புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
113 Posts - 75%
heezulia
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
1 Post - 1%
Pampu
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
278 Posts - 76%
heezulia
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_m10ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைதீர வாழ ஆறு வழிகள்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 31, 2010 4:11 am

பிரச்சினைகள் எதுவுமின்றி சந்தோஷ வாழ்க்கை வாழ ஆசையா? இதோ தம்பதிகள் ஆசை தீர வாழ ஆறு வழிகள்!

உறவு முக்கியம்
திருமண வாழ்வு என்பது வாழ்நாள் முழுவதற்கும் தொடரும் உறவு என்பதை உறுதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். திருமண பந்தத்தின் நோக்கமும் அதுவே தான்.

மாறாத அன்பு
எவ்வளவு வழிகளில் முடியுமோ, அவ்வளவு வழிகளிலும், எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறைகளும் `நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று உங்கள் துணையிடம் கூறுங்கள். இந்த வார்த்தைகள் உங்கள் லைப் பார்ட்னரின் உள்ளத்தை அசைப்பதாக இருக்க வேண்டும். இதுவே வாழ்க்கைப் புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்களை சுவையானதாக்கும்.`நான் உன்னை நேசிக்கிறேன்...நீ என் நேசத்துக்குரியவள்' என்கிற வார்த்தைகள் இங்கே வாழ்க்கையாக மாறும்.

வேறுபட்ட சூழல்
இரண்டு வேறுபட்ட சூழலில் இருந்த இருவர் வாழ்க்கையின் பொருட்டு ஒன்றுசேரும்போது, அன்பு, காதலுக்கு இணையாகவே வாக்குவாதங்களும், சண்டைகளும் எட்டிப்பார்க்கும். இந்த மாதிரியான பிரச்சினைகள் கூட பலநேரங்களில் ஊடலில் இருந்து தான் தொடங்கும்.

பலநேரங்களில் அன்பின்ஆழத்தை அதிகரிக்கவேண்டிய இந்த ஊடலுக்குள் ஈகோ புகுந்து முரண்பாட்டை அதிகரித்து விடும். இந்த முரண்பாடுகளை கோபமான வார்த்தைகளில் வெளிப்படுத்துவதால் பாதிப்பு நேரலாம். விபரீதம் உணர்ந்து யாராவது ஒருவர் இறங்கி வரும்போது மட்டுமே மறுபடியும் அன்பு கோலோச்சுகிறது.

கால மாற்றங்கள்
தம்பதியர் ஒருவர் மற்றவரை தரக்குறைவாக எடைபோடக்கூடாது. `இவர் நம்மவர், இவள் நம்மவள்' என்கிற உணர்வே இதயத்தின்ஆக்கிரமிப்பாக இருக்க வேண்டும்.

இந்த ஆக்கிரமிப்பு மட்டும் கண்மூடித்தனமாக இருந்தாலும் தப்பில்லை. வாழ்க்கை இனிக்குமே. காதல் தம்பதிகளின் விஷயம் இன்னும் சுவாரசியம். காதலிக்கும் பருவத்தில் காதலிக்காக காரின் கதவைத் திறந்து விடுவான் காதலன். அவள் உட்கார வசதியாக நாற்காலியை சரிசெய்து தருவான்.

தெருவில் நடக்கும்போது அவளுக்கு முன் பாதுகாப்பாக செல்வான். காலம் செல்லச் செல்ல அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் மதிப்பு குறைந்து விடுகிறது.

ஒரு நேரம் அவர்கள் அனுபவித்த `உன்னதமான நிலை' காணாமல் போய்விடுகிறது. உணர்வுகளை மதிப்பது குறைகிறது. சிறு விஷயங்கள் கூட பெரிதாக்கப்படுகின்றன. பழைய துன்பங்கள் நினைவுபடுத்தப்படுகின்றன. இதனால் மன அழுத்தத்தைத் தாங்கும் திறன் குறைகிறது.
தம்பதியருக்கு மனஅழுத்தம் பலவிதங்களில் வரலாம். நோய்கள், பணப்பிரச்சினை, தொழிலில் ஏற்றத்தாழ்வுகள், அண்டை அயலாருடன் மோதல், கருத்து வேறுபாடுகள் போன்றவற்றால் வரலாம். இப்படிப்பட்ட தம்பதியினருக்கு மோசமான எதிரி நம்பிக்கை இழப்பு. சந்தேகம் முன் வாசல் வழியாக நுழைந்தால் அன்பு பின்வாசல் வழியாகப் போய்விடும்.

வலியுறுத்துங்கள்
கணவன் குடிகாரனாகவும், மனைவி குறை கூறுபவளாகவும் இருந்து விட்டால், பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. மற்றவர்கள் இவர்களை சந்தித்து அளவளாவ ஏற்படும் வாய்ப்புகளின் போது ஒருவர் மீதான மனக்கிலேசத்தை மற்றவர் நாசூக்காக வெளிப்படுத்தலாம். இந்த மறைமுக வலியுறுத்தலுக்கு நாளானாலும் பலன் உண்டு.

தொழிலை மதியுங்கள்
அடுத்தது தம்பதியருக்குள்ளான தொழில் மரியாதை. மனைவியின் வேலை மதிப்பு மிக்கதாக இல்லை என்று கணவன் உதாசீனம் செய்தால், அது அவளைக் கவலைப்படுத்தி விடும். அதே போல், மனைவி உயர்ந்த பதவியில் இருந்து கணவனை விட அதிகம் சம்பாதித்தால், அதனால் உண்டாகும் பொறாமை கணவனை அரித்து விடும். அவன் அவளைப் பலவழிகளில் காயப்படுத்துவான். அலுவலக பிரச்சினையை வீட்டிற்கு கொண்டு வருவது இருவருக்கும் நல்லதல்ல.

பிரச்சினையின் ஆழத்தை இரண்டு பேரின் பார்வையிலிருந்து பார்ப்பது எப்போதும் நல்லது. இரண்டு பக்கங்களிலுமே மாறுபட்ட கருத்துக்கள் எழலாம். ஆனால், வேற்றுமைகளை உடனே களைய வேண்டும். தாமதமானால், சமாதானம் ஏற்பட தொழில் முறை குடும்பநல ஆலோசகர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
cnn



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Dec 31, 2010 5:15 am

நல்ல பதிவு ........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனால் கணவன் மனைவி அன்பு - குடும்ப பாசம் என்பதே ஒரு கடமை என்றில்லாமல் - வேலையாகி போனதே - தற்போது - அதுதான் வேதனை .



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Dec 31, 2010 6:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 31, 2010 9:25 am

அற்புதமான ஆறு வழிகள்! ஆசைதீர வாழ ஆறு வழிகள்  677196



ஆசைதீர வாழ ஆறு வழிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக