Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
+10
JUJU
தாமு
கே. பாலா
சிவா
சாந்தன்
திவா
கலைவேந்தன்
ஷேக் அகமது
தமிழ்நேசன்1981
priyasanbhu
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
First topic message reminder :
உடல் எடை வேகமாக குறைய உடற்பயிற்சி அல்லது உணவுமுறை
எந்த உணவு சாப்பிட்டால் வேகமாக எடை குறையும்,எந்தெந்த உணவு சாப்பிட்டால் எடை கூடும் என்ற விவரம் வேண்டும்.
உடல் எடை வேகமாக குறைய உடற்பயிற்சி அல்லது உணவுமுறை
எந்த உணவு சாப்பிட்டால் வேகமாக எடை குறையும்,எந்தெந்த உணவு சாப்பிட்டால் எடை கூடும் என்ற விவரம் வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
priya
priyasanbhu- புதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 29/12/2010
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
திவா wrote:வேகமாக உடல் எடையை குறைப்பது ஆபத்து . கிளமைக்கு 1 பவுண்டு குறைப்பதே ஆரோக்கியமானது
முதலில் உங்கள் BMI கணிக்க வேண்டும் அண்ணளவாக அறிய இங்கு செல்க
http://www.nhlbisupport.com/BMI/
பின்னர் உங்களுக்கு தேவையான கலோரியினை அறிய வேண்டும்
http://www.freedieting.com/tools/calorie_calculator.htm
இப்போ உங்களுக்கு தேவையான கலோரி அளவு தெரியும் பின்னர் நீங்கள் உண்ணும் உணவு வகைகளின் கரோரியும் தெரிய வேண்டும்
இங்கே அதனை அறியலாம்
http://whatscookingamerica.net/NutritionalChart.htm
உதாரணமாக உங்களுக்கு தேவையான கலோரி 2150 எனின் நீங்கள் நாளுக்கு 1800 கலோரியை உட்கொள்ள வேண்டும் பின்னர் 20 நிமிடம் MILD CARDIO செயலாம்
20 நிமிட கார்டியோ மூலம் 200 கலோரி குறைக்கலாம்
ஆகவே உங்கள் கலோரி தேவை 550 கேஏஎல்ஓஆர்ஐஒய்ஏஏஎல் குறைகிறது
( 2150 - 1800) +200 = 550
1 கிலோவில் 7500 கலோரி
நீங்கள் ஒரு நாளைக்கு குறைப்பது 550 கலோரி
ஆகவே ஒரு கிளமையில் 3850 கிலோ கலோரி குறையும் இது அண்ணளவாக அரை கிலோ
ஆகவே மாதத்தில் இரண்டு கிலோ குறைக்கலாம்
உடல் எடை குறைய சிறந்த வழிமுறையைக் கூறியுள்ளீர்கள் திவா.
![உடல் எடை வேகமாக குறைய வேண்டும் - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உடல் எடை வேகமாக குறைய வேண்டும் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
உணவு கட்டுப்பாட்டுடன் , கீழே சுட்டியில் காட்டப்பட்டுள்ள யோகாசனதையும் செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்
https://www.youtube.com/watch?v=3j0_XoRDAx4
https://www.youtube.com/watch?v=3j0_XoRDAx4
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
தினமும் கொள்ளு சாப்பிடுங்கள், இரவு ஊற வைத்த கொள்ளு ஐ காலை ல் மிதமா தாளித்து வெங்காயத்துடன் எடுத்து கொள்ளுங்கள்.படிப்படியாக உடல் குறையும் ,உடல் வலு பெரும்,பக்க விளைவ்கல் இல்லை, அனைவரும் சாப்பிடலாம்.வயதுக்கு ஏற்றவாறு.
JUJU- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
![உடல் எடை வேகமாக குறைய வேண்டும் - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
amar25- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 26/04/2011
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
அருமையான பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் திவா....
திவா ரொம்ப நாளா ஈகரையில் காணலையே என்னாச்சு?
திவா ரொம்ப நாளா ஈகரையில் காணலையே என்னாச்சு?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![உடல் எடை வேகமாக குறைய வேண்டும் - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
பல்கலைகழகத்தில் கொஞ்சம் அதிகமான வேலை .நீங்கள் நலமா ?மஞ்சுபாஷிணி wrote:அருமையான பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் திவா....
திவா ரொம்ப நாளா ஈகரையில் காணலையே என்னாச்சு?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
I impressed with robert gills methord watch it
http://www.buzzhunt.co.uk/2010/08/03/inspiration-for-those-who-want-to-get-fit/
http://www.buzzhunt.co.uk/2010/08/03/inspiration-for-those-who-want-to-get-fit/
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
Seven Day Diet Regime – Targeting a weight loss of up to 5 Kgs a week
Day 1 [Fruits] – Day one of your diet regime will start with all fruits diet. You may eat fruits of your choice and in any quantity. There is no limit. Eat till your stomach is full. In case you don’t find fruits in nearby stores, you can substitute it with packaged fruit juices but avoid fruit juices that have preservatives in it, they don’t really do any good in this case. On day one, you must eat fruits ONLY and don’t forget to drink at least 7 glasses of water.
Note: The only fruit that will not be on your plate is Banana. Every other fruit is ok except banana. Don’t limit it to just one fruit, have as many different fruits you can.
Day 2 [Vegetables] – This is all vegetables day. If you prefer, you may have raw or/and cooked vegetables. Eat as much as you want to, no quantity restrictions. If you want to cook the vegetables, you may do so but avoid using oil while you cook. 7 glasses of water today also.
Day 3 [Fruits and Vegetables] – On day three, you will eat a mixture of fruits and vegetables. No quantity restrictions, eat till you fill your stomach. Also, eat one banana today, just one!
Day 4 [Vegetables, Bananas and Milk] – Today you will eat 6 bananas, 3 glasses of milk and small quantity of vegetables. In the morning, your breakfast will start with 2 bananas and one big glass of milk. You will follow this in the afternoon for your lunch. In the evening eat 2 bananas, eat vegetables and drink one glass of milk.
Day 5 [Rice and tomatoes] – Today you will have one cup of rice, six full tomatoes (medium size) and since you are having lots of tomatoes, drink 10 glasses of water today.
Day 6 [Rice and Vegetables] – One cup of rice and raw/cooked vegetables of your choice. It’s recommended that you eat rice in the morning and for rest of the day, eat vegetables.
Day 7 [Fruits, Vegetables and Rice] – On day seven, eat fruits, vegetables and 1 cup of rice. You may substitute fruits and vegetables with juices as well, but that is to avoid.
ஆங்கில பதிவிற்கு வருத்தம் கோருகிறேன்..

நல்ல தகவல் ,நன்றி நண்பரே
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உடல் எடை குறைய -- tipes
» உடல் எடை குறைய....
» உடல் எடை குறைய
» உடல் சூடு குறைய...!
» உடல் பருமன் குறைய வழி
» உடல் எடை குறைய....
» உடல் எடை குறைய
» உடல் சூடு குறைய...!
» உடல் பருமன் குறைய வழி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|