புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு Poll_c10இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு Poll_m10இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு Poll_c10இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு Poll_m10இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு Poll_c10இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு Poll_m10இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 01, 2011 3:52 pm

மதுரை : "" இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து, ஓட்டுக்களை பெற தி.மு.க.வும், அ.தி.மு.க., வும் முயற்சி செய்கின்றன,'' என, மதுரையில் பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்குவது போல, இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க கோரி பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தாமரை யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். மதுரையில் நேற்று சர்வேயர் காலனியில் யாத்திரையை துவக்கி அவர் பல பகுதிகளுக்கு சென்றார். அவர் பேசியதாவது: கிறிஸ்தவர்கள், முஸ்லிம் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கல்வி உதவித்தொகை வழங்குவதை பா.ஜ., எதிர்க்கவில்லை. சிறுபான்மை ஒட்டுக்களை பெற காங்., தி.மு.க., அரசுகள் இதை செயல்படுத்துகின்றன. இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க கோரி, இந்த யாத்திரை நடக்கிறது. ஓட்டு வங்கியை மனதில் வைத்து அ.தி.மு.க., தே.மு.தி.க., போன்றவை இந்து மாணவர்களுக்கு குரல் கொடுக்க தயங்குகின்றன. மெக்கா, மதீனா செல்லும் முஸ்லிம்களுக்கும் அரசுகள் உதவிகள் வழங்குகின்றன. ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கும் நிதியுதவி வழங்குவதாக ஜெயலலிதா, கருணாநிதி அறிவிக்கின்றனர். காசி, கயிலாலயம் செல்லும் இந்துக்களுக்கு நிதியுதவி வழங்குவார்களா?

இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து, ஓட்டுக்களை பெற தி.மு.க., - அ.தி.மு.க., முயற்சிக்கின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தை கொடுத்து ஓட்டுக்களை பெற தி.மு.க., திட்டமிடுகிறது. தமிழகத்தில் விவசாய நிலங்கள் ஆளுங்கட்சியினரால் அபகரிக்கப்படுகின்றன. பெரம்பலூரில் மாஜி அமைச்சர் ராஜா ஆதரவாளர்கள், 1,600 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளனர். நதி நீர் பிரச்னைகளில் தி.மு.க., அரசின் மெத்தனத்தால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோகின்றன. காவிரியில் உரிய பங்கை பெற்று தர கர்நாடகா அரசை தட்டி கேட்க கருணாநிதி பயப்படுகிறார். வாஜ்பாய் அரசு நீடித்திருந்தால், இந்திய நதிகள் இணைக்கப்பட்டு இருக்கும். காங்., பொது செயலர் ராகுல் நதிகளை இணைக்க முடியாது. என, வெளிப்படையாக கூறுகிறார். கலாம் போன்றவர்கள் நதி நீர் இணைப்பு சாத்தியம் என்கின்றனர். ஒரு ரூபாய்க்கு அரிசி என்பது ஏமாற்று திட்டம். இந்த அரிசியை வெளிநாடுகளுக்கு ஆளுங்கட்சியினர் கடத்துகின்றனர்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

தினமலர்!

இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jan 01, 2011 3:55 pm

திருந்தாத அரசியல்வாதிகளும்
திருத்தமுடியாத சமூகமும் எப்போதுதான் திருந்துமோ........

நேசமுடன் ஹாசிம்
இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 01, 2011 3:56 pm

ஹாசிம் wrote:திருந்தாத அரசியல்வாதிகளும்
திருத்தமுடியாத சமூகமும் எப்போதுதான் திருந்துமோ........

நம் சமூகம் இவர்களுக்கு ஜால்ராக் கூட்டங்களாக இல்லாமல் மாறினால்தான் நிலைமை மாறும்! அதுவரை நாம் இவர்களின் நாடகங்களை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்!

இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jan 01, 2011 3:59 pm

சிவா wrote:
ஹாசிம் wrote:திருந்தாத அரசியல்வாதிகளும்
திருத்தமுடியாத சமூகமும் எப்போதுதான் திருந்துமோ........

நம் சமூகம் இவர்களுக்கு ஜால்ராக் கூட்டங்களாக இல்லாமல் மாறினால்தான் நிலைமை மாறும்! அதுவரை நாம் இவர்களின் நாடகங்களை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்!
சியர்ஸ் சியர்ஸ்

இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 01, 2011 7:25 pm

சாதீயத்தை நம்பியே அரசியல் பிழைப்பு நடக்கிறது இந்தியாவில்... பாஜக மட்டும் என்னவோ இதில் தனி என்பதுபோல் காட்டிக்கொள்வது வெட்கப்படவேண்டிய ஒன்று..!

எல்லா அரசியல்வாதிகளுமே ஒரே ஈன ஜாதிதான்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக