ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடை வேகமாக குறைய வேண்டும்

+10
JUJU
தாமு
கே. பாலா
சிவா
சாந்தன்
திவா
கலைவேந்தன்
ஷேக் அகமது
தமிழ்நேசன்1981
priyasanbhu
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உடல்  எடை  வேகமாக   குறைய  வேண்டும்  Empty உடல் எடை வேகமாக குறைய வேண்டும்

Post by priyasanbhu Sat Jan 01, 2011 6:24 pm

உடல் எடை வேகமாக குறைய உடற்பயிற்சி அல்லது உணவுமுறை
எந்த உணவு சாப்பிட்டால் வேகமாக எடை குறையும்,எந்தெந்த உணவு சாப்பிட்டால் எடை கூடும் என்ற விவரம் வேண்டும்.


priya
priyasanbhu
priyasanbhu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

உடல்  எடை  வேகமாக   குறைய  வேண்டும்  Empty Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்

Post by Guest Sat Jan 01, 2011 6:41 pm

தண்ணீரே சிறந்த மருந்து. முடிந்த அளவு நிறைய தண்ணீ (?) மட்டும் குடிங்க நண்பா.
avatar
Guest
Guest


Back to top Go down

உடல்  எடை  வேகமாக   குறைய  வேண்டும்  Empty Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்

Post by priyasanbhu Sat Jan 01, 2011 6:45 pm

உதுமான் மைதீன். wrote: தண்ணீரே சிறந்த மருந்து. முடிந்த அளவு நிறைய தண்ணீ (?) மட்டும் குடிங்க நண்பா.
மிக்க நன்றி உதுமான் மைதீன் அவர்களுக்கு
எனது பெயர் ப்ரியா
தோளி என்று சொல்லுங்கள்


priya
priyasanbhu
priyasanbhu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

உடல்  எடை  வேகமாக   குறைய  வேண்டும்  Empty Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்

Post by Guest Sat Jan 01, 2011 6:48 pm

priyasanbhu wrote:
உதுமான் மைதீன். wrote: தண்ணீரே சிறந்த மருந்து. முடிந்த அளவு நிறைய தண்ணீ (?) மட்டும் குடிங்க நண்பா.
மிக்க நன்றி உதுமான் மைதீன் அவர்களுக்கு
எனது பெயர் ப்ரியா
தோளி என்று சொல்லுங்கள்
நல்லது தொளி இல்லை தோழி. அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

உடல்  எடை  வேகமாக   குறைய  வேண்டும்  Empty Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்

Post by தமிழ்நேசன்1981 Sat Jan 01, 2011 6:54 pm

ஆம், நணபர் உதுமான் சொல்வதை போல் தண்ணீ மட்டும் குடிங்க. உணவை அவசரப்படாம மென்று விழுங்குங்கள். நொறுக்குத் தீனியை தவிருங்கள். தேவையான அளவு உறங்குங்கள். பகலில் உறக்கம் தவிருங்கள். இதறக்கெல்லாம் செலவே செய்ய தேவையில்லை.
உடல் எடை வேகமாக குறைவதை விட, ஆரோக்கியம் கெடாமல் உடல் எடையை குறைப்பதுதான் முக்கியம்.சின்ன சின்ன வேலைகளை எல்லாம் வீட்டில் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து பாருங்கள். சுறுசுறுப்பும் வரும், உடல் எடையும் இயல்பாக குறையும்
உடல்  எடை  வேகமாக   குறைய  வேண்டும்  154550
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

உடல்  எடை  வேகமாக   குறைய  வேண்டும்  Empty Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்

Post by ஷேக் அகமது Sat Jan 01, 2011 8:51 pm

காலையில் மிதமான வெண்ணீருடன் தேன் கலந்து குடித்து பாருங்கள் தோழி.
ஷேக் அகமது
ஷேக் அகமது
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

உடல்  எடை  வேகமாக   குறைய  வேண்டும்  Empty Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்

Post by கலைவேந்தன் Sat Jan 01, 2011 9:09 pm

விரைவில் எடை குறைய வாழ்த்துகள்...!

- மெலிந்தவன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உடல்  எடை  வேகமாக   குறைய  வேண்டும்  Empty Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்

Post by திவா Mon Feb 07, 2011 1:58 pm

வேகமாக உடல் எடையை குறைப்பது ஆபத்து . கிளமைக்கு 1 பவுண்டு குறைப்பதே ஆரோக்கியமானது

முதலில் உங்கள் BMI கணிக்க வேண்டும் அண்ணளவாக அறிய இங்கு செல்க
http://www.nhlbisupport.com/BMI/
பின்னர் உங்களுக்கு தேவையான கலோரியினை அறிய வேண்டும்
http://www.freedieting.com/tools/calorie_calculator.htm

இப்போ உங்களுக்கு தேவையான கலோரி அளவு தெரியும் பின்னர் நீங்கள் உண்ணும் உணவு வகைகளின் கரோரியும் தெரிய வேண்டும்
இங்கே அதனை அறியலாம்
http://whatscookingamerica.net/NutritionalChart.htm

உதாரணமாக உங்களுக்கு தேவையான கலோரி 2150 எனின் நீங்கள் நாளுக்கு 1800 கலோரியை உட்கொள்ள வேண்டும் பின்னர் 20 நிமிடம் MILD CARDIO செயலாம்
20 நிமிட கார்டியோ மூலம் 200 கலோரி குறைக்கலாம்
ஆகவே உங்கள் கலோரி தேவை 550 கே‌ஏ‌எல்‌ஓ‌ஆர்‌ஐ‌ஒய்‌ஏ‌ஏ‌எல் குறைகிறது
( 2150 - 1800) -200 = 550
1 கிலோவில் 7500 கலோரி
நீங்கள் ஒரு நாளைக்கு குறைப்பது 550 கலோரி
ஆகவே ஒரு கிளமையில் 3850 கிலோ கலோரி குறையும் இது அண்ணளவாக அரை கிலோ

ஆகவே மாதத்தில் இரண்டு கிலோ குறைக்கலாம்


Last edited by திவா on Sat May 14, 2011 10:05 am; edited 2 times in total


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

உடல்  எடை  வேகமாக   குறைய  வேண்டும்  Empty Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்

Post by சாந்தன் Mon Feb 07, 2011 6:03 pm

நாங்களும் இப்படியெல்லாம் முயற்சி செய்து பார்த்து அப்படியே தான் இருக்கு நண்பர்களே ... எல்லாம் அவன் செயல் ... சோகம் சோகம் சோகம் சோகம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உடல்  எடை  வேகமாக   குறைய  வேண்டும்  Empty Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்

Post by திவா Mon Feb 07, 2011 9:20 pm

சாந்தன் wrote:நாங்களும் இப்படியெல்லாம் முயற்சி செய்து பார்த்து அப்படியே தான் இருக்கு நண்பர்களே ... எல்லாம் அவன் செயல் ... சோகம் சோகம் சோகம் சோகம்
நீங்கள் கூறுவது தவறு நீங்கள் ஆகக்குறைந்தது இரண்டு மாதம் மனவுறுதியுடன் செய்யுங்கள் . நீங்கள் மிகவும் குறைவான கலோரி உண்டால் உடம்பு மேட்டபோலிஸ்ம் குறையும் எனவே உங்களுக்கு தேவையான கலோரியை விட சற்று குறைவாக எடுக்க வேண்டும் . ஆகவே நீண்ட நாட்கள் எடுக்கும் உடம்பு குறைய . இதுவே சிறந்த முறையும் கூட


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

உடல்  எடை  வேகமாக   குறைய  வேண்டும்  Empty Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum