ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

+6
தமிழ்நேசன்1981
தேனி சூர்யாபாஸ்கரன்
கலைவேந்தன்
கார்த்திக்
அகீல்
அப்புகுட்டி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Empty 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by Guest Sat Jan 01, 2011 5:09 pm

திருப்பூர் : திருப்பூரில் பண்டிகையை கொண்டாடும் "குடிமகன்'களை குஷிப்படுத்த, இலவசங்கள் என்ற அறிவிப்புடன் நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது; மதுக்கடை பாரில் சரக்கு விற்பனையை அதிகரிக்க, இத்தகைய யுக்தி கையாளப்படுகிறது.

புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில், ஜவுளிக் கடைகள், பர்னிச்சர், நகைக்கடைகளில் வழக்கமாக இலவசங்களும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்படும். விற்பனையை அதிகரிக்க, இதுதொடர்பான போஸ்டர் ஒட்டப்பட்டு, நோட்டீஸ்களும் மக்களுக்கு வினியோகிக்கப்படும். திருப்பூரில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில், குறிப்பிட்ட நேரத்தில் சரக்கு வகைகளை வாங்கும் "குடிமகன்'களுக்கு, இலவசங்களை தருவதாக அறிவித்து, நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது, இது, "குடிமகன்'களை உற்சாகப்படுத்தி உள்ளது.

பின்னி காம்பவுண்ட் பகுதியில் உள்ள பார் ஒன்றில் இத்தகைய சலுகை அளிக்கப்படுகிறது. அவர்கள் வினியோகிக்கும் நோட்டீசில், "கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டம்; உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்; காலை 11 முதல் மாலை 5 மணி வரை மூன்று பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்; இரண்டு லார்ஜ் வாங்கினால் ஒரு லார்ஜ் இலவசம்; ருசியான ஸ்நாக்ஸ் மற்றும் உணவு வகைகளுடன்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் கலால் மாவட்டத்தில், ஒரு மாதத்துக்கு சராசரியாக 65 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடந்து வருகிறது; பண்டிகை காலங்களில், கூடுதலாக ஐந்து கோடி ரூபாய் வரை சரக்கு விற்பனை எகிறும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என 20 நாட்களுக்குள் மூன்று பண்டிகை தினங்கள் தொடர்ந்து வருவதால், திருப்பூரில் சரக்கு விற்பனையில் முன்னிலை பெற "குடிமகன்'களை கவரும் வகையில், இலவசம் அறிவிப்புடன் நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Large156918
avatar
Guest
Guest


Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by அப்புகுட்டி Sat Jan 01, 2011 5:11 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்


3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by அகீல் Sat Jan 01, 2011 5:17 pm

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 676261 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 359383


அகீல் 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by அகீல் Sat Jan 01, 2011 5:39 pm

சிறந்த குடிமகன் என்றால் அப்படி தான் 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 182891


அகீல் 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by கார்த்திக் Sat Jan 01, 2011 5:57 pm

புத்தாண்டை திருப்பூர் ல கொண்டாடிருக்கலாமோ ... சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by கலைவேந்தன் Sat Jan 01, 2011 8:30 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Jan 01, 2011 9:34 pm


இவர்கள்தான் தான் இந்நாட்டின் குடிமகன்கள்... நக்கல் நாயகம் சிரி ஒன்னும் புரியல


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Friendshipcomment543 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by தமிழ்நேசன்1981 Sat Jan 01, 2011 10:47 pm

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 56667 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 56667 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 56667 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 56667 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 56667 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 56667 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 56667 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 56667 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 56667 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 56667 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 56667 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 56667 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 56667
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by Aathira Sun Jan 02, 2011 10:00 am

மத்ததுக்கெல்லாம் மட்டும் இலவசம் கொடுத்தா ஒத்துக்கிறீங்க. இதுக்குக் கொடுத்தா ஒத்துக்காத குடிமகன்களா நீங்கள் எல்லாம்.. 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி 230655


3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி A3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி A3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி T3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி H3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி I3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி R3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி A3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி Empty Re: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum