புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண் Poll_c10பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண் Poll_m10பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண் Poll_c10 
170 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
Pampu

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

335 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 31, 2010 9:04 am

மதுரை : தூக்கம் வராமல் இருக்க, அடிக்கடி பாக்கை மென்ற, பழநி கீரனூரை சேர்ந்த பொன்னுத்தாய் என்பவருக்கு, வாயின் உட்பகுதி சதை இறுகியதால், வாய் திறக்க முடியவில்லை. மதுரை கே.கே.நகர், "டைமென்ஷன் 4' மருத்துவமனையில், ஆபரேஷன் மூலம் வாயை திறக்க செய்து, டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

இவரது கணவர் சேகர், பூ கட்டும் தொழில் செய்கிறார். இவருக்கு உதவியாக இருந்த பொன்னுத்தாய், தூக்கம் வராமல் இருக்க, அடிக்கடி பாக்கு, மூக்குப்பொடி பயன்படுத்தினார். ஒரு மாதத்திற்கு முன், வாயின் உட்பகுதி இறுகிக்கொண்டதால், வாயை திறக்க முடியவில்லை; திரவ உணவை மட்டும் எடுத்து வந்தார். இவருக்கு டாக்டர் வெங்கடாசலபதி தலைமையில், டாக்டர்கள் ஈஸ்வரி, விஜயசந்திரன், பழனிராஜா, கண்ணன் ஆகியோர் ஆபரேஷன் செய்தனர். வாயின் ஒரு பகுதியில் உள்ள சதையை எடுத்து, இறுகி போன சதைக்கு பதில் பொருத்தி, மீண்டும் வாயை திறக்க செய்தனர்.

டாக்டர் வெங்கடாசலபதி கூறுகையில், "பான்பராக், ஹன்ஸ், புகையிலை, பாக்கை மெல்லும்போது, வெப்பம் ஏற்படும். இதனால் சதையில் ரத்தம் ஓட்டம் பாதித்து இறுகி, கட்டியாகி விடும். இது 90 சதவீதம் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது' என்றார்.

முடிவுக்கு வந்த 20 ஆண்டு போராட்டம்: உசிலம்பட்டியை சேர்ந்த மூக்கன் மகள் ஜெயகீதா (20). பிறந்தது முதலே இவரால் வாய் திறக்க முடியவில்லை. திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்டார். அவ்வப்போது ஒரு விரலால் மட்டும் லேசாக வாயை திறந்து சாப்பிட்டார். இவருக்கும் டாக்டர் குழு ஆபரேஷன் செய்து, வாயை திறக்க செய்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், "சிக்கலான சுகப்பிரசவத்தின் போது, சிசுவை வெளியே கொண்டு வரும் முயற்சியில், வாய்மூட்டு தாடை பாதிக்கும். குழந்தை வளர வளர தசைக்குப் பதில், எலும்பு வளர்வதால் வாய் திறக்க முடியாது. ஜெயகீதாவுக்கு இவ்வகை பாதிப்பு தான்' என்றனர்.

தினமலர்

பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri Dec 31, 2010 9:12 am

பாக்கு போடுகிறவர்கள் கவனியுங்கள்.நன்றி அண்ணா.

அகீல் பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண் 154550
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Dec 31, 2010 12:34 pm

பயனுள்ள பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 31, 2010 3:56 pm

பெண்கள் வாய்மூடி இருந்தால் தனி அழகுதான்... ஜாலி

- பட்டினத்தார்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 31, 2010 3:58 pm

கலை wrote:பெண்கள் வாய்மூடி இருந்தால் தனி அழகுதான்... பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண் 755837

- பட்டினத்தார்

அதே.....!!! சிரி

பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri Dec 31, 2010 6:43 pm

பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண் 677196 பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண் 677196 பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண் 677196

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக