Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
+10
JUJU
தாமு
கே. பாலா
சிவா
சாந்தன்
திவா
கலைவேந்தன்
ஷேக் அகமது
தமிழ்நேசன்1981
priyasanbhu
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
உடல் எடை வேகமாக குறைய உடற்பயிற்சி அல்லது உணவுமுறை
எந்த உணவு சாப்பிட்டால் வேகமாக எடை குறையும்,எந்தெந்த உணவு சாப்பிட்டால் எடை கூடும் என்ற விவரம் வேண்டும்.
எந்த உணவு சாப்பிட்டால் வேகமாக எடை குறையும்,எந்தெந்த உணவு சாப்பிட்டால் எடை கூடும் என்ற விவரம் வேண்டும்.
priya
priyasanbhu- புதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 29/12/2010
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
தண்ணீரே சிறந்த மருந்து. முடிந்த அளவு நிறைய தண்ணீ (?) மட்டும் குடிங்க நண்பா.
Guest- Guest
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
மிக்க நன்றி உதுமான் மைதீன் அவர்களுக்குஉதுமான் மைதீன். wrote: தண்ணீரே சிறந்த மருந்து. முடிந்த அளவு நிறைய தண்ணீ (?) மட்டும் குடிங்க நண்பா.
எனது பெயர் ப்ரியா
தோளி என்று சொல்லுங்கள்
priya
priyasanbhu- புதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 29/12/2010
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
நல்லது தொளி இல்லை தோழி.priyasanbhu wrote:மிக்க நன்றி உதுமான் மைதீன் அவர்களுக்குஉதுமான் மைதீன். wrote: தண்ணீரே சிறந்த மருந்து. முடிந்த அளவு நிறைய தண்ணீ (?) மட்டும் குடிங்க நண்பா.
எனது பெயர் ப்ரியா
தோளி என்று சொல்லுங்கள்
Guest- Guest
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
ஆம், நணபர் உதுமான் சொல்வதை போல் தண்ணீ மட்டும் குடிங்க. உணவை அவசரப்படாம மென்று விழுங்குங்கள். நொறுக்குத் தீனியை தவிருங்கள். தேவையான அளவு உறங்குங்கள். பகலில் உறக்கம் தவிருங்கள். இதறக்கெல்லாம் செலவே செய்ய தேவையில்லை.
உடல் எடை வேகமாக குறைவதை விட, ஆரோக்கியம் கெடாமல் உடல் எடையை குறைப்பதுதான் முக்கியம்.சின்ன சின்ன வேலைகளை எல்லாம் வீட்டில் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து பாருங்கள். சுறுசுறுப்பும் வரும், உடல் எடையும் இயல்பாக குறையும்
உடல் எடை வேகமாக குறைவதை விட, ஆரோக்கியம் கெடாமல் உடல் எடையை குறைப்பதுதான் முக்கியம்.சின்ன சின்ன வேலைகளை எல்லாம் வீட்டில் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து பாருங்கள். சுறுசுறுப்பும் வரும், உடல் எடையும் இயல்பாக குறையும்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
காலையில் மிதமான வெண்ணீருடன் தேன் கலந்து குடித்து பாருங்கள் தோழி.
ஷேக் அகமது- புதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 04/07/2009
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
விரைவில் எடை குறைய வாழ்த்துகள்...!
- மெலிந்தவன்
- மெலிந்தவன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
வேகமாக உடல் எடையை குறைப்பது ஆபத்து . கிளமைக்கு 1 பவுண்டு குறைப்பதே ஆரோக்கியமானது
முதலில் உங்கள் BMI கணிக்க வேண்டும் அண்ணளவாக அறிய இங்கு செல்க
http://www.nhlbisupport.com/BMI/
பின்னர் உங்களுக்கு தேவையான கலோரியினை அறிய வேண்டும்
http://www.freedieting.com/tools/calorie_calculator.htm
இப்போ உங்களுக்கு தேவையான கலோரி அளவு தெரியும் பின்னர் நீங்கள் உண்ணும் உணவு வகைகளின் கரோரியும் தெரிய வேண்டும்
இங்கே அதனை அறியலாம்
http://whatscookingamerica.net/NutritionalChart.htm
உதாரணமாக உங்களுக்கு தேவையான கலோரி 2150 எனின் நீங்கள் நாளுக்கு 1800 கலோரியை உட்கொள்ள வேண்டும் பின்னர் 20 நிமிடம் MILD CARDIO செயலாம்
20 நிமிட கார்டியோ மூலம் 200 கலோரி குறைக்கலாம்
ஆகவே உங்கள் கலோரி தேவை 550 கேஏஎல்ஓஆர்ஐஒய்ஏஏஎல் குறைகிறது
( 2150 - 1800) -200 = 550
1 கிலோவில் 7500 கலோரி
நீங்கள் ஒரு நாளைக்கு குறைப்பது 550 கலோரி
ஆகவே ஒரு கிளமையில் 3850 கிலோ கலோரி குறையும் இது அண்ணளவாக அரை கிலோ
ஆகவே மாதத்தில் இரண்டு கிலோ குறைக்கலாம்
முதலில் உங்கள் BMI கணிக்க வேண்டும் அண்ணளவாக அறிய இங்கு செல்க
http://www.nhlbisupport.com/BMI/
பின்னர் உங்களுக்கு தேவையான கலோரியினை அறிய வேண்டும்
http://www.freedieting.com/tools/calorie_calculator.htm
இப்போ உங்களுக்கு தேவையான கலோரி அளவு தெரியும் பின்னர் நீங்கள் உண்ணும் உணவு வகைகளின் கரோரியும் தெரிய வேண்டும்
இங்கே அதனை அறியலாம்
http://whatscookingamerica.net/NutritionalChart.htm
உதாரணமாக உங்களுக்கு தேவையான கலோரி 2150 எனின் நீங்கள் நாளுக்கு 1800 கலோரியை உட்கொள்ள வேண்டும் பின்னர் 20 நிமிடம் MILD CARDIO செயலாம்
20 நிமிட கார்டியோ மூலம் 200 கலோரி குறைக்கலாம்
ஆகவே உங்கள் கலோரி தேவை 550 கேஏஎல்ஓஆர்ஐஒய்ஏஏஎல் குறைகிறது
( 2150 - 1800) -200 = 550
1 கிலோவில் 7500 கலோரி
நீங்கள் ஒரு நாளைக்கு குறைப்பது 550 கலோரி
ஆகவே ஒரு கிளமையில் 3850 கிலோ கலோரி குறையும் இது அண்ணளவாக அரை கிலோ
ஆகவே மாதத்தில் இரண்டு கிலோ குறைக்கலாம்
Last edited by திவா on Sat May 14, 2011 10:05 am; edited 2 times in total
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
நாங்களும் இப்படியெல்லாம் முயற்சி செய்து பார்த்து அப்படியே தான் இருக்கு நண்பர்களே ... எல்லாம் அவன் செயல் ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: உடல் எடை வேகமாக குறைய வேண்டும்
நீங்கள் கூறுவது தவறு நீங்கள் ஆகக்குறைந்தது இரண்டு மாதம் மனவுறுதியுடன் செய்யுங்கள் . நீங்கள் மிகவும் குறைவான கலோரி உண்டால் உடம்பு மேட்டபோலிஸ்ம் குறையும் எனவே உங்களுக்கு தேவையான கலோரியை விட சற்று குறைவாக எடுக்க வேண்டும் . ஆகவே நீண்ட நாட்கள் எடுக்கும் உடம்பு குறைய . இதுவே சிறந்த முறையும் கூடசாந்தன் wrote:நாங்களும் இப்படியெல்லாம் முயற்சி செய்து பார்த்து அப்படியே தான் இருக்கு நண்பர்களே ... எல்லாம் அவன் செயல் ...
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?
» உடல் எடை குறைய....
» உடல் எடை குறைய
» உடல் எடை குறைய -- tipes
» உடல் எடை குறைய - சில குறிப்புகள்
» உடல் எடை குறைய....
» உடல் எடை குறைய
» உடல் எடை குறைய -- tipes
» உடல் எடை குறைய - சில குறிப்புகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|