Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பண்டிகைக்கு விடுமுறை* வன்முறைக்கு..?
Page 1 of 1
பண்டிகைக்கு விடுமுறை* வன்முறைக்கு..?
இயக்குனர். ரா.பார்த்திபன்
இந்த முறை என்னவோ
இந்தியப் பண்டிகையை
உலகமே கொண்டாடுகிறது
டமால்... டுமீல்... படார்... டமார்... டுப்.
நாலாறு வாரமாய் இழுக்கும்
பத்மாசுரத்தில்
நரகாசூரனுக்கோ
இரட்டை வேடம்
யூ.எஸ். தீபாவளிக்கு பின்லேடன்...
ஆப்கானிஸ்தானுக்கு புஷ்
அணுகுண்டுக்கு
அனுமதி மறுக்கும்
அய்யா கமிஷனரே
அப்படியே அந்த
புஷ் வாணத்துக்கும்
நோ போட்டாதான் என்னவாம்?
மேலோகத்திலிருந்து
எமனாய் ஏவுகணை...
வாய்க்கரிசியாய் உணவுப் பொட்டலம்
வாயைப் பிளந்தபடி
வயிறே கை நீட்டி
உயரே பார்க்கையிலே
அது வந்து விழுந்து
Re: பண்டிகைக்கு விடுமுறை* வன்முறைக்கு..?
அதோ கதி ஆனவர்கள்
அநேகம் பேரங்கே
அண்ணன் - தம்பி சண்டையில
நாட்டாமை பண்ணவரு
அடிக்காதே... அடிக்காதேன்னு
பொதுவா சொன்ன கதையா
பாக். அதிபர்
பேட்டி வேற
ரமலானுக்குப் போரை நிறுத்து.
அதுக்குள்ள,
அதுக்குள்ள நிறுத்தாதேன்னு
அர்த்த சாஸ்திரம் இருக்குதோ?
உடனே நிறுத்த
உருப்படியா வழியேதும் இல்லையா?
தாயமாடுகையில்
காய்களை வெட்டுவதுண்டு
களமும் அதுதான்னு
கலைஞர்கூட எழுதுனாரு.
காய்க்கும் முன்னால
பிஞ்சுலயே வெடிக்கும்போது
நெஞ்சில்ல சிதறுது
குண்டுமல்லி பூவாட்டம்
பெண்டு பிள்ளையெல்லாம்
அநேகம் பேரங்கே
அண்ணன் - தம்பி சண்டையில
நாட்டாமை பண்ணவரு
அடிக்காதே... அடிக்காதேன்னு
பொதுவா சொன்ன கதையா
பாக். அதிபர்
பேட்டி வேற
ரமலானுக்குப் போரை நிறுத்து.
அதுக்குள்ள,
அதுக்குள்ள நிறுத்தாதேன்னு
அர்த்த சாஸ்திரம் இருக்குதோ?
உடனே நிறுத்த
உருப்படியா வழியேதும் இல்லையா?
தாயமாடுகையில்
காய்களை வெட்டுவதுண்டு
களமும் அதுதான்னு
கலைஞர்கூட எழுதுனாரு.
காய்க்கும் முன்னால
பிஞ்சுலயே வெடிக்கும்போது
நெஞ்சில்ல சிதறுது
குண்டுமல்லி பூவாட்டம்
பெண்டு பிள்ளையெல்லாம்
Re: பண்டிகைக்கு விடுமுறை* வன்முறைக்கு..?
குண்டு வந்து விழுமோன்னு
குழிக்குள்ள பதுங்கையில...
தொண்டைக் குழிக்குள்ள
துக்க யுத்தம் நடக்குது
உடலையே துப்பாக்கியா
உயிரையே தோட்டாவா
தனிமனித ராணுவமா
போராடும் தாலிபன்களே
அச்சா அதே உருவத்துல
அஞ்சாறு ஜெராக்சுங்க
ஊருக்குள்ள உலவுறதா
உளவுத்துறை சொல்லுதே
அதில ஒரு டூப்பு
தானா முன்வந்து,
நான்தான் பின்லேடன்.
குழிக்குள்ள பதுங்கையில...
தொண்டைக் குழிக்குள்ள
துக்க யுத்தம் நடக்குது
உடலையே துப்பாக்கியா
உயிரையே தோட்டாவா
தனிமனித ராணுவமா
போராடும் தாலிபன்களே
அச்சா அதே உருவத்துல
அஞ்சாறு ஜெராக்சுங்க
ஊருக்குள்ள உலவுறதா
உளவுத்துறை சொல்லுதே
அதில ஒரு டூப்பு
தானா முன்வந்து,
நான்தான் பின்லேடன்.
Re: பண்டிகைக்கு விடுமுறை* வன்முறைக்கு..?
போடு அருவாளைன்னு
போயி நின்னாக்கா
போரு நிக்காதா?
என் முறைக்கு ஏதோ எழுதுறேன்.
நடைமுறைக்கு தோதா? தெரியாது.
மழலைப் பட்டாளங்களே
எண்ணெய்த் தேய்ச்சு குளிச்சுட்டு
புதுத்துணி போட்டுக்கிட்டு
சாமிக்கிட்ட வேண்டும்போது,
அது வேணும் இது வேணும்னு
தனித்தனியா கேட்காம,
உலக அமைதி போதுமுன்னு
உளமார கேட்டுக்கிட்டு
ஊரே கேட்கும்படி
வெடிங்க பட்டாசு
சிரிங்க மத்தாப்பா .....
போயி நின்னாக்கா
போரு நிக்காதா?
என் முறைக்கு ஏதோ எழுதுறேன்.
நடைமுறைக்கு தோதா? தெரியாது.
மழலைப் பட்டாளங்களே
எண்ணெய்த் தேய்ச்சு குளிச்சுட்டு
புதுத்துணி போட்டுக்கிட்டு
சாமிக்கிட்ட வேண்டும்போது,
அது வேணும் இது வேணும்னு
தனித்தனியா கேட்காம,
உலக அமைதி போதுமுன்னு
உளமார கேட்டுக்கிட்டு
ஊரே கேட்கும்படி
வெடிங்க பட்டாசு
சிரிங்க மத்தாப்பா .....
Similar topics
» பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை இல்லை ராஜஸ்தான் மாநில அரசின் உத்தரவால் புதிய சர்ச்சை
» திருமண விடுமுறை போன்று விவாகரத்துக்கும் விடுமுறை
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2
» ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
» திருமண விடுமுறை போன்று விவாகரத்துக்கும் விடுமுறை
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்
» வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2
» ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல்படி......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|