புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் Poll_c10பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் Poll_m10பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் Poll_c10பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் Poll_m10பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் Poll_c10 
2 Posts - 6%
heezulia
பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் Poll_c10பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் Poll_m10பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் Poll_c10பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் Poll_m10பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 01, 2011 6:53 pm

பெரம்பலூர் : பெரம்பலூரில், பிறந்து மூன்று நாளே ஆன ஆண் குழந்தையை மண்ணுக்குள் புதைத்தார் கல் நெஞ்ச தாய். அக்குழந்தையை பெண் ஒருவர் உயிருடன் மீட்டு வைத்திருந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.

பெரம்பலூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பா மகன் வேல்முருகன் (14). இவர் இதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான். வேல்முருகன் நேற்று மதியம் 12 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள, பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காகச் சென்றான்.அப்போது, அங்கு குவிக்கப்பட்டிருந்த மண் முகட்டில் நாய் ஒன்று சுற்றி, சுற்றி வந்துள்ளது. இதை பார்த்த வேல்முருகன், "நாய் குட்டி போட்டிருந்தால் ஒரு குட்டியை எடுத்துச் சென்று வளர்க்கலாம்' என, நினைத்து அங்கு சென்று பார்த்துள்ளான். அப்போது, அங்கு குழந்தையின் தலை மட்டும் வெளியில் தெரிந்துள்ளது. இதை பார்த்த வேல்முருகன் அப்பகுதியில் உள்ள மக்களிடம் தெரிவித்துள்ளான்.

இதைத் தொடர்ந்து இதே பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவரது மனைவி முத்துலட்சுமி (40) என்பவர் அங்கு சென்று பார்த்துள்ளார். பிறந்து மூன்று நாளே ஆன ஆண் குழந்தை மூக்கில் மட்டும் லேசான காயத்துடன் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் உயிருடன் இருந்தது."குழந்தை இல்லாத தனக்கு ஆண் குழந்தை கிடைத்து விட்டது' என, சந்தோஷப்பட்ட முத்துலட்சுமி இக்குழந்தையை மீட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்று குளிப்பாட்டி, பவுடர் போட்டு அலங்கரித்து வைத்திருந்தார்.பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவ சுப்ரமணியன் சம்பவ இடம் வந்து முத்துலட்சுமியிடம் இருந்த அக்குழந்தையை மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள "அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தில்' சேர்த்தார்.

பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்குப் பதிந்து, குழந்தையை உயிருடன் புதைக்கக் காரணம் என்ன?, புதைக்கப்பட்ட குழந்தையின் தாய் யார்? என்பது குறித்து விசாரிக்கிறார்.பிறந்த மூன்று நாட்களே ஆன குழந்தையை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த கல் நெஞ்ச கொண்ட தாயை பெரம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jan 01, 2011 7:06 pm

என்ன கொடும இது? பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் 56667

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sat Jan 01, 2011 7:14 pm

கொடுமைலும் கொடுமை இது பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் 56667 பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய் 56667

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 01, 2011 7:18 pm

இது உண்மையானால் வருந்த வேண்டிய விடயம் என்ன என்றால் குழந்தை இல்லாத அந்த தாய் எடுத்து வளர்க்க விரும்பியபடி விட்டு இருக்கலாம் போலீசார்... என்ன முட்டாள்தனமான போலீஸ்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக