ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறப்படுவாய் என் பிரிய சகோதரனே

+4
கலைவேந்தன்
ஹாசிம்
ரிபாஸ்
thazeem
8 posters

Go down

புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Empty புறப்படுவாய் என் பிரிய சகோதரனே

Post by thazeem Sat Jan 01, 2011 12:06 pm

உழுத்துப் போன சமுதாயத்தில் புழுத்துப்போன வட்டிதனை
கொழுத்திப்போட புறப்படுவாய் என் பிரிய சகோதரனே..

ஆதனத்தை சீதனமாக்கி பின் வேதனமாக்கும் போதனையை
சேதனம் செய்ய புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...

கலாச்சாரத்தை சிரச்சேதம் செய்யும் அபச்சாரமான விபச்சாரத்தை
சூரசம்ஹாரம் செய்ய புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...

வறுமைதனை வாழ்வின் உரிமையாக்கிய ஏழைகளின் கண்ணீரை
அருமையாக அழித்திட புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...

சிந்தையின்றி போர் விந்தை புரியும் மூளையற்ற மந்தைகளை
கந்தையாக்க புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...

சேற்றுக்குள் நாற்று நட்டு சோற்றுக்காய் ஏங்குகின்ற ஏழையின்
வயிற்றுக்காய் புறப்படுவாய் என் பிரிய சகோதரனே


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Empty Re: புறப்படுவாய் என் பிரிய சகோதரனே

Post by ரிபாஸ் Sat Jan 01, 2011 12:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Empty Re: புறப்படுவாய் என் பிரிய சகோதரனே

Post by ஹாசிம் Sat Jan 01, 2011 12:23 pm

அருமை சகோதரனே...


நேசமுடன் ஹாசிம்
புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Empty Re: புறப்படுவாய் என் பிரிய சகோதரனே

Post by கலைவேந்தன் Sat Jan 01, 2011 1:00 pm

உன்னத எழுச்சிப்பாடல் நண்பரே... பாராட்டுக்கள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Empty Re: புறப்படுவாய் என் பிரிய சகோதரனே

Post by சிவா Sat Jan 01, 2011 3:53 pm

சிறந்த எழுச்சிக் கவிதை. புறப்படுவாய் என் பிரிய சகோதரனே 677196


புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Empty Re: புறப்படுவாய் என் பிரிய சகோதரனே

Post by அப்புகுட்டி Sat Jan 01, 2011 3:55 pm

மிகவும் சிறந்த அறிவுரைகள் நிறைந்த கவிதை உறவே நன்றி!


புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Empty Re: புறப்படுவாய் என் பிரிய சகோதரனே

Post by arsad Sat Jan 01, 2011 7:11 pm

புறப்படுவாய் என் பிரிய சகோதரனே 677196 புறப்படுவாய் என் பிரிய சகோதரனே 677196 புறப்படுவாய் என் பிரிய சகோதரனே 677196
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Empty Re: புறப்படுவாய் என் பிரிய சகோதரனே

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Jan 01, 2011 9:26 pm

Thazeem wrote:
உழுத்துப் போன சமுதாயத்தில் புழுத்துப்போன வட்டிதனை
கொழுத்திப்போட புறப்படுவாய் என் பிரிய சகோதரனே..

ஆதனத்தை சீதனமாக்கி பின் வேதனமாக்கும் போதனையை
சேதனம் செய்ய புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...

கலாச்சாரத்தை சிரச்சேதம் செய்யும் அபச்சாரமான விபச்சாரத்தை
சூரசம்ஹாரம் செய்ய புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...

வறுமைதனை வாழ்வின் உரிமையாக்கிய ஏழைகளின் கண்ணீரை
அருமையாக அழித்திட புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...

சிந்தையின்றி போர் விந்தை புரியும் மூளையற்ற மந்தைகளை
கந்தையாக்க புறப்படுவாய் என் பிரிய சகோதரனே...

சேற்றுக்குள் நாற்று நட்டு சோற்றுக்காய் ஏங்குகின்ற ஏழையின்
வயிற்றுக்காய் புறப்படுவாய் என் பிரிய சகோதரனே
பிரிய சகோதரனை அழைக்கும் கவிதை அருமை..நண்பா.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Friendshipcomment54புறப்படுவாய் என் பிரிய சகோதரனே 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

புறப்படுவாய் என் பிரிய சகோதரனே Empty Re: புறப்படுவாய் என் பிரிய சகோதரனே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum