ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

+6
தமிழ்நேசன்1981
தேனி சூர்யாபாஸ்கரன்
கலைவேந்தன்
கார்த்திக்
அகீல்
அப்புகுட்டி
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 Empty 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by Guest Sat Jan 01, 2011 5:09 pm

First topic message reminder :

திருப்பூர் : திருப்பூரில் பண்டிகையை கொண்டாடும் "குடிமகன்'களை குஷிப்படுத்த, இலவசங்கள் என்ற அறிவிப்புடன் நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது; மதுக்கடை பாரில் சரக்கு விற்பனையை அதிகரிக்க, இத்தகைய யுக்தி கையாளப்படுகிறது.

புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில், ஜவுளிக் கடைகள், பர்னிச்சர், நகைக்கடைகளில் வழக்கமாக இலவசங்களும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்படும். விற்பனையை அதிகரிக்க, இதுதொடர்பான போஸ்டர் ஒட்டப்பட்டு, நோட்டீஸ்களும் மக்களுக்கு வினியோகிக்கப்படும். திருப்பூரில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில், குறிப்பிட்ட நேரத்தில் சரக்கு வகைகளை வாங்கும் "குடிமகன்'களுக்கு, இலவசங்களை தருவதாக அறிவித்து, நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது, இது, "குடிமகன்'களை உற்சாகப்படுத்தி உள்ளது.

பின்னி காம்பவுண்ட் பகுதியில் உள்ள பார் ஒன்றில் இத்தகைய சலுகை அளிக்கப்படுகிறது. அவர்கள் வினியோகிக்கும் நோட்டீசில், "கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டம்; உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்; காலை 11 முதல் மாலை 5 மணி வரை மூன்று பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்; இரண்டு லார்ஜ் வாங்கினால் ஒரு லார்ஜ் இலவசம்; ருசியான ஸ்நாக்ஸ் மற்றும் உணவு வகைகளுடன்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் கலால் மாவட்டத்தில், ஒரு மாதத்துக்கு சராசரியாக 65 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடந்து வருகிறது; பண்டிகை காலங்களில், கூடுதலாக ஐந்து கோடி ரூபாய் வரை சரக்கு விற்பனை எகிறும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என 20 நாட்களுக்குள் மூன்று பண்டிகை தினங்கள் தொடர்ந்து வருவதால், திருப்பூரில் சரக்கு விற்பனையில் முன்னிலை பெற "குடிமகன்'களை கவரும் வகையில், இலவசம் அறிவிப்புடன் நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 Large156918
avatar
Guest
Guest


Back to top Go down


3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by சாந்தன் Sun Jan 02, 2011 10:08 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எதுக்குத்தான் இலவசம் என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது இந்த தாய் திருநாட்டில் ... எல்லாம் காலகொடுமையடா .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by srinihasan Sun Jan 02, 2011 11:59 am

பொங்கல் வரை இருக்கிறது அல்லவா? இந்த வார விடுமுறைக்கு சென்று விடவேண்டியது தான். 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 838572 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 755837


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by ஹாசிம் Sun Jan 02, 2011 12:12 pm

srinihasan wrote:பொங்கல் வரை இருக்கிறது அல்லவா? இந்த வார விடுமுறைக்கு சென்று விடவேண்டியது தான். 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 838572 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 755837

அடி விழும் இது வேற செய்றிங்களா........


நேசமுடன் ஹாசிம்
3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by srinihasan Sun Jan 02, 2011 12:15 pm

ஹாசிம் wrote:
srinihasan wrote:பொங்கல் வரை இருக்கிறது அல்லவா? இந்த வார விடுமுறைக்கு சென்று விடவேண்டியது தான். 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 838572 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 755837

அடி விழும் இது வேற செய்றிங்களா........

நண்பர்களுக்கு... எனக்கு இல்லை...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by ஹாசிம் Sun Jan 02, 2011 12:34 pm

srinihasan wrote:
ஹாசிம் wrote:
srinihasan wrote:பொங்கல் வரை இருக்கிறது அல்லவா? இந்த வார விடுமுறைக்கு சென்று விடவேண்டியது தான். 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 838572 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 755837

அடி விழும் இது வேற செய்றிங்களா........

நண்பர்களுக்கு... எனக்கு இல்லை...

அப்போ சரி ... இப்படி நல்ல பிள்ளையா இருக்கணும்


நேசமுடன் ஹாசிம்
3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by srinihasan Sun Jan 02, 2011 12:41 pm

ஹாசிம் wrote:
srinihasan wrote:
ஹாசிம் wrote:
srinihasan wrote:பொங்கல் வரை இருக்கிறது அல்லவா? இந்த வார விடுமுறைக்கு சென்று விடவேண்டியது தான். 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 838572 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 755837

அடி விழும் இது வேற செய்றிங்களா........

நண்பர்களுக்கு... எனக்கு இல்லை...

அப்போ சரி ... இப்படி நல்ல பிள்ளையா இருக்கணும்

இனி இப்படித்தான்.... 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 102564 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 678642 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி - Page 2 Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum