புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  இஞ்சி இடுப்பழகு  Poll_c10  இஞ்சி இடுப்பழகு  Poll_m10  இஞ்சி இடுப்பழகு  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
  இஞ்சி இடுப்பழகு  Poll_c10  இஞ்சி இடுப்பழகு  Poll_m10  இஞ்சி இடுப்பழகு  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
  இஞ்சி இடுப்பழகு  Poll_c10  இஞ்சி இடுப்பழகு  Poll_m10  இஞ்சி இடுப்பழகு  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
  இஞ்சி இடுப்பழகு  Poll_c10  இஞ்சி இடுப்பழகு  Poll_m10  இஞ்சி இடுப்பழகு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  இஞ்சி இடுப்பழகு  Poll_c10  இஞ்சி இடுப்பழகு  Poll_m10  இஞ்சி இடுப்பழகு  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
  இஞ்சி இடுப்பழகு  Poll_c10  இஞ்சி இடுப்பழகு  Poll_m10  இஞ்சி இடுப்பழகு  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
  இஞ்சி இடுப்பழகு  Poll_c10  இஞ்சி இடுப்பழகு  Poll_m10  இஞ்சி இடுப்பழகு  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
  இஞ்சி இடுப்பழகு  Poll_c10  இஞ்சி இடுப்பழகு  Poll_m10  இஞ்சி இடுப்பழகு  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஞ்சி இடுப்பழகு


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Fri Dec 31, 2010 5:12 pm

இஞ்சி இடுப்பழகு என்பது இஞ்சி தின்றால் ஆரோக்கியமான மெல்லிய இடுப்பு உருவாகும் என்பது மருத்துவம். இஞ்சியைப்போல் இடுப்பு இருக்கும் என்பதில்லை.
ஆதாரம்:
"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்கை
மண்டலம் தின்றால்
கோலை எறிந்து
குலாவி நடப்பர்"

-சித்தர் பாடல்.
அதாவது, இவ்வாறு தின்றால் வயதாகியும் ஆரோக்கியமான இடுப்புடன் இருக்கலாம்.
"இஞ்சியினால் உருவான அழகான இடுப்பே இஞ்சிஇடுப்பழகு "

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 31, 2010 5:14 pm

ஓ, இதுதான் அர்த்தமா?

நான் இஞ்சிபோல் வளைந்து நெளிந்த இடுப்பு என நினைத்தேன்!

அதுசரி, உங்களுக்கு இப்பொழுது யாருடைய இடுப்பு ஞாபகம் வந்தது?



  இஞ்சி இடுப்பழகு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Fri Dec 31, 2010 5:23 pm

இப்பாடலை எழுதிய சித்தரின் இடுப்பு எப்படி இருக்கும் என்று தான் சிந்திக்கிறேன் அண்ணா..................

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 31, 2010 5:29 pm

ராஜேஷ்குமார் wrote:இப்பாடலை எழுதிய சித்தரின் இடுப்பு எப்படி இருக்கும் என்று தான் சிந்திக்கிறேன் அண்ணா..................

சித்தரின் இடுப்பா?

நம்பிட்டேன் ராஜேஷ்!



  இஞ்சி இடுப்பழகு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri Dec 31, 2010 5:37 pm

  இஞ்சி இடுப்பழகு  677196   இஞ்சி இடுப்பழகு  677196   இஞ்சி இடுப்பழகு  677196



அகீல்   இஞ்சி இடுப்பழகு  154550
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Fri Dec 31, 2010 6:07 pm

நன்கு கிளர்ந்து வளர்ந்த பசும் இஞ்சியினை வஞ்சியின் இடுப்புக்கு ஒப்பிடலாம்...

மெல்லிய இடுப்பு தாங்கும் தலை, மார்பு வளர்ந்த கைகள் அனைத்தையும் காணும் போது கிளர்ந்து பட்ட இஞ்சி மனதில் வரும் ! புன்னகை


http://en.wikipedia.org/wiki/Ginger




- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Jan 01, 2011 5:02 am

ராஜேஷ்குமார் wrote:இப்பாடலை எழுதிய சித்தரின் இடுப்பு எப்படி இருக்கும் என்று தான் சிந்திக்கிறேன் அண்ணா..................

சிம்ரனின் இடுப்பா? சித்தரின் இடுப்பா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 01, 2011 2:29 pm

varsha wrote:
ராஜேஷ்குமார் wrote:இப்பாடலை எழுதிய சித்தரின் இடுப்பு எப்படி இருக்கும் என்று தான் சிந்திக்கிறேன் அண்ணா..................

சிம்ரனின் இடுப்பா? சித்தரின் இடுப்பா?

நான் நினைத்தேன், நீங்கள் கேட்டுவிட்டீர்கள்!



  இஞ்சி இடுப்பழகு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 01, 2011 2:35 pm

சிவா wrote:
varsha wrote:
ராஜேஷ்குமார் wrote:இப்பாடலை எழுதிய சித்தரின் இடுப்பு எப்படி இருக்கும் என்று தான் சிந்திக்கிறேன் அண்ணா..................

சிம்ரனின் இடுப்பா? சித்தரின் இடுப்பா?

நான் நினைத்தேன், நீங்கள் கேட்டுவிட்டீர்கள்!

இப்போ தமன்னதான் சிம்ரன் போயி ரொம்ப நாள் ஆச்சி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jan 01, 2011 4:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



  இஞ்சி இடுப்பழகு  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக