்ல பதிவு தல, தங்களுக்கு பக்தி உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்


நன்றி தல , நான் மிகுந்த கடவுள் நம்பிக்கையுள்ளவன், எங்கள் மாவட்டத்தில் நிறைய கோவில்கள் உள்ளதால் சிறு வயதில் இருந்தே கோவில்களுக்கு செல்லும் பழக்கம் உள்ளது, இங்கு அரபு நாட்டுக்கு வேலைக்கு வந்த பிறகு இப்படி மின்னஞ்சலில் தான் சாமி கும்பிட வேண்டி இருக்குது


நன்றி
ரமலான் நோன்பு தொடங்கி விட்டதா? வேலை நேரம் என்ன?
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

அபூர்வமான  பாலாஜி வெங்கடாஜலபதி படம் - Page 2 Empty Re: அபூர்வமான பாலாஜி வெங்கடாஜலபதி படம்

Post by ராஜா Sat Aug 22, 2009 2:42 pm

இன்று முதல் வேலை நேரம் மாறி விட்டது ரமேஷ் , காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 வரை மட்டும் தான் அலுவலகம். இந்த நிலை ரம்ஜான் வரை தொடரும். ரம்ஜான் விடுமுறை 5 நாட்கள் கிடைக்கும் அதற்க்கு பிறகு மீண்டும் வழக்க்கம் போல் நேரம் மாறிவிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அபூர்வமான  பாலாஜி வெங்கடாஜலபதி படம் - Page 2 Empty Re: அபூர்வமான பாலாஜி வெங்கடாஜலபதி படம்

Post by ramesh.vait Sat Aug 22, 2009 2:45 pm

எப்பொழுது விடுமுறைக்கு இந்தியா செல்வதாக முடிவ செய்துள்ளிர்கள்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

அபூர்வமான  பாலாஜி வெங்கடாஜலபதி படம் - Page 2 Empty Re: அபூர்வமான பாலாஜி வெங்கடாஜலபதி படம்

Post by ராஜா Sat Aug 22, 2009 2:56 pm

ramesh.vait wrote:எப்பொழுது விடுமுறைக்கு இந்தியா செல்வதாக முடிவ செய்துள்ளிர்கள்

இப்போதைக்கு விடுமுறை எண்ணம் இல்லை , அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் போகலாம் என்று உள்ளேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அபூர்வமான  பாலாஜி வெங்கடாஜலபதி படம் - Page 2 Empty Re: அபூர்வமான பாலாஜி வெங்கடாஜலபதி படம்

Post by ramesh.vait Sat Aug 22, 2009 3:02 pm

இப்பொழுது புழுக்கம் எப்படி இருக்கின்றது.
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

அபூர்வமான  பாலாஜி வெங்கடாஜலபதி படம் - Page 2 Empty Re: அபூர்வமான பாலாஜி வெங்கடாஜலபதி படம்

Post by ராஜா Sat Aug 22, 2009 3:07 pm

இன்று பரவாஇல்லை , கடந்த சில நாட்களாக கடும் புழுக்கம். இந்தவருடம் விரைவிலேயே குளிர் வந்து விடும் என்று நினைக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அபூர்வமான  பாலாஜி வெங்கடாஜலபதி படம் - Page 2 Empty Re: அபூர்வமான பாலாஜி வெங்கடாஜலபதி படம்

Post by ramesh.vait Sat Aug 22, 2009 3:11 pm

ஆமாம் இரான் நாட்டில் முதலில் குளிர் தொடங்கும் என்று எல்லாரும் எதிர்பார்க்கிறாகள், நவம்பர் மாதம் குளிர் ஆரம்பித்துவிடும
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

அபூர்வமான  பாலாஜி வெங்கடாஜலபதி படம் - Page 2 Empty Re: அபூர்வமான பாலாஜி வெங்கடாஜலபதி படம்

Post by ராஜா Sat Aug 22, 2009 3:13 pm

ramesh.vait wrote:ஆமாம் இரான் நாட்டில் முதலில் குளிர் தொடங்கும் என்று எல்லாரும் எதிர்பார்க்கிறாகள், நவம்பர் மாதம் குளிர் ஆரம்பித்துவிடும

ஆமாம் , முதலில் ஈரான் மற்றும் குவைத் நாடுகளில் குளிர் ஆரம்பிக்கும் பிறகு படி படியாக அனைத்து மதிய கிழக்கு நாடுகளிலும் குளிர் வந்து விடும். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அபூர்வமான  பாலாஜி வெங்கடாஜலபதி படம் - Page 2 Empty Re: அபூர்வமான பாலாஜி வெங்கடாஜலபதி படம்

Post by ramesh.vait Sat Aug 22, 2009 3:24 pm

நான் குவைத்தில் இருக்கிறேன்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

அபூர்வமான  பாலாஜி வெங்கடாஜலபதி படம் - Page 2 Empty Re: அபூர்வமான பாலாஜி வெங்கடாஜலபதி படம்

Post by Tamilzhan Sat Aug 22, 2009 3:25 pm

நான் துபாயில் இருக்கிறேன்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அபூர்வமான  பாலாஜி வெங்கடாஜலபதி படம் - Page 2 Empty Re: அபூர்வமான பாலாஜி வெங்கடாஜலபதி படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum